கொட்டும் பண மழை, கொண்டாடும் குடும்பம், Con City பட டைட்டில் டீசர்!

புதுமையான கதைக்களத்தில், கொண்டாட்டமான ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகி வரும் ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் டைட்டில் டீசர் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் ஏற்கனவே ஆர்வத்தை தூண்டியிருந்த இந்த படம், தற்போது வெளியான டைட்டில் …

செல்வராகவனின் “மனிதன் தெய்வமாகலாம்” டீசரை வெளியிட்ட தனுஷ்!

திரைப்பட இயக்குநரும் நடிகருமான செல்வராகவன் தனது தனித்துவமான கதை சொல்லும் பாணி மற்றும் வலுவான திரைப் பங்களிப்புக்காக அறியப்பட்டவர். அவரது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கான சிறப்பு விருந்தாக, அவரது வரவிருக்கும் திரைப்படமான மனிதன் தெய்வமாகலாம் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இந்த டீசரை …

வடம் – விமர்சனம்!

மாசாணி பிக்சர்ஸ் ஆர். ராஜசேகர் தயாரிக்க, இயக்குநர் கேந்திரன்.வி இயக்கத்தில் விமல் – நட்டி நட்ராஜ் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் வடம். வட மஞ்சு விரட்டு பின்னணியில் கிராமத்து படமாக உருவாகியிருக்கும் இந்த படத்துக்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார். படம் எப்படி இருக்கு? …

ஓ பட்டர்ஃப்ளை – விமர்சனம்!

பட்டர்ஃபிளை எஃபெக்ட் என்று ஆங்கிலத்தில் ஒரு விஷயம் உண்டு. எங்காவது ஏற்படும் ஒரு சின்ன மாற்றம் ஒரு பிரளயத்தையே நிகழ்த்தி விடும். தசாவதாரம் படத்தில் கூட அதன் பின்னணியில் கதை சொல்லியிருப்பார் கமல்ஹாசன். இந்த வகையில் ஒரு பட்டர்ஃபிளையை படத்தின் மெடோஃபராக …

99/66 – விமர்சனம்!

மித்ரா பிக்சர்ஸ் சார்பில் எம்.எஸ்.மூர்த்தி தயாரித்து கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இசையமைத்து இயக்கியுள்ள படம் “99/66 தொண்ணூற்று ஒன்பது அறுபத்தியாறு”. அமானுஷ்யம் கலந்த ஹாரர் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் ரச்சிதா மகாலட்சுமி நாயகியாக நடித்திருக்கிறார். சபரி, ரோகிந்த், …

சாய் அபயங்கர் இசையில் ஸ்ருதிஹாசன் பாடிய “பவழ மல்லி”!

நடிகை ஸ்ருதிஹாசனின் நடிப்புக்கு மட்டுமல்ல, அவரது இசைத்திறமைக்கும் பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. தற்போதைய இளைஞர்கள் பெரிதும் கொண்டாடும் இசையமைப்பாளர் சாய் அபயங்கருடன் இணைந்து அவர் பாடியுள்ள “பவழ மல்லி” பாடல் தற்போது இசை உலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. “பவழ …

மார்ச் 27ஆம் தேதி வெளியாகும் ஜிவி பிரகாஷின் “ஹேப்பி ராஜ்”!

மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் feel-good திரைப்படமான Happy Raj வரும் மார்ச் 27 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நேர்மறை உணர்வுகள், இளமை, உற்சாகம் மற்றும் மனதை வருடும் உணர்ச்சிகளால் நிரம்பிய ஒரு முழுமையான திரை அனுபவத்தை இந்த …

ZEE5-ல் மார்ச் 13 முதல் ஸ்ட்ரீமாகும் ரொமாண்டிக் திரைப்படம் ‘பூக்கி’!

ZEE5 நிறுவனம் இன்று, இயக்குநராக கணேஷ் சந்திரா அறிமுகமான ரொமான்டிக் காமெடி திரைப்படமான ‘பூக்கி’ படத்தின் டிஜிட்டல் வெளியீட்டை அறிவித்துள்ளது. இந்தப் படம் மார்ச் 13 முதல் ZEE5-ல் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் ஆகும். …

அனோமி – திரை விமர்சனம்!

நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் பாவனா நடித்த ஒரு படம் வெளியாகியிருக்கிறது. ரியாஸ் மராத் எழுதி இயக்கியுள்ள ஒரு மிஸ்டரி திரில்லர் படம் தான் அனோமி. நடிகர் ரஹ்மான் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படம் எப்படி இருக்கு? பார்க்கலாம். படத்தின் …

சமூகத்திற்கு தேவையான படம் ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’!

அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி.ஆர் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் படம் ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’. வித்தியாசமான தலைப்போடு, சமுதாயத்தில் நடக்கும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேசியிருக்கும் கமர்ஷியல் …