நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் திருவிளையாடல் ட்ரெய்லர் ரிலீஸ்!

அருட்செல்வர் ஏபி நாகராஜன் இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த திரைப்படம் எப்படிப்பட்ட வெற்றியை குவித்த திரைப்படம் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. சிவாஜி, சாவித்திரி, டி எஸ் பாலையா முத்துராமன், நாகேஷ், தேவிகா ஆகியோர் நடித்துள்ள இப்படத்திற்கு கவிஞர் …

LK அக்ஷய் குமார் நடிக்கும் மூன்றாவது படம், அதிரடி கிரைம் டிராமா!

‘சிறை’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இளம் நடிகர் LK அக்ஷய் குமார் நடிக்கும் புதிய திரைப்படம் இன்று பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது. மாறுபட்ட கதைக்களங்களை தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு படத்திலும்  வித்தியாசமான கோணங்களில் தனது நடிப்பை வெளிப்படுத்தி வரும் LK …

சினிமாவை நம்பினால் அது கைவிடாது – நடிகர் சித்து பேச்சு!

அண்மையில் வெளியான க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’ .இப்படத்தில் பிக்பாஸ் புகழ் நட்சத்திரங்கள் சித்து, தர்ஷிகா , ரித்விகா ஆகியோருடன் , பிரதீப்,வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி சங்கர், சத்தியா, சாப்ளின் பாலு, கோபால், …

தி கிராண்ட் மாஸ்டர் – விமர்சனம்!

இயக்குநர் வெற்றிச்செழியன் இயக்கத்தில் அபர்ணதி, லிங்கேஷ், சுரேஷ் சந்திர மேனன், மாஸ்டர் அஸ்வின் ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘தி கிராண்ட் மாஸ்டர்’. செஸ் விளையாட்டுப் பின்னணியில் சமூகத்தில் நிலவும் சாதிய அரசியலையும், ஏற்றத் தாழ்வு அரசியலையும் பேசியிருக்கும் இந்த படம் …

Avengers End game-ஐ மீண்டும் பெரிய திரையில் அனுபவிக்கும் வாய்ப்பு!

MCU ரசிகர்களே, மீண்டும் ஒன்று கூடுங்கள்! 2019 ஆம் ஆண்டு வெளியான அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் திரைப்படம் உலகளவில் ரசிகர்களை கொண்டாட வைத்தது. அரங்குகள் நிரம்பிய காட்சிகள், நள்ளிரவு சிறப்புக் காட்சிகள், தங்களுக்குப் பிடித்த சூப்பர் ஹீரோக்களைப் போல ரசிகர்கள் வேடமணிந்து வந்தது …

சர்வதேச Netflix திரைப்படம் ‘Best of the Best’-ல் இடம்பெறும் சந்தோஷ் நாராயணன் பாடல்கள்!

தமிழ் இசையை உலக அரங்கிற்கு தொடர்ந்து எடுத்துச் செல்லும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசைப் பயணத்தில் மேலும் ஒரு பெருமையான தருணம் இணைந்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்த ‘Enjoy Enjaami’ மற்றும் ‘Maamadura’ ஆகிய பாடல்கள், தற்போது வெளியாகியுள்ள சர்வதேச Netflix …

அக்டோபர் 16-ம் தேதி வெளியாகும் விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’!

மு. மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆக்‌ஷன் கலந்த குடும்பக் கதையான ‘அப்பா குட்டி’ திரைப்படம், அக்டோபர் 16, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகின்றது. விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘அப்பா குட்டி’ திரைப்படம், ஆக்‌ஷன், குடும்ப உணர்வுகள் மற்றும் …

‘கேப்டன் மில்லர்’ படத்துக்காக தேசிய விருது பெற்ற சத்யஜோதி டி.ஜி.தியாகராஜன்!

இந்திய சினிமாவின் உயரிய அங்கீகாரங்களில் ஒன்றான தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா இன்று நடைபெற்ற நிலையில், சத்யஜோதி பிலிம்ஸின் தயாரிப்பில் உருவான ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் தேசிய விருதை பெற்றுள்ளது. 72-வது தேசிய திரைப்பட விருதுகளில், தேசிய, சமூக மற்றும் …

அக்டோபர் 2-ஆம் தேதி வெளியாகும் ‘அன்பில் அவன்’!

‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் விளம்பர அம்சங்களுக்கு  நீங்கள் அளித்து வரும் அளவற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. அனைத்து தளங்களிலும் பார்வையாளர்களிடமிருந்து கிடைத்து வரும் வரவேற்பு உண்மையிலேயே எங்களை நெகிழச் செய்துள்ளது. நீங்கள் எங்கள் மீது பொழிந்து வரும் நம்பிக்கைக்கும் …