லண்டனில் முழுமையாக படமாக்கப்பட்ட முதல் ஆல்பம் பாடல் ‘பூக்கி பொன்னம்மா’!

Story Culture நிறுவனம் தயாரிப்பில், Saregama India Limited நிறுவன வெளியீட்டில், பாலாஜி – மதுமிதா நடிப்பில், சசி மாஸ்டர் இயக்கம் மற்றும் நடன அமைப்பில் உருவாகியுள்ள ‘பூக்கி பொன்னம்மா’ ஆல்பம் பாடலின் பிரம்மாண்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. தமிழ் …

E 1 – விமர்சனம்!

சமூகத்தில் மிக மிக அச்சுறுத்தும் விஷயமாக இருக்கும் ஒரு விஷயத்தை, பெரும்பாலும் பேசத் தயங்கும் மிக முக்கியமான விஷயத்தை எடுத்து ஒரு விழிப்புணர்வு படமாக, முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘E1’. அதிகம் பரிச்சயமில்லாத நடிகர்களை வைத்து எந்த …

அக்டோபர் 9ஆம் தேதி ரீ-ரிலீஸாகும் விஜய் சேதுபதி – திரிஷாவின் “96”!

விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்த ‘96’ திரைப்படம், வரும் அக்டோபர் 9, 2026 அன்று மீண்டும் திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்படுகிறது. கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘96’ திரைப்படத்தை இயக்குநர் சி. பிரேம்குமார் …

ஃபேண்டஸி உலகத்துக்குள் அழைத்துச் செல்லும் ‘டிரோன்ஸ்’ டிரெய்லர்!

GM Morgan Films தயாரிப்பில், R. ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகியுள்ள ஃபேண்டஸி திரைப்படம் ‘டிரோன்ஸ்’ (Drones). சித்தி இத்னானி, அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, டிராவிட் செல்வம், குரைஷி, சினிமாவாலா சதீஷ், சசி செல்வராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் வரும் அக்டோபர் …

வேலம்மாள் நெக்ஸஸ் சார்பில் இந்திய தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜூக்கு பாராட்டு விழா!

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பான திறமையை வெளிப்படுத்தி 3 பதக்கங்களை வென்ற இந்திய தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் மற்றும் அவரது திறமையான பயிற்சியாளர் திரு. நேஹ்பால் சிங் ஆகியோரின் சாதனைகளைப் போற்றும் வகையில், வேலம்மாள் நெக்ஸஸ் சார்பில் பிரம்மாண்டமான பாராட்டு …

அக்டோபர் 23-ம் தேதி ZEE5-ல் வெளியாகும் ‘சட்டமும் நீதியும்’ சீசன் 2.

சரவணன் மற்றும் வரலட்சுமி சரத்குமார் நடிப்பில், புதிய வழக்கு, அதிகரிக்கும் சவால்கள் மற்றும் நீதிக்கான மற்றொரு வலுவான போராட்டத்துடன் தொடர் மீண்டும் வருகிறது. தமிழ் ZEE5 தனது பாராட்டைப் பெற்ற சட்ட நாடகத் தொடரான ‘சட்டமும் நீதியும்’ தொடரின் இரண்டாவது சீசனை …

ஃபீல்குட் ரொமான்டிக் காமெடி ‘ஹைக்கூ’ டிரெய்லர் ரிலீஸ்!

ஃபீல்குட் ரொமான்டிக் காமெடி திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து வரவேற்பு கிடைத்து வருகிறது. மனதுக்கு நெருக்கமான கதைகள், நகைச்சுவை மற்றும் உணர்வுப்பூர்வமான படங்கள் திரையரங்குகளில் ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றன. அந்த வரிசையில் ‘ஹைக்கூ’ திரைப்படம் வெளியாக இருக்கிறது. இளமைத் துள்ளல் நிறைந்த …

‘டோரதி’ மூலம் கொடூரமான வில்லனாக அனைவரையும் மிரள வைத்துள்ள சௌந்தரராஜா!

‘சுந்தரபாண்டியன்’, ‘ஜிகர்தண்டா’, கடைக்குட்டி சிங்கம், பிகில் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்து, கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் 45 படங்கள் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் சௌந்தரராஜா. தற்போது வெளியாகியுள்ள ‘டோரதி’ திரைப்படத்தின் மூலம் …

சீர்கெட்ட சமூகத்தை ‘டோரதி’ மூலம் தூக்கி நிறுத்தியுள்ளார் கார்த்திக் சுப்பாராஜ் – மிஷ்கின் பேச்சு!

ஜியோ ஸ்டுடியோஸ் வழங்கும், சிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் தம்மம் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், நடிகர்கள் ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘டோரதி’. வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் படம் வரவேற்பு பெற்று …

‘ராமாயணா’ திரைப்படத்தில் மன்னர் தசரதராக நடிக்கும் அருண் கோவில்!

தசரத மன்னராக அருண் கோவில் இடம்பெறும் புதிய போஸ்டரை ‘ராமாயணா’ படக்குழு வெளியிட்டுள்ளது. இதன் மூலம், இந்திய ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த ராமர் கதாபாத்திரத்துடன் அடையாளம் காணப்படும் அருண் கோவிலுக்கு இது முக்கியமான புதிய அத்தியாயமாக அமைந்துள்ளது. புதிதாக வெளியிடப்பட்டுள்ள …