“எல்லோரையும் நம்பாதே” – தனது இளம் பருவ ரவி மோகனுக்கு இன்றைய ரவி மோகன் அளிக்கும் அறிவுரை!

SUN NXT டிஜிட்டல் தளத்தில் ஒளிபரப்பாகும் ‘ஜாலி ஓ ஜிம்கானா’ நிகழ்ச்சியின் ஐந்தாவது எபிஸோடில் அனைவரும் ரவி மோகனின் தன்மையான மற்றும் இனிமையான பழகும் இயல்பைக் கண்டு வியந்தனர், மேலும் ரவி மோகன் அந்த அரங்கில் இருந்த அனைவரின் இதயத்தையும் வென்றுவிட்டார் …

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ் மோகன் துவங்கி வைத்த ரோமியோ பிக்சர்ஸ் புதிய படம்!

தமிழ் சினிமாவில் தரமான மற்றும் வெற்றிப் படைப்புகளை தொடர்ந்து வழங்கி வரும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பு சிறப்பான பூஜையுடன் துவங்கியது. ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ராகுல் தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் ஆகாஷ் முரளி கதாநாயகனாக நடிக்கிறார். …

கரண் தயாநிதி மாறன் அறிமுகப்படுத்தும் கதை ஷார்ட்ஸ் (Kadhai Shorts)

தெளிவான திட்டமிடலுடன் ஒரே வருடத்தில் 100க்கும் மேற்பட்ட ஒரிஜினல் வெர்டிக்கல் மைக்ரோ டிராமாக்கள் வெளியிட்டு, அதை மக்கள் வெறும் ரூ. 20 செலுத்தி கண்டுகளிக்கும் வசதியை ஏற்படுத்துவது மற்றும் இந்தப் புதிய தலைமுறைக் கதையாடலுக்கான எழுத்துத் திறனையும், வெர்டிக்கலுக்கான பிரத்யேக தொழில்நுட்ப …

காட்டாளன் – விமர்சனம்!

நல்ல கண்டெண்ட் படங்கள் என்றாலே மலையாள சினிமா பக்கம் தான் கையை காட்டுவார்கள். ஆனால் கடந்த சில வருடங்களாக அவர்களும் பான் இந்தியா படங்களை கொடுக்கும் நோக்கில் இறங்கி மசாலா படங்களிலும் இறங்கி அடிக்கிறார்கள். சில படங்கள் மிகப்பெரிய வெற்றியையும் பெற்றதால் …

பூஜையுடன் துவங்கிய KPY பாலாவின் அடுத்த படம் ‘ரீமேட்ச்’!

இந்திய சினிமாவில் கிரிக்கெட்டை மையமாக கொண்டு பல திரைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்தியாவில் அனைத்து வயதினராலும்அதிகமாக விளையாடப்படும் மற்றும் பிரபலமான விளையாட்டான பேட்மிண்டன் இதுவரை திரையில்பெரிதாக பிரதிபலிக்கப்படவில்லை. அந்தக் குறையை போக்கும் முயற்சியாக, தமிழ் சினிமாவில் முதல் முறையாக பேட்மிண்டனை மையமாகக் …

மல்யுத்த வீரர் தோற்றம் மிகவும் கடினமாக இருந்தது – ராம்சரண்!

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடித்துள்ள கிராமத்து விளையாட்டு பின்னணியிலான பிரம்மாண்ட திரைப்படம் ‘பெத்தி’ நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. புச்சி பாபு சனா இயக்கத்தில், வெங்கட சதீஷ் கிலாரு மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படம் வரும் ஜூன் …

ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகும் சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’!

சூர்யா மற்றும் வெங்கி அட்லூரி ( Venky Atluri) கூட்டணியில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது. குடும்ப உணர்வுகள், நகைச்சுவை மற்றும் மனதை வருடும் தருணங்கள் நிறைந்த …

Blast – விமர்சனம்!

தமிழ் சினிமாவில் ஆக்ஷன் படங்களுக்கு என்றுமே தனி மவுசு. அதிலும் குடும்பத்துக்காக ஹீரோ ஆக்ஷனில் இறங்கும் படங்களை மக்கள் என்றுமே கொண்டாடத் தவறியதில்லை. அந்த வகையில் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வரும் ஒரு குடும்பத்துக்கு ஒரு பிரச்சினை வர அதில் இருந்து …

தீபாவளிக்கு திரைக்கு வரத் தயாராகும் சிலம்பரசன் TR-ன் ‘அரசன்’!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன் TR முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்து வரும் ‘அரசன்’ திரைப்படம் – எதிர்வரும் தீபாவளி திருநாளன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படுவதற்காக படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்ற தகவல்கள் வெளியாகி …

வடசென்னை மக்களின் எதார்த்த வாழ்வியலை சொல்லும் ” ஆல் பாஸ்”!

ஒன்ஸ் ஸ்டெப் என்டர்டெயின்மெண்ட் ( One Step Entertainment ) என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் மோகனா .ஆர் தயாரித்துள்ள படம் “ஆல் பாஸ் “. ‘நிறங்கள் மூன்று’, ‘தருணம்’, போன்ற படங்களில் நடித்த துஷ்யந்த் கதாநாயகனாக நடித்துள்ளார். பிக் பாஸ் …