காந்தாரா சேப்டர் 1 தமிழ் டிரெய்லரை வெளியிடும் சிவகார்த்திகேயன்!

ஹொம்பாலே பிலிம்ஸ் சார்பில் மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் “காந்தாரா சேப்டர் 1” படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த ஆவலுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், பிரபல தமிழ் நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் இந்தப் படத்தின் …

பல்டி படத்துக்காக 3 மாதங்கள் கபடி பயிற்சி எடுத்தோம் – ஷாந்தனு!

தயாரிப்பாளர் சாந்தோஷ் T. குருவில்லா மற்றும் தயாரிப்பாளர் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைந்து தயாரித்திருக்கும் படம் தான் பல்டி. இப்படத்தை இயக்கியதன் மூலம் உன்னி சிவலிங்கம் இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார். சாந்தனு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஷேன் நிகம் நாயகனாகவும், ப்ரீதி நாயகியாகவும் …

கிஸ் – விமர்சனம்!

டாடா, பிளடி பெக்கர் படங்களுக்கு பின் கவின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் கிஸ். நடன இயக்குனர் சதீஷ் கிருஷ்ணன் இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கும் படம். ரொமாண்டிக் ஃபேண்டஸி படமான இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக பிரீத்தி அஸ்ராணி நடித்துள்ளார். ட்ரைலரே கவனம் …

அமேசான் பிரைம், Tentkotta ஓடிடி தளங்களில் வெளியான ‘ஜென்ம நட்சத்திரம்’!

2024-ம் ஆண்டு வெளியான படம் ‘ஒரு நொடி’. இப்படம் ஓடிடி தளத்தில் மக்களால் கொண்டாடப்பட்டது. இந்த குழுவின் அடுத்த படமான ’ஜென்ம நட்சத்திரம்’ என்ற பெயரில் உருவாகியுள்ள இப்படம் செப் 11-ம் தேதி டெண்ட்கோட்டா மற்றும் அமேசான் பிரைம் வீடியோ தளங்களில் …

எரிபொருள் துறையில் முழுமையான மாற்றத்தை ஏற்படுத்தும் HONC Gas

உலகிலேயே முதல் முறையாக, சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில் இருந்து நேரடியாக எரியூட்டக் கூடிய பசுமை ஹைட்ரஜன் எரிவாயு உற்பத்தி செய்யும் HONC Gas நிறுவனத்தின் புதிய மாற்றத்திற்கு வித்திடும் செயல்திறன் குறித்து மிகச் சிறப்பாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும், மேம்பட்ட Gyroid Electrolytic Medium …

அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘தீயவர் குலை நடுங்க’ டீசர் ரிலீஸ்!

ஜி. எஸ். ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள்குமார் தயாரிப்பில், ‘ஆக்சன் கிங்’ அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘தீயவர் குலை நடுங்க’ திரைப்படத்தின் அதிரடி டீசர் இன்று …

சூப்பர் சிங்கர் சீசன் 11 & குக் வித் கோமாளி மெகா சங்கமம்!

தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் மக்களை வெகுவாக கவர்ந்திழுத்த இரண்டு நிகழ்ச்சிகள், சூப்பர் சிங்கர் மற்றும் குக் வித் கோமாளி. இந்த வாரம் இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் ஒன்றாக இணையும் ஒரு மெகா சங்கமம், தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக நிகழவுள்ளது. தமிழக …

ZEE5-இல் செப்டம்பர் 26 முதல் ஸ்ட்ரீம் ஆகும் “சுமதி வளவு”!

இயக்குநர் விஷ்ணு சசி சங்கர் இயக்கியுள்ள சுமதி வளவு மலையாள ஹாரர்–திரில்லர் படத்தில் அர்ஜுன் அசோகன், கோகுல் சுரேஷ், சைஜு குரூப், பாலு வர்கீஸ், மாளவிகா மனோஜ், ஷிவதா ஆகியோர் நடித்துள்ளனர். ZEE5-இல் வரும் செப்டம்பர் 26 முதல் மலையாளம், தமிழ், …

சக்தித் திருமகன் – விமர்சனம்!

இந்த ஆண்டில் மார்கன் என்ற வெற்றிப்படத்துக்கு பின் நடிகர் விஜய் ஆண்டனி நடித்திருக்கும் திரைப்படம் “சக்தித் திருமகன்”. வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து அதை தயாரித்து நடித்து வெற்றியை சுவைக்கும் விஜய் ஆண்டனி, அருவி இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் நடித்துள்ள …

தாயின் பெயரில் ராகவா லாரன்ஸின் புதிய தொடக்கம் ‘கண்மணி அன்னதான விருந்து’!

தமிழக மக்கள் தங்கள் வீட்டு சொந்தமாக கொண்டாடும் அளவிற்கு, சமூகப்பணிகளால் எல்லோரது நேசத்தையும் பெற்றவர் மாஸ்டர் ராகவா. ஒரு திரைத்துறை பிரபலமாக அல்லாமல், அவர் செய்து வரும், ஒவ்வொரு உதவிகளாலும், சமூகப் பணிகளாலும் மக்கள் மனதில் ஆழப்பதிந்த மாஸ்டர் ராகவா லாரன்ஸ், …