‘கராத்தே பாபு’ படத்தின் முதல் பாடல் ‘ராசாதி ராசா’ வெளியீடு!

பல வெற்றிப் படங்கள் மற்றும் இணையத் தொடர் தயாரித்து தமிழ் ரசிகர்களிடையே புகழ் பெற்றிருக்கும் ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், ‘அகிலன்’ மற்றும் ‘பிரதர்’ திரைப்படங்களுக்கு பிறகு ‘கராத்தே பாபு’ திரைப்படத்திற்காக  மூன்றாவது முறையாக ரவி மோகன் …

ஜூன் 12 முதல் திரையரங்குகளில் வெளியாகும் “டபுள் ஆக்குபன்சி”!

அவ்னி மூவிஸ் மற்றும் பென்ஸ் மீடியா இணைந்து தயாரித்துள்ள புதிய தமிழ் ரொமாண்டிக் ஃபேண்டஸி திரைப்படமான டபுள் ஆக்குபன்சி, வரும் ஜூன் 12-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்டமான ஆடியோ …

பிரசாந்த் பாண்டியராஜ் நடிகராக அறிமுகம் ஆகும் ZEE5-ன் “வாரண்ட்”!

தமிழ் ZEE5 தனது தைரியமான, வேரூன்றிய, சமரசமற்ற கதை சொல்லல் வரிசையை மேலும் வலுப்படுத்திக் கொண்டு, மே 22, 2026 முதல் ஒளிபரப்பாக உள்ள புதிய ஒரிஜினல் தொடர் ‘வாரண்ட்’-ஐ அறிவிக்கிறது. இந்த தொடரில் முன்னணி கதாபாத்திரமாக பிரசாந்த் பாண்டியராஜ் நடிக்கிறார். …

250+ கலைஞர்களுடன் உலகத் தர இசை, சாம் CS புதிய முயற்சி!

இந்திய சினிமாவில் தனித்துவமான பின்னணி இசை மற்றும் சவுண்ட் டிசைன் மூலம் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ள இசையமைப்பாளர் சாம் CS தற்போது “மகா அவதார் பரசுராம்” படத்தின் மூலம் மீண்டும் இசை ரசிகர்களுடைய கவனத்தின் மையமாகியுள்ளார். “மகாவாதார் நரசிம்மா” படத்தின் …

‘புரியாத புதிர்’ படத்தின் மூலம் தமிழக அரசு விருது பெற்ற சாம் CS!

தமிழக அரசு சார்பில் 2016-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டுகள் வரை வழங்கப்படும் தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் சாம் CS அவர்களுக்கு, 2016-ம் ஆண்டு வெளியான ‘புரியாத புதிர்’ …

அமேசான் பிரைமில் ஸ்ட்ரீமாகும் “படையாண்ட மாவீரா”!

வ.கௌதமன் இயக்கி நாயகனாக நடித்து ஆகப்பெரும் பரபரப்போடும் விவாதங்களோடும் வெளிவந்து உலகமெங்கும் வெற்றிகரமாக ஓடிய “படையாண்ட மாவீரா”. தற்பொழுது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளி வந்திருக்கிறது. வி.கே.புரடக்க்ஷன்ஸ் குழுமம் மிக பிரமாண்டமாக தயாரித்திருக்கும் “படையாண்ட மாவீரா” கனவே கலையாதே, மகிழ்ச்சி …

பூஜையுடன் துவங்கிய “தி மம்மி ரிட்டர்ன்ஸ்” திரைப்படம்!

Pepin de Raisin Productions சார்பில், P. J. கிஷோர் தயாரிப்பில், ஜெய் அமர் சிங் இயக்கத்தில் உருவாகும், அழகான காமெடி ஃபேமிலி எண்டர்டெயினர் “தி மம்மி ரிட்டர்ன்ஸ்” திரைப்படம், படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, விமரிசையான பூஜையுடன், இன்று கோலாகலமாக …

ரெட்ட தல – விமர்சனம்!

ஒரு சினிமாவிற்காக கடும் உழைப்பையும் தாண்டி ஏற்றுக் கொள்ளும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அர்ப்பணிப்பைப் கொடுத்து உழைக்கும் ஒரு நடிகர் என்றால் அருண் விஜயை தாராளமாக சொல்லலாம். அவரின் மெனக்கெடல் இன்றும் அப்படியே தொடர்கிறது.. அப்படிப்பட்ட அருண் விஜயின் நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் …

அருண் விஜய் இன்னும் அதே இளமை துடிப்போடு இருக்கிறார் – AR முருகதாஸ் பாராட்டு!

BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, முன்னணி நட்சத்திர நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில், ஸ்டைலீஷ் ஆக்சன் படமாக உருவாகியுள்ள திரைப்படம் “ரெட்ட தல”. வரும் 2025 டிசம்பர் 25 ஆம் தேதி, …

படையாண்ட மாவீரா – விமர்சனம்!

மாவீரன் குரு என வட மாவட்ட மக்களுக்கு பெயர் சொன்னாலே தெரியும் அளவுக்கு வாழ்ந்த காடுவெட்டி குருவின் வாழ்க்கையை தழுவி ஏற்கனவே திரைப்படம் வெளியாகியிருக்கிறது. இந்த நேரத்தில் வ.கௌதமன் இயக்கத்தில் ‘படையாண்ட மாவீரா’ என்ற பெயரில் காடுவெட்டி குருவின் பயோபிக் திரைப்படம் …