‘மரகத நாணயம் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

பிளாக்பஸ்டர் வெற்றிப் படமான ‘மரகத நாணயம்’ வெளியாகி ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, நடிகர் ஆதி மற்றும் இயக்குநர் ஏ.ஆர்.கே. சரவன் இணைந்திருக்கும் ‘மரகத நாணயம் 2’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. …

காமராஜரின் வீடு மீண்டும் பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட வேண்டும் – A.J.பாலகிருஷ்ணன்!

காமராஜ்’ திரைப்பட தயாரிப்பு நிறுவனம் சார்பில்,தியாகச்சுடர், பெருந்தலைவர் காமராஜரின் 51ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு காமராஜ் திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான A.J.பாலகிருஷ்ணன் சார்பில் தி நகரில் உள்ள காமராஜர் இல்லத்தில் அவரது நினைவு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. …

Don’t Trouble The Trouble – விமர்சனம்!

இந்தியத் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி present செய்ய, எஸ்.எஸ்.கார்த்திகேயா மற்றும் ஆர்க்கா மீடியா ஒர்க்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குநர் ஷஷாங்க் யெலேட்டி இயக்கத்தில் வெளியாகியுள்ள ஃபேன்டஸி காமெடி திரைப்படம் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ (Don’t …

அன்பில் அவன் – விமர்சனம்!

இன்றைய தமிழ் சினிமா இளம் ஹீரோக்களில் தனது வித்தியாசமான கதைத்தேர்வுகள் தனக்கென ஒரு அடையாளத்தை பெற்றவர் நடிகர் அசோக் செல்வன். ‘போர்த்தொழில்’ விக்னேஷ் ராஜா கதை எழுத, அறிமுக இயக்குனர் ஆர்.கார்த்திகேயன் இயக்கத்தில், அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் ஜோடியாக நடித்துள்ள …

வெளியீட்டுக்கு தயாரான லோகேஷ் கனகராஜ் தயாரித்த “Mr.பாரத்”!

லோகேஷ் கனகராஜ் வழங்கும், பேஷன் ஸ்டுடியோஸ், ஜி ஸ்குவாட் மற்றும் தி ரூட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் நகைச்சுவை எண்டர்டெயின்மெண்ட் ஜானரில் உருவாகியுள்ள ‘மிஸ்டர் பாரத்’ திரைப்படத்தில் பாரத் மற்றும் சம்யுக்தா விஸ்வநாத் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நிரஞ்சன் இயக்கியுள்ள இப்படத்தில் …

சென்னையில் ‘தி புட்டு’ உணவகத்தின் கிளையை தொடங்கிய திலீப் – காவ்யா மாதவன் தம்பதி!

உலகம் முழுவதும் மக்கள் தங்களுக்குப் பிடித்த உணவுகளை உணவகங்களுக்கு சென்று ருசித்து சாப்பிடுவது தற்போது கொண்டாடப்பட்டு வரும் உணவு கலாச்சாரமாகும். அந்த வகையில், கேரளாவில் பிரபலமான உணவு வகைகளை மண்ணின் பாரம்பரியம் மாறாமல் தயாரித்து வழங்குவதில் நட்சத்திர தம்பதிகளான திலீப் – …

அக்டோபர் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் “ஆல் பாஸ்”!

ஒன்ஸ் ஸ்டெப் என்டர்டெயின்மெண்ட் ( One Step Entertainment ) என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் மோகனா .ஆர் தயாரித்துள்ள படம் “ஆல் பாஸ் “. ‘நிறங்கள் மூன்று’, ‘தருணம்’, போன்ற படங்களில் நடித்த துஷ்யந்த் கதாநாயகனாக நடித்துள்ளார். பிக் பாஸ் …

“நம்பிக்கை, கடின உழைப்பு, விடாமுயற்சி நிறைந்த பயணம் ‘சிக்மா’” – ஜேசன் சஞ்சய்!

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் அக்டோபர் இரண்டாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படம் குறித்து ஜேசன் சஞ்சய் …

39-வது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் ப்ரீமியர் ஆகும் “காகித மலர்”!

World Premiere-ல் இரண்டு காட்சிகளாக திரையிடப்படுவதற்கும், போட்டிப் பிரிவிலும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.இந்த சுயாதீன திரைப்படம் (Independent Movie) தேர்வு செய்யப்பட்டிருப்பது, இந்தியத் திரைப்படத் துறைக்கும் (Indian Film Industry), தமிழ் திரைப்படத் துறைக்கும் (Tamil Film Industry) பெருமை சேர்க்கும் செய்தியாகும். …

யோகி பாபு, சத்யா இணையும் திரைப்படம் ‘கோல்டன் பாக்கியம்’!

நாகார்ஜுனா ரெட்டி மற்றும் பவன் பாசம்செட்டி இருவரும் இணைந்து ட்ரீம் மூவி மேக்கர்ஸ் மற்றும் நயவாயு சித்ராலு ஆகிய பேனர்களின் கீழ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்கள். இரண்டு பேனர்களின் முதல் தயாரிப்பு முயற்சியாக இந்தப் படம் அமைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. படக்குழு …