பெத்தி” படம் மூலம் வெளிநாட்டு விநியோகத்தில் களமிறங்கும் ஹொம்பாலே ஃபிலிம்ஸ்!

இந்தியாவின் மிகவும் பிரபலமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹொம்பாலே ஃபிலிம்ஸ் (Hombale Films) தனது முதல் வெளிநாட்டு விநியோக முயற்சியாக “பெத்தி” திரைப்படத்தை அறிவித்துள்ளது. சமீபத்தில் வெளிநாட்டு விநியோகத் துறையில் விரிவாக்கம் செய்வதாக அறிவித்திருந்த ஹொம்பாலே ஃபிலிம்ஸ், மெகா பவர் ஸ்டார் …

கருப்பு – விமர்சனம்!

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடிப்பின் நாயகன் சூர்யா நடிக்கிறார் என்றவுடனே பெரும் எதிர்பார்ப்பு உண்டாகியது. கருப்பு என்ற தலைப்பில் இருந்து இதுவரை வெளியான ஒவ்வொரு போஸ்டர், கிளிப்ஸ் என அத்தனையுமே படத்தை பார்க்கும் ஆவலை தூண்டியது. குறிப்பாக இன்றைய GenZ சென்சேஷன் சாய் …

ஆடம்பரத்தை தவிர்த்து, தொழிலாளர்களை காக்கவும் – கமல்ஹாசன் அறிக்கை!

திரைத்துறையின் நலனுக்காக என்றும் ஒலிக்கும் முதல் குரல் உலக நாயகன் கமல்ஹாசன் உடையது தான். தற்போது திரைத்துறைக்காக அவர் ஒரு அறிக்கையையும் வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையின் சாராம்சம்: என் அன்புக்குரிய திரைத்துறை உறுப்பினர்களே, மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் போரினால் உலகம் முழுக்க …

EXAM – விமர்சனம்!

இந்தியாவின் முன்னணி OTT தளமான பிரைம் வீடியோ பல நல்ல இணையத் தொடர்களை தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டுள்ளது. அந்த வகையில் தற்போது வெளியிட்டிருக்கும் தொடர் தான் ‘எக்ஸாம் – EXAM’. போட்டித் தேர்வுகளின் பின்னணியில் நடைபெறும் குற்றப் பின்னணியில் உருவாகியிருக்கும் ஏழு …

‘ஜாலி ஓ ஜிம்கானா’ நிகழ்ச்சியில் ‘வட சென்னை 2’ அப்டேட் தந்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு முக்கிய தருணமாக இருக்கும் ‘வடசென்னை 2 ‘ படம் குறித்த ஒரு புதிய தகவலை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ‘ஜாலி ஓ ஜிம்கானா’ நிகழ்ச்சியில் அதிகாரபூர்வமாக பகிர்ந்துள்ளார். இது தொடர்பான நிகழ்ச்சி மே ஏழாம் தேதியான …

‘அங்கீகாரம்’ படத்துக்காக 75 லட்ச ரூபாயில் உருவான கோர்ட் வளாக செட்!

ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில், கதையின் நாயகனாக அறிமுக நடிகர் கே.ஜெ.ஆர் நடிக்க, இயக்குனர் பா.ரஞ்சித்திடம் துணை இயக்குனராக பணிபுரிந்த தென்பாதியான் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அங்கீகாரம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடமும் திரையுலகினரிடமும் பாராட்டு பெற்று வருகிறது. பல உண்மை சம்பவங்களின் அடிப்படையில், …

சந்தானம் நடிக்கும் நகைச்சுவை கலந்த சர்வைவல் திரில்லர் படம் ‘லவ் பைட்’!

முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இயக்குநர்களுடன் மெகா பட்ஜெட் படங்கள், அறிமுக இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் புதிய டிரெண்டை தொடர்ந்து உருவாக்கும் படங்கள் என அடுத்தடுத்து முத்திரை பதித்து வரும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ‘கோட்’, ‘லவ் டுடே’, ‘டிராகன்’ மெகா வெற்றிப் …

உத்சவ் 2026 விழாவில் ‘தேவி ரத்னா’ விருதால் கௌரவிக்கப்பட்ட ரவி மோகன்!

பாலக்காடு நகரம், பக்தி, கலாச்சாரம், சினிமா மற்றும் இசை ஆகிய அனைத்தும் இணைந்த ஒரு பிரம்மாண்ட கொண்டாட்டத்தை கண்டது. புகழ்பெற்ற பல்லாஸனா பழையகாவு ஸ்ரீ மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலில் நடைபெற்ற “உத்சவ் 2026” விழாவின் முக்கிய அம்சமாக, நடிகர் ரவி …

சோனாக்‌ஷி சின்ஹா, ஜோதிகா நடித்துள்ள பிரைம் ஒரிஜினல் திரைப்படம் “சிஸ்டம்”!

ப்ரைம் வீடியோ தயாரிப்பில் உருவாகியுள்ள பரபரப்பான நீதிமன்ற த்ரில்லர் திரைப்படமான சிஸ்டம், அஸ்வினி ஐயர் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ளது. பம்மி பவேஜா, ஹர்மன் பவேஜா மற்றும் ஸ்மிதா பாலிகா ஆகியோர் Baweja Studios நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளனர். ஹர்மன் பவேஜா, அருண் …

இந்த படத்தில் விஜய் சார் ஃபேன் மொமெண்ட்ஸ் இருக்கும் – ஜெய்!

BV Production நிறுவனத்தின் கீழ், இயக்குநர் பாபு விஜய் தயாரித்து இயக்க, நடிகர் ஜெய் நடிப்பில், இன்றைய சமகால பிரச்சனைகளை அழுத்தமாகப் பேசும் புதுமையான ரொமான்டிக் திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “சட்டென்று மாறுது வானிலை”. இப்படத்தில் நாயகியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடித்துள்ளார். …