பார்த்திபன் தலைமையில் சிறப்பாக நடைபெற்ற P.U.சுப்ரஜாவின் பரதநாட்டிய அரங்கேற்றம்!

சென்னை சேத்துப்பட்டில் உள்ள சின்மயா ஹெரிடேஜ் சென்டரில், வாசுதேவன் நாதாலயா நிறுவனர் மற்றும் இயக்குநர் குரு துளசி அவர்களின் மாணவியான P.U.சுப்ரஜாவின் பரதநாட்டிய அரங்கேற்ற விழா கோலாகலமாக நடைபெற்றது. J. பிரபாகர் – உதயசந்திரிகா தம்பதியரின் மகளான P.U.சுப்ரஜா, கடந்த 15 …

NEXA India Awards 2026-ல் சிறந்த நடிகைக்கான விருதை வென்ற குஷீ ரவி!

புகழ்பெற்ற நடிகை குஷீ ரவி, Zee5 Original தொடரான ‘அய்யனா மனே’ (Ayyana Mane)-இல் தனது சிறப்பான நடிப்பிற்காக, NEXA Indian Streaming Academy Awards 2026 விழாவில் ‘Best Actor – Series (Female) – Critics Regional’ விருதைப் …

ஜீவா, லார்க் ஸ்டூடியோஸ் கூட்டணியில் ‘தகப்பன்’, பூஜையுடன் துவக்கம்!

‘கருடன்’, ‘மாமன்’ உள்ளிட்ட தரமான வெற்றிப் படங்களை தயாரித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ள லார்க் ஸ்டூடியோஸ், முன்னணி நட்சத்திர நடிகர் ஜீவா நடிப்பில், தனது அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பான ‘தகப்பன்’ படப்பிடிப்பை இன்று  பூஜையுடன் படப்பிடிப்பு அதிகாரபூர்வமாகத் தொடங்கியுள்ளது. மதுரையில் கோலாகலமாக …

இசைஞானி இளையராஜா இசையில் உருவாகும் ‘தட்டுவண்டி’!

சர்வைவல் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இசைஞானி இளையராஜா இசையமைப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘தட்டுவண்டி’. இப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது பாடல் பதிவு மற்றும் பின்னணி இசைப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இத்திரைப்படத்தில் சிறுவன் ராகவன் மற்றும் …

காதலுக்கு ஒரு புதிய மொழி “LOVE PROJECT”, விரைவில் ரிலீஸ்!

இளம் இயக்குநரும் நடிகருமான D.I. கபில், காதலை மையமாகக் கொண்டு உருவாகி வரும் “LOVE PROJECT” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் புதிய பயணத்தை தொடங்கியுள்ளார். நடிகர் பிரதீப் ரங்கநாதனுடன் குறும்படத்தில் இணைந்து பணியாற்றிய அனுபவம் பெற்றுள்ள D.I. கபில், தற்போது …

பிறந்த நாளில் 5 ஆண்டுகால கனவுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய சாக்ஷி அகர்வால்!

நடிகை சாக்ஷி அகர்வால் தனது பிறந்தநாளை முன்னிட்டு, கடந்த 5 ஆண்டுகளாக உருவாக்கி வந்துள்ள பிரீமியம் பெர்ஃபார்மன்ஸ் நியூட்ரிஷன் நிறுவனமான ‘OKUU’-வை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளார். ‘காலா’, ‘விஸ்வாசம்’, ‘அரண்மனை 3’ உள்ளிட்ட திரைப்படங்களிலும், ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலமும் ரசிகர்கள் மத்தியில் …

ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு 3வது தேசிய விருது, வேல்முருகன் காசு மாலையுடன் பாராட்டு!

அண்மையில் அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளில் ஜி.வி. பிரகாஷ் குமார் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் மூன்றாவது முறையாக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதுக்குத் தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மகிழ்ச்சிகர செய்தியை முன்னிட்டு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமாரைப் …

மூன்று தேசிய விருதுகளை வென்ற ராஜ்கமலின் ‘அமரன்’!

ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், சோனி பிக்சர்ஸ் மற்றும் டர்மெரிக் மீடியா இணைந்து தயாரித்த ‘அமரன்’ திரைப்படம் மூன்று தேசிய விருதுகளை வென்றுள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட 72-வது தேசிய திரைப்பட விருதுகளில் அமரன் பெற்றிருக்கும் அங்கீகாரம் தயாரிப்பாளர்களுக்குப் பெருமை சேர்க்கும் தருணம். …

‘இதயம் முரளி’ எங்கள் பள்ளி, கல்லூரி நாட்களை நினைவுபடுத்தியது – ஆகாஷ் பாஸ்கரன்!

Dawn Pictures நிறுவனத்தின் தயாரிப்பில், ஆகாஷ் பாஸ்கரன் எழுத்து இயக்கத்தில், அதர்வா முரளி நடித்துள்ள, “இதயம் முரளி” திரைப்படம் கடந்த  ஜூலை 10 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம்பெரும் பாராட்டுக்களை குவித்து வெற்றி பெற்றுள்ளது. இன்பன் …