டிசம்பர் 5-ல் வெளியாகும் “அகண்டா 2: தாண்டவம்”!

காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா மற்றும் பிளாக்பஸ்டர் மேக்கர் போயாபட்டி ஸ்ரீனு நான்காவது முறையாக இணையும், அதிரடித் திரைப்படமான “அகண்டா 2: தாண்டவம்”, தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தை 14 ரீல்ஸ் பிளஸ் பேனரில் ராம் அச்சந்தா, கோபி …

சுந்தர்.C இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் “மூக்குத்தி அம்மன் 2” ஃபர்ஸ்ட் லுக்!

மூக்குத்தி அம்மன் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில், டாக்டர் ஐஷரி K கணேஷ் தயாரிப்பில், வெற்றி இயக்குநர் சுந்தர் C இயக்கத்தில், நயன்தாரா நடிக்கும் “மூக்குத்தி அம்மன் 2”, படத்தின் அதிரடி ஃபர்ஸ்ட் லுக் …

ஜீவா நடிக்கும் புதிய படம் “தலைவர் தம்பி தலைமையில்”!

கண்ணன் ரவி குரூப் சார்பில் கண்ணன் ரவி தயாரித்து வழங்க, இயக்குநர் நிதிஷ் சஹதேவ் இயக்கத்தில்,  முன்னணி நட்சத்திர நடிகர் ஜீவா நாயகனாக நடிக்கும் புதிய படம் “தலைவர் தம்பி தலைமையில்”. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று  அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. குடும்பங்களோடு சேர்ந்து அனைவரும் …

தனுஷ், க்ரிதி சனோன் காவிய காதல் கதை “தேரே இஷ்க் மேயின்”!

வரும் நவம்பர் 28 அன்று ஹிந்தி மற்றும் தமிழில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் சங்கர் – முக்தியின் சினிமா பயணத்தை அனுபவியுங்கள். காதல் இதுவரை இவ்வளவு தீவிரமாக இருந்ததில்லை. தேரே இஷ்க் மேயின் படத்தை இயக்குநர்-தயாரிப்பாளர் ஆனந்த் எல் ராய், …

ரித்விகா நடிக்கும் “முட்டாள் எழுதிய கதை”!

வாழ்க்கை என்பது முட்டாள் ஒருவனால் எழுதப்பட்ட கதை வெற்று ஆரவாரமும் வீண் ஆவேசமும் பூஜியத்தை குறிக்கும் சூநியங்கள்…. என்கிறார் -வில்லயம் ஷேக்ஸ்பியர் உலகிலேயே மிகவலிமையானவள் பெண் தான். மாதம் மாதம் தன் உதிரத்தையே பார்க்கும் சக்தி அவளுக்கே உரியது. எல்லோராளும் வேட்டையாடப் …

என் வாழ்கையில் மறக்க முடியாத காலம் இது” – நடிகர் ஷபீர் கல்லரக்கல்!

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா நடிப்பில் 2021- ஆம் ஆண்டு வெளியான படம் “சார்பட்டா பரம்பரை”. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடையே தனது கதாபாத்திரதை பதிய வைத்து “டான்சிங் ரோஸ்”-ஆக வலம் வந்தவர் நடிகர் ஷபீர் கல்லரக்கல். தற்போது சமீபத்தில் …

காந்தாரா சாப்டர் 1 – விமர்சனம்!

2022 ஆம் ஆண்டு எந்த ஒரு ஆரவாரமும், பெரிய எதிர்பார்ப்பும் இல்லாமல் சாதாரணம் ஒரு கன்னட படமாக வெளியான காந்தாரா மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. அந்த வெற்றியை தொடர்ந்து பல மடங்கு பட்ஜெட்டில் மிகப்பெரிய பொருட்செலவில் அந்த படத்தின் இரண்டாம் …

இட்லி கடை – விமர்சனம்!

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அடியெடுத்து வைத்திருக்கும் டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்திருக்கும் முதல் படம் “இட்லி கடை”. தனுஷே எழுதி இயக்கி நாயகனாகவும் நடித்திருக்கும் இந்த படத்தில் நித்யா மேனன், அருண் விஜய், ஷாலினி பாண்டே, சத்யராஜ், ராஜ்கிரண், பார்த்திபன், …

புருஷன் கஷ்டப்படும் போது பக்க பலமாக இருப்பவர் தான் வீர தமிழச்சி – பேரரசு!

மகிழினி கலைக்கூடம் நிறுவனத்தின் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சுரேஷ் பாரதி இயக்கத்தில் நடிகர்கள் சஞ்சீவ் வெங்கட் – இளயா – சுஷ்மிதா சுரேஷ் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ‘வீர தமிழச்சி’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. …

மரியா – விமர்சனம்!

ஹரி கே. சுதன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கத்தில் சாய்ஸ்ரீ பிரபாகரன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் “மரியா”. பாவெல் நவகீதன், சித்து குமரேசன், விக்னேஷ் ரவி, சுதா புஷ்பா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கிருஸ்தவ கன்னியாஸ்திரியின் வாழ்க்கையை சுற்றி …