தைவான் சர்வதேச டிசைன் விழாவில் கோபி பிரசன்னா!

தைவானில், 2026 ஆம் ஆண்டுக்கான சர்வதேச டிசைன் ஃபெஸ்டிவல் செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவின் ஒரு பகுதியாக “தாவோயுவான் உலகின் பார்வையில்(Taoyuan POV)” என்ற தலைப்பில் தங்கள் வடிவமைப்பு படைப்புகளைக் காட்சிப்படுத்தவும் …

தினமும் குறைந்தபட்சம் 10 நிமிடம் படிங்க – சிவகார்த்திகேயன் அட்வைஸ்!

நடிகர் சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கம் சார்பாக இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் நிர்வாகிகள் சந்திப்பு இந்த வருடம் சென்னை போரூர் அருகில் நடைபெற்றது. இதில் அனைத்து மாநில,மாவட்ட, நகர,ஒன்றிய, பகுதி நிர்வாகிகள் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் நடிகர் …

திறமையானவர்களுக்குச் சரியான வாய்ப்பு கிடைக்க வேண்டும் – அசோக் செல்வன்!

ஐங்கரன் இன்டர்நேஷனல் (Ayngaran International)  மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் (Happy High Pictures ) நிறுவனங்கள் இணைந்து தயாரித்த, அசோக் செல்வன் – ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில், இயக்குநர் ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் வெளியான ‘அன்பில் அவன்’ திரைப்படம் ரசிகர்களின் …

சிபிராஜ், இயக்குனர் ஈஷ்வர் கார்த்திக் இணையும் புதிய திரைப்படம்!

‘எண்ணிக்கையை விடத் தரமே முக்கியம்’ எனும் பாதையில், ரசிகர்களைக் கவரும் வகையில் வித்தியாசமான கதைக் களங்களையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகர் சிபிராஜ். திரையரங்கம் மற்றும் ஓடிடி தளம் என அனைத்துத் தளங்களிலும் வெற்றிப் படங்களை வழங்கி வரும் அவர், …

ZEE தமிழின் ‘சரிகமப’ & ‘மாஸ் பசங்க Vs கிளாஸ் பொண்ணுங்க’!

புது புது கதைகள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் என ரசிகர்களுக்கு தொடர்ந்து entertainment கொடுத்து வரும் ZEE Tamizh, இந்த weekend-ஐ இன்னும் special-ஆ மாற்ற இரண்டு புதிய நிகழ்ச்சிகளை களமிறக்கியிருக்கிறது. ஒருபக்கம், இசை ரசிகர்களின் மனசுல தனக்கென ஒரு இடத்தை பிடிச்சிருக்கிற …

முதற்கட்டப் படப்பிடிப்பை நிறைவு செய்த ‘மாகாளி’ படக்குழு!

மாரி செல்வராஜ் வழங்கும், அமீர் நடிப்பில் உருவாகும் ‘மாகாளி’ திரைப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. படத்தின் அறிவிப்பு வெளியாகி சில நாட்களிலேயே திட்டமிட்டபடி முதற்கட்டப் படப்பிடிப்பை முடித்துள்ள படக்குழு, அடுத்தகட்டப் படப்பிடிப்புக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தமிழ் சினிமாவில் தனித்துவமான …

திரைப்படம் என்பது இரண்டரை மணி நேரம் பொழுதுபோக்கு மட்டுமல்ல – மிஷ்கின்!

திரைப்படத் தயாரிப்பாளர்கள் தியாகா குறிஞ்சிசெல்வன் மற்றும் டாக்டர் ஆர். விஜயலட்சுமி இணைந்து புதிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர். தியாகராஜா டாக்கீஸ் நிறுவனத்தின் தொடக்க விழா கோலாகலமாக நடைபெற்றது. திரைப்படத் துறையில் புதிய முயற்சிகளை முன்னெடுக்கும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ள தியாகராஜா டாக்கீஸ் …

தாய் நிலம் – விமர்சனம்!

தமிழ் சினிமாவில் ஈழ மக்களின் வாழ்வியலை பேசும் படைப்புகளுக்கு எப்போதும் ஒரு தனித்துவமான இடமுண்டு. அந்த வரிசையில் போர் காலகட்டத்திலும், அதற்கு பின்னான காலத்திலும் சொந்த மண்ணை விட்டுப் பெயர்ந்து வாழும் மக்களின் வலி நிறைந்த போராட்டங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள …

ஆல் பாஸ் – விமர்சனம்!

தமிழ் சினிமாவில் சமீப காலங்களில் மனித உறவுகளின் ஆழத்தை சொல்லும் படங்கள் பெரும்பாலும் வருவதில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாகவே வெளிவருகின்றன. அப்படி நடுத்தர வர்க்க மக்களின் யதார்த்த வாழ்வியலை பேசும் ஒரு குடும்ப திரைப்படமாக, கொஞ்சம் கிரைம் திரில்லர் அம்சங்களை தூவி உருவாகியுள்ள …

‘பத்தா’ கதையை அட்லீ தான் ரொம்ப நம்பினார் – விஜய் சேதுபதி ஓபன்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ், ஹரிகிருஷ்ணன்,சாந்தி பாலச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம், சாய் பிரித்வி ராஜ், சஹஸ்ரா, அஜய் கோஷ், தீபா வெங்கட் நடிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகி, அக்டோபர் 1ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘பத்தா’. இப்படத்திற்கு …