‘அன்னக்கிளி’ 72 மணி நேரத்தில் 3 மில்லியன் பார்வைகள் கடந்து சாதனை!

பிராண்ட் பிளிட்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட்-ன் சமீபத்திய இசை வெளியீடான ‘அன்னக்கிளி’, வாகீசன் ராசையாவின் முதல் ஆல்பமான தமிழ் கிறுக்கனின் முதல் பாடல், ரசிகர்களின் இதயங்களை வென்று வருகிறது. வெளியான 72 மணி நேரத்தில் 3 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. …

எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் கதையில் உருவாகும் கிரைம் திரில்லர் படம் ‘வயலெட் கனவு’!

பிரபல கிரைம் கதை மன்னன் ராஜேஷ்குமார் கதை, திரைக்கதையில், திரைப்பட கல்லூரி மாணவர்களின் ஒருங்கிணைப்பில் உருவாகும் கிரைம் திரில்லர் படம் ‘வயலெட் கனவு’. எம் 4 இண்டர்நேஷ்னல் (M4 International) வழங்கும், அப்பு மூவிஸ் (Appu Movies) சார்பில் திருமதி.ஏ.முஸ்தரி M.Sc …

அப்போலோ மருத்துவமனை 8,600 கோடி விரிவாக்கத் திட்டம் இயக்குநராக உபாசனா காமினேனி கொனிடெலா!

புதிய மருத்துவமனைகள் அமைத்தல், ஏற்கனவே உள்ள மருத்துவமனைகளை மேம்படுத்துதல், நோயாளிகளுக்கான மருத்துவச் சேவைகளை எளிதாக அணுகும் வகையில் வசதிகளை உருவாக்குதல் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளை உபாசனா காமினேனி கொனிடெலா மேற்கொள்ள உள்ளார். அப்போலோ மருத்துவமனைகள் இந்தியா முழுவதும் தனது மருத்துவக் கட்டமைப்பை …

சஞ்சய் லீலா பன்சாலியின் ‘லவ் & வார்’ ரன்பீர் கபூரின் இரு வேறு தோற்றங்கள்!

சஞ்சய் லீலா பன்சாலி விவரித்திருக்கும் பிரம்மாண்டமான லவ் & வார் திரைப்படத்திற்கான உலகத்தைப் பிரதிபலிக்கும் வகையில், ரன்பீர் கபூரின் இரண்டு புதிய தோற்றங்களைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். சஞ்சய் லீலா பன்சாலியின் லவ் & வார் திரைப்படம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் மிகப் …

மூன்று சமையல் ஜாம்பவான்கள், ஒரே பிரம்மாண்ட சமையலறை, விரைவில் Celebrity MasterChef Tamil!

சமையலறை தயாராகிவிட்டது. ஏப்ரன்கள் அணியப்பட்டுவிட்டது.இனி Celebrity MasterChef Tamil நிகழ்ச்சியில் சமையலுடன் சேர்ந்து பரபரப்பாக இருக்க போகிறது. Sony VIZHA மற்றும் Sony LIV இணைந்து வழங்கும் இந்த புதிய சமையல் நிகழ்ச்சி, சுவையான உணவுகளுடன் எதிர்பாராத திருப்பங்களையும், சுவாரஸ்யமான போட்டிகளையும் …

மீசைய முறுக்கு 2 – விமர்சனம்!

2017ஆம் ஆண்டு ஹிப் ஹாப் தமிழா திரையில் கதாநாயகனாக அறிமுகமாகிய திரைப்படம் ‘மீசைய முறுக்கு 2’. அவரே எழுதி இயக்கி நடித்த அந்த படம் மாபெரும் வெற்றியை பெற்றது. தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகமாக வெளியாகியிருக்கிறது ‘மீசைய முறுக்கு 2’. …

தி பாரடைஸ் – விமர்சனம்!

தெலுங்கில் முதல் படமான தசரா படத்திலேயே பெரும் அளவில் விவாதத்துக்கு உள்ளானவர் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா. தற்போது அதே நேச்சுரல் ஸ்டார் நானி, ஸ்ரீகாந்த் ஒடேலா கூட்டணியில் மிகப்பெரும் பொர்டுசெலவில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘தி பாரடைஸ்’. படத்தின் ஃபர்ஸ்ட் …

லெனின் பாண்டியன் – விமர்சனம்!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குடும்பத்தில் இருந்து அறிமுகமாகியிருக்கும் இன்னொரு நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் கணேசன். சத்யஜோதி தயாரிக்க, அறிமுக இயக்குனர் டிடி பாலச்சந்திரன் இயக்க கங்கை அமரன், ரோஜா போன்ற ஜாம்பவான்களின் நடிப்பில், இசை ஞானி இளையராஜா …

‘RX 100’ கார்த்திகேயா கும்மகொண்டாவின் புதிய ‘கம்பேக்’ திரைப்படம்!

‘ஆர்எக்ஸ் 100’ திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகர் கார்த்திகேயா கும்மகொண்டா தனது புதிய திரைப்படம் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ’கம்பேக்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் அவரது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இந்தப் படத்தின் மூலம் அவர் தனது திரைப்பயணத்தில் …

டோரதி-க்கு மிகப்பெரிய ஆசீர்வாதம் ராஜா சாரின் இசை தான் – கார்த்திக் சுப்பாராஜ்!

ஜியோ ஸ்டுடியோஸ் வழங்கும், சிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் தம்மம் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், நடிகர்கள் ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டோரதி’. செப்டம்பர் 25 அன்று திரையரங்குகளில் வெளியாகும் இந்தத் திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் …