சினிமா செய்திகள்

கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் ‘ப்ளடி பாலிடிக்ஸ்’ படப்பிடிப்பு நிறைவு!

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அரசியல் ஆக்ஷன் திரைப்படமான ‘ப்ளடி பாலிடிக்ஸ்’, இதில் கதாநாயகனாக கௌதம் ராம் கார்த்திக் நடித்துள்ளார். இப்படத்தின் முழுமையான படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதுடன், தற்போது திரைப்படம் பின்னணி (Post-Production) பணிகளுக்குள் நுழைந்துள்ளது. புகழ்பெற்ற இயக்குநர் ராஜு முருகனின் நீண்டகால …

ஹிப்ஹாப் தமிழா தயாரிப்பில் உருவான “பொருநை” ஆவணப்படம்!

ஹிப்ஹாப் தமிழாவின் தமிழன்டா இயக்கம் 2019 ஆம் ஆண்டு தமிழி என்ற ஆவணப்பட இணையத் தொடரை உருவாக்கி வெளியிட்டிருந்தது. சுமார் 20,000 கிமீ பயணித்து, பண்டைய தமிழிக் கல்வெட்டுகள் முதல் அசோகர் கல்வெட்டுகள் வரை பலவற்றையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட இந்த ஆவணப்படத் …

Mud Fish படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகும் “கெனீஷா”!

தனது மனதை வருடும் குரல் மற்றும் தனித்துவமான இசை அடையாளத்தால் இண்டி இசை உலகில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியுள்ள கெனீஷா, தற்போது தனது கலைப் பயணத்தில் மேலும் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டத் தயாராக உள்ளார். Mud Fish திரைப்படத்தின் …

மனதை உலுக்கும் “அங்கீகாரம்”  ஃபர்ஸ்ட் சிங்கிள் “சட்ட சட்ட சட்ட சான்றோரே”!

ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக நடிகர் கே.ஜெ.ஆர் கதாநாயகனாக நடித்துள்ள “அங்கீகாரம்” திரைப்படம், டிரெய்லர் வெளியீட்டிலேயே ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஜிப்ரான் இசையமைப்பில் ‘Contempt of Time’ …

அமீர் சார் சில விஷயத்தைக் கணிச்சா அது மாறவே மாறாது – ஜெகன் கவிராஜ்!

பாடலாசிரியரும் நடிகருமான மு. ஜெகன் கவிராஜ் எழுதிய ‘ஈரம் காயாத கதைகள்’ சிறுகதைகள் தொகுப்பின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநரும் நடிகருமான அமீர், நூலினை வெளியிட, ஜெகன் கவிராஜின் பெற்றோரான திரு. முத்தையா – திருமதி லலிதா இணை பெற்றுக் …

ரங்கராஜ் பாண்டே சம்பளத்தை திருப்பிக் கொடுத்தார் – தயாள் பத்மநாபன்!

மாநில அரசின் விருது பெற்ற இயக்குநரான தயாள் பத்மநாபன், பல மொழிகளில் கதைக்கான உள்ளடக்கத்தை மையப்படுத்தப்பட்ட தரமான திரைப்படங்களை வழங்கி வருபவர். அவரது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படமான ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ ஜூன் 25 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. …

பரத் தனசேகர், அக்ஷயா உதயகுமார் நடிப்பில் புதிய இசை வீடியோ “BLOOM”!

இந்த கோடைக்காலத்தில் புத்துணர்ச்சியூட்டும் ஒரு புதிய காதல் அலையாக “BLOOM” மலரத் தயாராக உள்ளது. வளர்ந்து வரும் திறமையான கலைஞர்களான விநாயக் வைத்தியநாதன் மற்றும் அக்ஷயா உதயகுமார் இணைந்து நடித்துள்ள இந்த அழகிய காதல் இசை வீடியோவை Aur Ek Flower’s …

ZEE5-ல் ஜூன் 5 முதல் பிரீமியர் ஆகும் மம்மூட்டியின் பேட்ரியாட்!

மலையாள ZEE5, புகழ்பெற்ற இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கிய பரபரப்பான அரசியல் திரில்லர் திரைப்படமான பேட்ரியாட் -ஐ ஜூன் 5 அன்று வெளியிடத் தயாராக உள்ளது. இப்படம் மலையாளம், இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகும். 18 ஆண்டுகளுக்குப் …

தெலுங்கு சினிமா கடந்த சில ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது – ஏ.ஆர்.ரஹ்மான்!

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட கிராமத்து விளையாட்டு திரைப்படமான ‘பெத்தி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில், வெங்கட சதீஷ் கிலாரு தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பெத்தி’, ஒரு …

கிச்சா சுதீப்,  ஐஸ்வர்யா ராஜேஷ், விக்ராந்த் நடிப்பில் உருவாகும் “அண்டர் – 18”!

மெட்ராஸ்காரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, SR PRODUCTIONS சார்பில் B. ஜெகதீஸ் தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் அவர்களிடம் அசோசியேட் இயக்குநராக பணியாற்றிய  இயக்குநர் கார்த்திக் பெருமாள் சாமி இயக்கத்தில், கிச்சா சுதீப்,  ஐஸ்வர்யா ராஜேஷ், விக்ராந்த் ஆகியோர் நடிப்பில்    உருவாகும் புதிய …