தமிழின் முதல் Pan India பிரம்மாண்டம் “கங்குவா”, நாளை ரிலீஸ்!

இந்தியாவெங்கும் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும், முன்னணி நட்சத்திர நடிகர் சூர்யா நடிப்பில், ஸ்டுடியோ க்ரீன், ஞானவேல்ராஜா தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கங்குவா’ திரைப்படம், நவம்பர் 14ஆம் தேதி நாளை உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ் திரையுலகில் இதுவரை இல்லாத …

கங்குவா படம் நெருப்பு மாதிரி இருக்கும் – சூர்யா அபார நம்பிக்கை!

ஸ்டுடியோ க்ரீன், ஞானவேல்ராஜா தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா படானி மற்றும் பலர் நடிக்க பிரமாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் தான் ‘கங்குவா’. நவம்பர் 14ஆம் உலகெங்கும் 2டி, 2டி மற்றும் ஐமாக்ஸ் போன்ற பல்வேறு பதிப்புகளில் வெளியாகும் இந்த …

கங்குவா ஒரு தலைவாழை விருந்து – சூர்யா அதிரடி பேச்சு!

ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில். சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி உள்ளிட்ட பலர் நடிப்பில் நவம்பர் 14ஆம் தேதி பான் இந்தியா வெளியீடாக திரையரங்குகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘கங்குவா’. இதன் இசை வெளியீட்டு விழா சென்னை, நேரு உள்விளையாட்டு …

ட்ரீம் வாரியர் தயாரிப்பில் சூர்யா நடிக்கும் ‘சூர்யா 45’!

தமிழில் மிகச்சிறந்த தரமான திரைப்படங்களைத் தொடர்ந்து வழங்கி வரும் முன்னணி நிறுவனமும் ’ஜோக்கர்’, ’அருவி’, ’தீரன் அதிகாரம் ஒன்று’, ’கைதி’, ’சுல்தான்’, ’கணம்’ மற்றும் ’ஃபர்ஹானா’ போன்ற விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட பிளாக்பஸ்டர்களை உருவாக்கிய புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமுமான ட்ரீம் வாரியர் …

சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு நிறைவு, ரசிகர்கள் உற்சாகம்!

முன்னணி நட்சத்திர நடிகரான சூர்யா நடிப்பில் தயாராகி வரும் ‘சூர்யா 44’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சூர்யா 44’ எனும் …

மெய்யழகன் படத்தின் நீளம் 18 நிமிடங்கள் குறைப்பு!

விஜய்சேதுபதி – திரிஷா நடிப்பில் ‘96’ என்ற காலத்தால் அழியாத திரைப்படத்தை கொடுத்த இயக்குனர் பிரேம்குமார் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு இயக்கியிருக்கும் திரைப்படம் மெய்யழகன். கார்த்தி, அரவிந்த்சாமி முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். செப்டம்பர் 27-ஆம் தேதி வெளியான …

பிறந்த நாளை முன்னிட்டு இரத்த தானம் செய்த நடிகர் சூர்யா!

ரசிகர்களைப் போலவே ஒவ்வொரு ஆண்டும் தானும் ரத்ததானம் செய்ய உள்ளேன் என கடந்த ஆண்டு எடுத்துக்கொண்ட உறுதி மொழியினை நிறைவேற்றும் விதமாக, நடிகர் சூர்யா தானும் இரத்த தானம் செய்துள்ளார். நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, வடசென்னை தெற்கு மாவட்டம் சூர்யா …