குற்றம் புரிந்தவன் சீரிஸிற்காக பாராட்டுக்களைக் குவிக்கும் ஒளிப்பதிவாளர் ஃபரூக் ஜே.பாஷா!

தமிழ் சினிமாவில் இளம் ஒளிப்பதிவாளர் ஃபரூக் ஜே.பாஷா, பத்து தல, ரோமியோ படங்களின் வெற்றிக்குப் பிறகு தற்போது சோனி லைவ் ஒடிடியில் வெளியாகி பெரும் வரவேற்பைக் குவித்து வரும் குற்றம் புரிந்தவன் சீரிஸின் சிறப்பான ஒளிப்பதிவிற்காக பலத்த பாராட்டுக்களை பெற்று வருகிறார். …

வேல்ஸ் வர்த்தக மையத்தை திறந்து வைத்த கமல் ஹாசன் !

சென்னை செம்பரம்பாக்கத்தில் உள்ள வேல்ஸ் வர்த்தக மையத்தை நிதியமைச்சர் திரு. தங்கம் தென்னரசு மற்றும் நடிகரும் ராஜ்யசபா உறுப்பினருமான டாக்டர் கமல் ஹாசன் இணைந்து திறந்து வைத்தனர். அவருடன் வேல்ஸ் கல்வி குழுமங்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர் டாக்டர் ஐசரி கே. …

தென்னிந்திய திரைத்துறையில் 4,000 கோடி முதலீடு செய்யும் JioHotstar!

தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையின் வளர்ச்சியைக் குறிக்கோளாகக் கொண்டு, JioHotstar அடுத்த ஐந்து ஆண்டுகளில் ₹4,000 கோடி முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இதனை முன்னிட்டு தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு கடிதத்தில் இன்று கையெழுத்திட்டது. சென்னையில் நடத்தப்பட்ட இந்த பிரம்மாண்ட நிகழ்வில் …

IFFI 2025-ன் இந்தியன் பனோரமா பிரிவின் தொடக்க திரைப்படமாகத் தேர்வான “அமரன்”!

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட “அமரன்” திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த மதிப்புமிக்க …

கவிஞர் சினேகனின் தந்தை தெய்வத்திரு ம. சிவசங்கு அவர்களின் திருவுருப்பட திறப்பு விழா!

கவிஞர் சினேகனின் தந்தை தெய்வத்திரு ம. சிவசங்கு அவர்களின் திருவுருப்பட திறப்பு விழாவில் திருவுருவப் படம் திறந்த பிறகு சிறப்பு கல்வேட்டு ஒன்றினை திறந்தனர். அப்போது பாடலாசிரியர் கவிஞர் சினேகன் பேசிய பேச்சு இதோ: உங்களோடு பயணிக்க தொடங்கிய காலத்தில் இருந்து உங்களுக்கு …

நாயகன் ரீரிலீஸ் எப்படி இருக்கு? ஒரு பார்வை!

தமிழ் சினிமாவில் சமீப காலமாக ரீ-ரிலீஸ் கலாச்சாரம் மிகப்பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. காலத்தால் மறக்க முடியாத சில கிளாசிக் படங்களை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் ஒரு நல்ல முயற்சியாகவும் இது அமைகிறது. அந்த வகையில் உலக நாயகன் கமல்ஹாசனின் திரை …

தக் லைஃப் – விமர்சனம்!

நாயகன் என்ற ஒரு கிளாசிக் திரைப்படத்தை தமிழ் சினிமாவுக்கு தந்த கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணி 36 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்து உருவாக்கியுள்ள படம் தக் லைஃப். நாயகன் படத்துக்கு இளையராஜா இசை, இந்த தக் லைஃப்க்கு ஏ ஆர் ரகுமான் …

இணையத்தை கலக்கும் தக் லைஃப் ட்ரைலர், ட்ரெண்டிங்கிலும் முதலிடம்!

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன் (STR), த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஜோஜூ ஜார்ஜ் மற்றும் பலர் நடித்துள்ள படம் “தக் லைஃப்”. இந்தப் படத்தின் ட்ரைலர் நேற்று மாலை 5 மணிக்கு வெளியானது. ட்ரைலர் வெளியான சில மணி நேரங்களிலேயே …

தக் லைஃப் முதல் பாடல் ஜிங்குச்சா கோலாகல வெளியீடு!

உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில், முன்னணி இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் முதல் பாடலான, ‘ஜிங்குச்சா’ சென்னை கலைவாணர் அரங்கத்தில் இந்தியா முழுவதிலும் இருந்து வந்திருந்த பத்திரிக்கையாளர்கள் மற்றும் ரசிகர்கள் முன்னிலையில் கோலாகலமாக வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் …

FICCI ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு (தெற்கு) அமைப்பின் தலைவராக அறிவிக்கப்பட்ட கமல்ஹாசன்!

சென்னையில் நடைபெற்ற ‘ஃபிக்கி (FICCI) ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு வணிக மாநாடு (MEBC)–சவுத் கனெக்ட் 2025’-ஐ தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின், நடிகர் மற்றும் இயக்குநர் கமல் ஹாசனுடன் இணைந்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் FICCI ஊடகம் மற்றும் …