ரவி மோகன் பாடலாசிரியராக அறிமுகமாகும் “என் வானம் நீயே”!

“என் வானம் நீயே” பாடல் ஒரு தாயின் அன்பின் ஆழத்தையும், சொலப்படாத உணர்ச்சிகளையும் கொண்டாடும் ஒரு பாடல். இது வெறும் ஒரு இசை அல்ல, ஒரு உணர்ச்சி. ஒவ்வொரு தாயும் நம் வாழ்க்கையில் ஊற்றும் அந்த அமைதியான ஆசீர்வாதங்களின் பிரதிபலிப்பு “என் …

அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும், பசிலியான் நஸ்ரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் படத்தின் படப்பிடிப்பு, …

மாரி செல்வராஜின் முயற்சிக்காகவே பைசன் பெரும் வெற்றி பெறணும் – துருவ் விக்ரம்!

இயக்குநர் மாரி செல்வராஜின் இயக்கத்தில்,  துருவ் விக்ரம் நடிப்பில், தமிழ் திரையுலகில் மிகவும் எதிபார்க்கப்படும்,  ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படமாக உருவாகியிருக்கிறது “பைசன் காளமாடன்”. தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தை அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ்  …

உணவில்லாதவர்களுக்கு உணவளிக்கும் திட்டத்தை துவக்கி வைத்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்!

ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷன் நிறுவனத்தின் சார்பில்,  உணவில்லாமல் தவிப்பவர்களுக்கு உணவளிக்கும் அற்புதமான திட்டம், பல வருடங்களாக நடந்து வருகிறது. இந்தியா நாடு முன்னேறிய நாடு என்ற பெருமிதத்தை பெற்றிருந்தாலும், இன்றும் உணவில்லாமல் தவிப்பவர்களின் எண்ணிக்கை நம் நாட்டில் பெருமளவில் உள்ளது. …

சூரி, விஜய் மில்டன் இணைந்து வெளியிட்ட “மகாசேனா” பர்ஸ்ட் லுக்!

மருதம் புரொடக்ஷன்ஸ் புதிய படைப்பு இயற்கை, ஆன்மீகம் மற்றும் காடு புராணத்தை மையமாகக் கொண்ட அதிரடி திரில்லர் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு; 2023ஆம் ஆண்டில் வெளியான க்ரைம் திரில்லர் “இராக்கதன்” படத்தின் வெற்றிக்கு பின், மருதம் புரொடக்ஷன்ஸ் தனது அடுத்த …

பூஜையுடன் துவங்கிய விஜய் தேவரகொண்டா, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படம்!

தில் ராஜு – சிரிஷ் (Dil Raju and Shirish )தயாரிப்பில், ரவி கிரண் கோலா (Ravikiran Kola,) இயக்க, ஸ்டார் ஹீரோ விஜய் தேவரகொண்டாவின் புதிய படம் பிரம்மாண்டமாக துவங்கியது. ஸ்டார் ஹீரோ விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படம், …

உங்கள் கனவுகளை ஒருபோதும் கைவிடாதீர்கள்-  சாய் துர்கா தேஜ்!

ஹைதராபாத்தில் நடைபெற்ற தி ஃபாஸ்ட் அண்ட் க்யூரியஸ் – தி ஆட்டோ எக்ஸ்போ 2025 நிகழ்ச்சியில் சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ் கலந்துகொண்டு ரசிகர்களுடன் உரையாடி, தனது வாழ்க்கை அனுபவங்கள், போராட்டங்கள் மற்றும் சினிமா பயணம் குறித்து ஊக்கமூட்டும் கருத்துக்களை …

தமிழ்நாடு அரசு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறையை பெண்களுக்கு வழங்க வேண்டும் – விஜய்ஶ்ரீ ஜி!

ஜி மீடியா ஜெய ஶ்ரீ விஜய் தயாரிப்பில் விஜய்ஶ்ரீ ஜி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஹரா’. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியதை தொடர்ந்து அமேசான் பிரைம் மற்றும் ஆஹா ஒடிடி தளங்களில் வெளியான ‘ஹரா’ திரைப்படம் ஜீ திரை தொலைக்காட்சியிலும் …

அருள்நிதி, முத்தையா இணையும் சன் நெக்ஸ்ட் எக்ஸ்க்ளூசிவ் “ராம்போ”!

தென்னிந்தியாவின் முன்னணி OTT தளமான சன் நெக்ஸ்ட் (Sun NXT), தனது அடுத்த நேரடி OTT எக்ஸ்க்ளூசிவ் திரைப்படம் “ராம்போ”வை வெளியிட்டுள்ளது. இப்படம் நடிகர் அருள்நிதி மற்றும் பிரபல இயக்குனர் முத்தையா இணையும் முதல் படமாகும். ஒரு பாக்ஸரின் (அருள்நிதி) வாழ்க்கை, …

ஆண்டனி வர்கீஸ் மாஸ் லுக்கில் மிரட்டும் “காட்டாளன்” ஃபர்ஸ்ட் லுக்!

க்யூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஷெரீப் முஹம்மது தயாரிக்கும் மாபெரும் ஆக்‌ஷன் திரில்லர் படமான “காட்டாளன்” படத்தின், அதிரடி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் முன்னணி நடிகர் ஆண்டனி வர்கீஸுன் மிரட்டல் தோற்றம் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.  எரியும் கண்கள், …