‘தி டார்க் ஹெவன்’ – விமர்சனம்!

இயக்குனர் எஸ்.பாலாஜி இயக்கத்தில் சின்னத்திரை பிரபலம் சித்து சித், பிக் பாஸ் தர்ஷிகா மற்றும் ரித்விகா நடிப்பில் இந்த வாரம் வெளியாகி இருக்கும் கிரைம், சஸ்பென்ஸ் திரில்லர் படம் தான் ‘தி டார்க் ஹெவன்’. ஒரு கிராமத்து பின்னணியில் வித்தியாசமான கதைக்களத்துடன் …

ஃபென்டாஸ்டிக் சூரி-னு தலைவர் ரஜினி சார் பாராட்டினார் – சூரி நெகிழ்ச்சி!

R.S. Infotainment நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரிக்க நடிகர் சூரி கடும் உழைப்பைக் கொட்டி நடித்த திரைப்படம் மண்டாடி. இயக்குனர் மதிமாறன் இயக்க, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருந்த இந்த படம் கடந்த வாரம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. 5 …

TNPPL 2-வது சீசனில் ஊட்டி பைசன்ஸ் அணியுடன் களமிறங்கும் கீதம்!

தமிழ்நாடு பிக்கிள்பால் பிரீமியர் லீக் சீசன் 2 போட்டியில் பங்கேற்கும் ஊட்டி பைசன்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ஃபிரான்சைஸ் உரிமையாளராக, போட்டி விளையாட்டுத் துறையில் தனது பயணத்தைத் தொடங்குகிறது கீதம். நீலகிரி மலைப்பகுதியின் வேர்களையும், காட்டெருமையின் வலிமை மற்றும் விடாமுயற்சியையும் முன்மாதிரியாகக் கொண்டு …

‘ஒன்றா ரெண்டா – 25 YEARS OF GVM’ – GVM-ன் 25 ஆண்டுகால இசைப் பயணம்!

திரையுலகில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் 25 ஆண்டுகளை நிறைவு செய்ததையொட்டி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் சென்னையில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி மூலம் அவரது திரைப்பயணம் கொண்டாடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, இந்தக் கொண்டாட்டம் தற்போது எல்லைகளைக் கடந்து மலேசியாவின் கோலாலம்பூரை சென்றடையவுள்ளது. …

நவம்பர் 20-ம் தேதி பிரமாண்டமாக வெளியாகும் துல்கர் சல்மானின் ‘AOT’!

மிகவும் எதிர்பார்க்கப்படும் துல்கர் சல்மான் நடிக்கும் ஆகாசம்லோ ஓக தாரா ‘AOT’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியைப் படக்குழு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. துல்கர் சல்மான், சாத்விகா வீரவல்லி மற்றும் ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தை பவன் சாதினேனி …

அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ஸ்ட்ரீமாகும் #Love’!

இன்றைய காலகட்டத்தில் காதலும் உறவுகளும் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்து வருகின்றன. நேரில் சந்தித்து காதல் வளர்ந்த காலம் மாறி, டேட்டிங் ஆப்கள் மூலம் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்துகொள்ளும் காலகட்டத்திற்கு நாம் வந்துவிட்டோம். ஸ்வைப், மேட்ச், மெசேஜ் என காதலின் தொடக்கமே …

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடிக்கும் புதிய படம்!

விஜய் எம்.பி. புதிதாகத் தொடங்கியுள்ள தயாரிப்பு நிறுவனம் Silver Tree Studios. படைப்பாற்றல் மற்றும் கதைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, பல்வேறு களங்களில் சுவாரஸ்யமான படைப்புகளை உருவாக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ள இந்த நிறுவனத்தின் முதல் திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்ற பூஜையுடன் தொடங்கியுள்ளது. …

SIIMA AWARDS-ல் சிறந்த நடிகர் விருது வென்ற துருவ் விக்ரம்!

தென்னிந்திய திரையுலகில் சிறந்து விளங்கும் கலைஞர்களின் திறமையை அங்கீகரிக்கும் முக்கியமான விருது விழாக்களில் ஒன்றாக சைமா (SIIMA) விருதுகள் திகழ்கின்றன. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சைமா விருது விழாவில், ‘பைசன் காளமாடன்’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வழங்கியதற்காக துருவ் விக்ரம் …

SIIMA-ல் 6 விருதுகளை வென்று குவித்து அசத்திய ‘டூரிஸ்ட் ஃபேமிலி’!

தென்னிந்திய திரையுலகின் சிறந்த படைப்புகள் மற்றும் கலைஞர்களை கௌரவிக்கும் முக்கியமான விருது விழாக்களில் ஒன்றாகத் திகழும் சைமா (SIIMA) விருதுகள், ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு மொழித்திரைப்படங்களில் சிறந்து விளங்கிய கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை அங்கீகரித்து வருகிறது. அந்த வகையில் 2026ம் …

இந்தியாவின் பான் இந்திய லேடி சூப்பர் ஸ்டார் M.S. அம்மா தான் – கமல்ஹாசன் புகழாரம்!

தயாரிப்பாளர்கள் அல்லு அரவிந்த்- ராக்லைன் வெங்கடேஷ்- பென்னி வாசு – கௌதம் தின்னனூரி- ராஷ்மிகா மந்தானா- அனிரூத் – கூட்டணியில் உருவாகும் ‘எம் எஸ் : எ லெகஸி ஆன் ஸ்கிரீன்- M.S. : A LEGACY ON SCREEN ‘ …