யோகிபாபு நடிக்கும் ‘சன்னிதானம்(P.O)’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் ‘சன்னிதானம்(P.O)’ திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை, புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் சேரன் மற்றும் பிரபல நடிகை மஞ்சு வாரியர் ஆகியோர் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர். இது, ஒரு சுவாரஸ்யமான சினிமா அனுபவத்திற்கு வழிவகுத்துள்ளது. ‘Tootu …

அக்யூஸ்ட் பட காட்சிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு!

ஜேஷன் ஸ்டுடியோஸ் சச்சின் சினிமாஸோடு இணைந்து, ஸ்ரீதயாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் MIY ஸ்டுடியோஸ் பேனர்களில் ஏ.எல்.உதயா, தயா என். பன்னீர்செல்வம், எம். தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரித்த பிரம்மாண்ட திரைப்படம் ‘அக்யூஸ்ட்’ கடந்த வாரம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. …

தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகும் யோகி பாபு!

தமிழ் திரைப்படத்துறையில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ள நகைச்சுவை நடிகர் யோகி பாபு, தற்போது தனது தெலுங்கு சினிமா பயணத்தை குர்ரம் பாப்பி ரெட்டி என்ற படத்தின் மூலம் தொடங்க இருக்கிறார். எப்போதும் தனது நேர்த்தியான நகைச்சுவையுடன் ரசிகர்களை கவர்ந்த …

அக்யூஸ்ட் – விமர்சனம்!

பிரபு நடித்த திருநெல்வேலி படத்தில் நடிகராக அறிமுகமான உதயா நடிக்க வந்து 25 ஆண்டுகள் ஆகிறது. திரைப்பயணத்தில் 25வது ஆண்டில் அவர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அக்யூஸ்ட்’. பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கியுள்ள இந்த படத்தில் அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா ஆகியோர் …

3BHK – விமர்சனம்!

எட்டுத் தோட்டாக்கள், குருதி ஆட்டம் படங்களை தொடர்ந்து மெல்லிய மனதை தொடும் ஒரு கதையை படமாக எடுக்கும் முயற்சியில் இயக்குனர் ஸ்ரீகணேஷ் இயக்கியிருக்கும் படம் “3BHK”. ஒவ்வொரு நடுத்தர வர்க்க குடும்பத்திற்கும் உள்ள உச்சபட்ச ஆசை தங்களுக்கென்று சொந்தமாக ஒரு வீடு …

இணையத்தில் வைரல் ஆகும் ‘அக்யூஸ்ட்’ படத்தின் பேருந்து சண்டைக்காட்சி!

ஜேஷன் ஸ்டுடியோஸ் சச்சின் சினிமாஸோடு இணைந்து, ஸ்ரீதயாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் MIY ஸ்டுடியோஸ் பேனர்களில் ஏ.எல்.உதயா, தயா என்.பன்னீர்செல்வம், எம்.தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் பிரம்மாண்ட திரைப்படம் ‘அக்யூஸ்ட்’. ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தில் முதல் முறையாக உதயா, அஜ்மல் மற்றும் யோகி …

என் 25வது ஆண்டில் இப்படி ஒரு படம் கிடைத்தது எனது பாக்கியம் – நடிகர் உதயா!

ஜேஷன் ஸ்டுடியோஸ் சச்சின் சினிமாஸோடு இணைந்து, ஸ்ரீதயாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் MIY ஸ்டுடியோஸ் பேனர்களில் ஏ.எல்.உதயா, தயா என். பன்னீர்செல்வம், எம்.தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் ‘அக்யூஸ்ட்’. பிரம்மாண்ட பட்ஜெட்டில் படமாக்கப்பட்டுள்ள ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தில் முதல் முறையாக உதயா, …

ஏஸ் (ACE) – விமர்சனம்!

மஹாராஜா, விடுதலை 2 படங்களுக்குப் பிறகு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் ஏஸ் (Ace). ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தை இயக்கிய ஆறுமுக குமார் தயாரித்து இயக்கியுள்ளார். மலேசியாவை கதைக்களமாக கொண்டு உருவாகியிருக்கும் கமெர்சியல் …

யோகி பாபு நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

ரூக்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் அர்ஜுன் தாஸ் – காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘போர் ‘ எனும் திரைப்படத்தைத் தொடர்ந்து, இந்நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பாக தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நட்சத்திர நடிகரான …

இந்த மாதிரி ஒரு ஹீரோயினை இப்ப தான் சந்திக்கிறேன் – விஜய் சேதுபதி!

மக்கள் செல்வன் ‘ விஜய் சேதுபதி நடிப்பில், 7CS என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில், இயக்குநர் ஆறுமுக குமார் எழுதி, தயாரித்து, இயக்க, பிரம்மாண்டமான பொருட்செலவில், மலேசியா நாட்டின் பின்னணியில், அட்டகாசமான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள படம் ‘ஏஸ்’ ( ACE). வரும் …