தீபாவளி திருநாளில் ரிலீஸ் ஆகும் சிவகார்த்திகேயனின் “அமரன்”!

உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனம், சோனி பிக்சர்ஸ் இண்டர்நேசனல் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் திரு. ஆர். மகேந்திரன் இணைந்து தயாரிக்க சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் அமரன் திரைப்படம் தீபாவளி அன்று (31 அக்டோபர் 2024) உலகமெங்கும் வெளியாகிறது. திரைப்படத்தை ரெட்ஜெயண்ட் …

‘இலக்கிய மேதை’ எம் டி வாசுதேவன் நாயரை கொண்டாடும் அந்தாலஜி தொடர்!

எழுத்தாளர் எம் டி வாசுதேவன் நாயரின் 90 ஆண்டுகால பாரம்பரியத்தை போற்றி கொண்டாடும் வகையில் மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர கலைஞர்களின் பங்களிப்பில் தயாரான ‘மனோதரங்கல்’ எனும் மலையாள ஆந்தாலஜி தொடரை ஜீ 5 அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எம் டி வாசுதேவன் …

இந்தியன் 2 படத்தின் நீளம் 12 நிமிடங்கள் குறைப்பு

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி ஜூலை 12ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் “இந்தியன் 2”. ஆரம்பத்தில் கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த படத்தை குடும்ப ரசிகர்கள் வெகுவான ரசித்தனர். …

1000 கோடி வசூலைக் கடந்து கல்கி 2898 AD திரைப்படம்!

பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன் நடிப்பில் வெளியான கல்கி 2898 AD திரைப்படம், வெளியாகி மூன்றாவது வாரத்திலும், ரசிகர்களின் பேராதரவைப் பெற்று வருகிறது. நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளியான இப்படம் உலகம் முழுவதும் வசூலில் 1000 கோடி ரூபாய் எனும் மைல்கல்லை …

இந்தியன் 2 – திரை விமர்சனம்

1996 ஆம் ஆண்டு வெளியாகி தமிழ் சினிமாவை புரட்டி போட்ட மிக முக்கியமான காலத்தால் அழிக்க முடியாத ஒரு சமூக அரசியல் படம் இந்தியன். அந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது 28 ஆண்டுகள் கழித்து இயக்குனர் ஷங்கர் மற்றும் உலகநாயகன் …

இந்தியன் 2 – முன்னோட்டம்

இந்த வாரம் வெளியாகும் இந்தியன் 2 திரைப்படம் ரசிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த மிக முக்கியமான படம். 28 ஆண்டுகளுக்கு வெளியான இந்தியன் படத்தின் ஆன்மாவை அதன் தரம் மாறாமல் இந்த தலைமுறை ரசிகர்களையும் கவருமா? என்பதை ஒரு SWOT Analysis …

மலேசிய பிரதமரை சந்தித்த உலகநாயகன் கமல்ஹாசன்!

இந்தியன் 2 திரைப்படத்தின் ப்ரமோசனுக்காக மலேசியா சென்றிருந்த உலகநாயகன் கமல்ஹாசன், மலேசியாவின் பிரதமர் திரு. அன்வர் இப்ராஹிம் அவர்களைச் சந்தித்தார். இந்திய மலேசிய நட்புறவு குறித்தும், பண்பாட்டுப் பரிமாற்றங்கள் குறித்து ம் இருவரும் உரையாடி மகிழ்ந்தனர். இந்தச் சந்திப்பின் போது தாப்பா …

வசூல் சாதனை படைக்கும் பிரபாஸின் ‘கல்கி 2898 கிபி’!

வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரான திரைப்படம் ‘கல்கி 2898 கிபி’. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த இந்த திரைப்படம் ஜூன் 27 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. …

கல்கி 2898 AD – திரை விமர்சனம்

இந்தியா சினிமாவில் அரை நூற்றாண்டுகள் கடந்தும் சினிமா தயாரிப்பில் தனக்கென ஒரு பெயரை நிலைநாட்டிய நிறுவனங்கள் ஒரு சில மட்டுமே. அந்த வகையில் தெலுங்கு சினிமாவின் முக்கியமான தயாரிப்பு நிறுவனம் வைஜெயந்தி மூவிஸ்.  பொன்விழா ஆண்டை கொண்டாடும் வைஜெயந்தி மூவிஸ்  பிரபாஸ், …

கல்கி ஓடும் திரையரங்குகளில் “இந்தியன் 2”  டிரெய்லர்!

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில்,  பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், இந்தியா முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம்  “இந்தியன் 2”. லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் & ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம், வரும்  ஜூலை மாதம் 12 …