கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் இணைந்து நடிக்கும் கோர்ட் ரூம் டிராமா!

Zee studios & Drumsticks Productions சார்பில், வெடிக்காரன்பட்டி S சக்திவேல் மற்றும் உமேஷ் குமார் பன்சால் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரவீன் S விஜய் இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் பூஜை, இன்று …

மதராஸி பட முன்னோட்டம் (Preview)

சிவகார்த்திகேயன், AR முருகதாஸ் கூட்டணியில் மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் மதராஸி. படத்தின் சாதக, பாதகங்களை அலசும் முன்னோட்ட கட்டுரை. STRENGTHS (நேர்மறையான அம்சங்கள்): 1. சிவகார்த்திகேயன் & ARM காம்போ: இந்தக் கூட்டணி மிகப்பெரிய பலம். ஆரம்ப கால படங்களில் …

என் அப்பாவின் சினிமா கனவை நிறைவேற்றும் என்னுடைய முயற்சி தான் குமார சம்பவம் – குமரன் தங்கராஜன்!

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொலைக்காட்சித் தொடர் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகர் குமரன் தங்கராஜன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘குமார சம்பவம்’. நடிகரும் இயக்குநருமான பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் பாயல் ராதாகிருஷ்ணா, ஜி.எம். குமார், குமரவேல், பால சரவணன், …

பூஜையுடன் துவங்கிய அஜய் திஷன் நடிக்கும் “பூக்கி”!

Vijay Antony Film Corporation சார்பில், ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில், அஜய் திஷன் நடிப்பில், அறிமுக இயக்குநர் கணேஷ் சந்திரா இயக்கத்தில், ரொமான்ஸ் காமெடி ஜானரில் இளைஞர்களை கவரும் படைப்பாக உருவாகும் புதிய திரைப்படம் “பூக்கி”. இப்படத்தின் பூஜை இன்று …

பிரம்மாண்ட பூஜையுடன் துவங்கிய கட்டா குஸ்தி 2

விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் மற்றும் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி ஜோடி நடிப்பில், செல்லா அய்யாவு இயக்கத்தில், 2022 ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற “கட்டா குஸ்தி” படத்தின் இரண்டாம் பாகம் …

ரஜினியே வெட்டு குத்து படத்துல தான் நடிக்கிறார் – ராதாரவி!

TURM புரொடக்ஷன் ஹவுஸ் என்ற பட நிறுவனம் சார்பில் S. உமா மகேஸ்வரி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரசாந்த் ராமன் இயக்கத்தில், லிங்கா, சாரா ஆச்சர் நடிப்பில், அடிதடி வெட்டு குத்துச் சண்டைக் காட்சிகளே இல்லாத ஒரு வித்தியாசமான கேங்ஸ்டர் படமாக …

அசோக் செல்வன்- மிர்ணா நடிப்பில் உருவாகியுள்ள ’18 மைல்ஸ்’!

‘பேச்சுலர்’ படப்புகழ் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில், திங்க் மியூசிக் உருவாக்கத்தில், நடிகர்கள் அசோக்செல்வன், மிர்ணா நடிப்பில் உருவாகியுள்ளது ’18 மைல்ஸ்’. இதன் புரோலாக், செலிபிரிட்டி ப்ரீமியர் சமீபத்தில் திரையிடப்பட்டது. இந்த பாடலின் கவிதைத்துவமான மனதை வருடும் உணர்வுகளுடன் கூடிய ’18 மைல்ஸ்’ஸின் …

ஆர்.பி. பாலா: இந்தியா முழுவதும் ஒலிக்கும் குரல்களின் கலைஞன்

இருபதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக, நான் — ஆர்.பி. பாலா — என் வாழ்க்கையை சினிமாவை பன்மொழிகளில் கொண்டு செல்லவும், தாக்கமிக்கதாகவும், உணர்ச்சிகரமாகவும் மாற்றுவதற்காக அர்ப்பணித்துள்ளேன். டப்பிங் இயக்குநர் மற்றும் தமிழ் வசன எழுத்தாளர் ஆக 100-க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளேன். இந்தப் …

மிராய் படம் சர்வதேச தரத்தில் உருவாகியுள்ளது – தேஜா சஜ்ஜா பெருமிதம்!

தேஜா சஜ்ஜா, மஞ்சு மனோஜ், ஜெகபதி பாபு, ஸ்ரியா சரண், ஜெயராம் நடிக்க, கார்த்திக் கட்டம்னேனி இயக்கி ஒளிப்பதிவு செய்திருக்கும் ஃபேண்டசி திரைப்படம் “மிராய்”. பீபிள் மீடியா பேக்டரி தயாரித்துள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் நாயகன் தேஜா …

சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து நடிக்கும் ‘கார்மேனி செல்வம்’!

பாத்வே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் அருண் ரங்கராஜூலு தயாரிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘கார்மேனி செல்வம்’ என்று பெயரிடப்பட்டிருக்கிறது. ராம் சக்ரி இயக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர். சமுத்திரக்கனி ஜோடியாக லட்சுமிபிரியாவும் கௌதம் வாசுதேவ் …