சினிமா செய்திகள்

தமிழ் சினிமாவின் முதல் வாலிபால் மையப்படுத்திய திரைப்படம் “அட்டாக்கர்”

பவிஷ் மற்றும் அவந்திகா சுந்தர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் “அட்டாக்கர்” திரைப்படத்தின் அறிமுக வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை Zinema Media and Entertainment Limited நிறுவனத்தின் சார்பில் தினேஷ் ராஜ் தயாரித்துள்ளார். Zinema Media and Entertainment Limited நிறுவனத்தின் மூன்றாவது …

சூர்யா, அஜய் தேவ்கன், நாக சைதன்யா, ராஜ் பி.ஷெட்டி வெளியிட்ட ‘பாலன்’ டிரெய்லர்!

கேன்ஸ் திரைப்பட விழாவின் Marche du Film-ல் வெற்றிகரமான திரையிடலுக்குப் பிறகு, “பாலன் தி பாய்” படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தின் அறிவிப்பு மற்றும் முதல் போஸ்டர் வெளியீட்டில் இருந்தே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படத்தின் டிரெய்லர், இந்திய சினிமாவின் …

நான் இதுவரை நடித்திராத ஒரு வித்தியாசமான கதாபாத்திரம் – கலையரசன்!

Trending entertainment & White horse studios சார்பில் K.சசிகுமார், தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சகோ கணேசன் இயக்கத்தில், விதார்த், கலையரசன், த்ரிகுண், சந்தோஷ் பிரதாப் ஆகியோரின் நடிப்பில், ஹைபர்லிங்க் ஆந்தாலஜி வடிவில் க்ரைம் திரில்லராக உருவாகியிருக்கும் திரைப்படம் “மூன்றாம் கண்”. …

அமேசான் பிரைமில் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் “அமைச்சர் ” திரைப்படம்!

ஸ்ரீ அம்மன் மீடியாஸ் பட நிறுவனம் சார்பில் T ஜெயலட்சுமி கதை திரைக்கதை வசனம் எழுத, இயக்குநர் சலங்கை துரை நிர்வாக தயாரிப்பில் உருவான படம் ” அமைச்சர் “. ஜெய் ஆகாஷ் நாயகனாக நடித்த இந்த படத்தில் அவருடன் அக்ஷயா …

‘சினிமாவின் ஆன்மா’ நூலை 25 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்க மத்திய அரசு ஆதரவு!

கவிஞரும் பிரபல திரைப்பட இயக்குநருமான சீனு ராமசாமி அவர்கள், இன்று மதியம் மாண்புமிகு மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் திரு. எல். முருகன் அவர்களை நேரில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது, தான் …

He-man and The Masters of the Universe – விமர்சனம்!

ஹாலிவுட்டில் 1987ஆம் ஆண்டு வெளியாகி இருந்த He-Man படத்தின் ரீபூட் வெர்ஷன் தற்போது ‘He-man and The Masters of the Universe’ என்ற பெயரில் உலகம் முழுக்க வெளியாகி இருக்கிறது. இந்தியாவிலும் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் …

சென்னை தி.நகர் ஜோய்ஆலுக்காஸில் ‘பிரில்லியன்ஸ் வைர நகை கண்காட்சி’! ஜூன் 5 முதல் 21 வரை!!

உலகின் ஃபேவரிட் ஜுவல்லர் ஜோய்ஆலுக்காஸ், தனது  சென்னை தி.நகர் ஷோரூமில் ஜூன் 5, 2026 முதல் ‘பிரில்லியன்ஸ் வைர நகை கண்காட்சியை’ நடத்துகிறது.  பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தக் கண்காட்சி, வைர நகை வடிவமைப்பில் தலைசிறந்த கைவினைத்திறன், வடிவமைப்பு நேர்த்தி மற்றும் புதுமையை  …

விஜய் சேதுபதி – பூரி ஜெகன்நாத் கூட்டணியின் “ஸ்லம் டாக்” டீசர் ஜூன் 8 ரிலீஸ்!

வித்தியாசமான கதைக்களங்களையும், மாஸ் ஆக்ஷன் படங்களையும் வழங்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் இயக்குநர் பூரி ஜெகன்நாத் மற்றும் பல்வேறு கதாபாத்திரங்களில் அசத்தி வரும் நடிகர் விஜய் சேதுபதி ஆகியோர் முதன்முறையாக இணைந்துள்ள பான்-இந்தியா ஆக்சன் திரைப்படம் “ஸ்லம் டாக்”. இந்த …

ஜூன்-12ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்ட ‘ஆட்டி’ ரிலீஸ்!

லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஆட்டி’. இந்தப் படத்தில் தயாரிப்பாளர் இசக்கி கார்வண்ணனே கதையின் நாயகனாக ஒரு காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.. ‘அயலி’ புகழ் அபி நட்சத்திரா கதாநாயகியாக நடிக்க, காதல் சுகுமார், சௌந்தர், …

அரசன் படத்துக்காக தொடர்ந்து இரண்டு மாதமாக இரவு நேர படப்பிடிப்புகளில் மட்டுமே நடித்த சிம்பு!

இளைய தலைமுறையினரிடத்தில் பிரபலமாக இருக்கும் சமூக வலைதள பக்கத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி வசூல் நட்சத்திரமான சிலம்பரசன்TR முக்கிய பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இந்த பதிவில் அவர் பகிர்ந்து கொண்டிருக்கும் தகவல்கள் மூலம் சிலம்பரசன் TR நடிப்பில் , இயக்குநர் வெற்றிமாறன் …