அகத்தியா – விமர்சனம்!

பாடலாசிரியர், நடிகர், இயக்குனர் பா.விஜய் ஸ்ட்ராபெர்ரி படத்துக்குப் பின் எழுதி இயக்கியிருக்கும் ஹாரர் ஃபேண்டஸி திரைப்படம் அகத்தியா. ஜீவா, அர்ஜூன், ராஷி கண்ணா என ஆகியோர் நடிக்க, யுவன் இசையமைத்துள்ள இந்த படத்தை மிகப்பெரும் பொருட்செலவில் தயாரித்திருக்கிறார் ஐசரி கணேஷ். குழந்தைகளுடன் …

அக்யூஸ்ட் படத்திற்காக உருவாகும் பிரமாண்ட பேருந்து சண்டைக்காட்சி!

சச்சின் சினிமாஸோடு இணைந்து ஜேஷன் ஸ்டுடியோஸ், ஸ்ரீதயாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் MIY ஸ்டுடியோஸ் பேனர்களில் ஏ.எல்.உதயா, தயா என்.பன்னீர்செல்வம், எம்.தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் பிரம்மாண்ட திரைப்படம் ‘அக்யூஸ்ட்’. உதயாவின் கலைப் பயணத்தில் வெள்ளி விழா வருடத்தை குறிக்கும் விதமாக …

ஒத்த ஓட்டு முத்தையா – விமர்சனம்!

தமிழ் சினிமாவின் காமெடி லெஜண்ட் கவுண்டமணி. அவரின் காமெடி அன்றும் இன்றும் என்றும் எவர்கிரீன். கடந்த 25 ஆண்டுகளில் தமிழ் சினிமாவை விட்டு ஒதுங்கியே இருந்த அவர் அவ்வப்போது ஏதாவது ஒரு படத்தில் நடிப்பார். கடைசியாக 49ஓ என்ற அரசியல் பகடி …

பேபி & பேபி விமர்சனம்

யுவராஜ் தயாரிப்பில் பிரதாப் இயக்கத்தில் ஜெய், சத்யராஜ், யோகி பாபு, பிரக்யா நக்ரா, நடித்துள்ள படம் பேபி & பேபி. டி இமான் இசையமைக்க, கல கல காமெடி படமாக உருவாகியிருக்கும் இந்த படம் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ளது. படத்தின் …

புழல் மத்திய சிறையில் எடுக்கப்பட்ட திரைப்படம் அக்யூஸ்ட்!

ஜேஷன் ஸ்டுடியோஸ், ஸ்ரீதயாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் MIY ஸ்டுடியோஸ் பேனர்களில் ஏ.எல்.உதயா, தயா என்.பன்னீர்செல்வம், எம்.தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் பிரம்மாண்ட திரைப்படம் ‘அக்யூஸ்ட்’. உதயாவின் கலைப் பயணத்தில் வெள்ளி விழா வருடத்தை குறிக்கும் விதமாக உருவாகி வரும் ‘அக்யூஸ்ட்’ …

ஒத்த ஓட்டு முத்தையாவை வெற்றி ஓட்டு முத்தையாவாக மாற்றுங்கள், அது உங்கள் கடமை – கவுண்டமணி கலகல!

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நட்சத்திர நடிகரான ‘காமெடி கிங்’ கவுண்டமணி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இதற்காக சென்னை கமலா திரையரங்க வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் படத்தின் …

இரத்தம் வெட்டுக் குத்து இல்லாமல் சிரித்து மகிழும் படம் பேபி & பேபி – ஜெய் ஓபன்!

யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B.யுவராஜ் தயாரிப்பில், இயக்குநர் பிரதாப் இயக்கத்தில், நடிகர் சத்யராஜ், ஜெய், பிரக்யா நக்ரா, யோகிபாபு நடிப்பில், குடும்பங்களோடு கொண்டாடும் கலக்கலான காமெடிப்படமாக உருவாகியுள்ள படம் “பேபி & பேபி”. ஒரு மிகப்பெரிய குடும்பத்திற்குள் எதிர்பாராதவிதமாக நுழையும் …

குழந்தைகள் முன்னேற்ற கழகம் – விமர்சனம்!

சகுனி என்ற ஒரு அரசியல் நையாண்டி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் ஒரு தனி இடத்தை பிடித்தார் இயக்குனர் சங்கர் தயாள். சகுனி கார்த்தியின் முந்தையை படங்களுடன் ஒப்பிடுகையில் பெரிய அளவில் ஓடவில்லை என்றாலும் இன்றும் அந்த படத்துக்கென பெரிய …

மறைந்த இயக்குநர் ஷங்கர் தயாள் இயக்கிய கடைசி படம் “குழந்தைகள் முன்னேற்றக் கழகம்”!

மீனாக்ஷி அம்மன் மூவிஸ் தயாரிப்பில், இயக்குநர் ஷங்கர் தயாள்.N இயக்கத்தில், குழந்தை நட்சத்திரங்களுடன்,யோகிபாபு மற்றும் செந்தில் இணைந்து நடிக்க, கலக்கலான பொலிடிகல் காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம் “குழந்தைகள் முன்னேற்றக் கழகம்”. இப்படம் வரும் 2025 ஜனவரி 24 ஆம் தேதி, உலகமெங்கும் …

நித்யா மேனன் பெயரை முதலில் போட்டதில் எனக்கு சந்தோஷம் – ஜெயம் ரவி பேச்சு!

ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில், இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் ரொமான்டிக் காமெடி படமாக உருவாகியுள்ள திரைப்படம் “காதலிக்க நேரமில்லை”. இயக்குநர் கிருத்திகா உதயநிதியின் வித்தியாசமான திரைக்கதையில், ஒரு மாறுபட்ட காதல் காவியமாக உருவாகும் …