இரா.சரவணன் இயக்கத்தில் அழுத்தமான படைப்பாக வரும் ‘நந்தன் 2’!

‘நந்தன்’ திரைப்படத்தின் மூலம் தலித் பஞ்சாயத்து தலைவர்களின் வாழ்வை அழுத்தமாகப் பதிவு செய்த இயக்குநர் இரா. சரவணன், தனது அடுத்த படைப்பாக ‘நந்தன் 2’ திரைப்படத்தை தற்போது உருவாக்கி வருகிறார். இரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை இரா.சரவணன் எழுதி இயக்குகிறார். …

பல மருத்துவத் துறைகளை ஒரே தளத்தின் கீழ் கொண்டு வரும் HER பெண்கள் நலன் மற்றும் நீண்ட ஆயுள் மாநாடு!

Be The One Longevity Centre நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் கிளினிக்கல் இயக்குநரான டாக்டர் இர்ஃபானா ஹமீத், பெண்களின் உடல்நலம் மற்றும் நீண்ட ஆயுளை மையமாகக் கொண்ட HER – வுமன்ஸ் ஹெல்த் & லான்ஜெவிட்டி சப்மிட் மாநாட்டை செப்டம்பர் 19 …

எல்லோர் வாழ்விலும் ஒரு சிக்மா மொமண்ட் இருக்கும் – ஜேசன் சஞ்சய்!

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’திரைப்படத்தின் மூலம், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் அக்டோபர் இரண்டாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை …

மதுரையில் கிடைத்த அன்பு, ‘லெனின் பாண்டியன்’ மீது அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!

தமிழ் திரையுலகில் நீண்ட காலமாக தரமான படைப்புகளையும், வித்தியாசமான கதைக்களங்களையும் தயாரித்து வரும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான சத்யஜோதி பிலிம்ஸ், அடுத்ததாக ‘லெனின் பாண்டியன்’ திரைப்படத்தை திரைக்கு கொண்டு வருகிறது. அறிமுக இயக்குநர் D.D. பாலச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், நடிகர் …

‘பீப்’ (Beep) – விமர்சனம்!

எல். சண்முகசுந்தர் எழுதி இயக்க, ராகவ் ரங்கநாதன், பிரேரணா கண்ணா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் சைக்காலஜிக்கல் கிரைம் திரில்லர் கதையாக உருவாகியுள்ள ‘பீப்’. உளவியல் மற்றும் கிரைம் இன்வெஸ்டிகேஷன் படமான இந்த படம் எப்படி இருக்கு? என்பதை இந்த விமர்சனத்தில் …

‘மீசைய முறுக்கு 2’ இசைக் கலைஞர்களின் வாழ்க்கையை பேசும் ஒரு உலகளாவிய கதை – ஹிப் ஹாப் தமிழா ஆதி!

ஹிப்ஹாப் தமிழா ஆதி எழுதி இயக்கி நடித்துள்ள பெரும் எதிர்பார்ப்புக்குரிய ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தின் இசைக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்து வரும் வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ‘ஆரா 10/10’, ‘பப்பாளி பழமே’, ‘கோயிந்தம்மா’, ‘அடி போடி’, கலைவாணியே …

தென் மாவட்ட உண்மை சம்பவத்தை வைத்து உருவாகியுள்ள “பனங்காட்டான்” First look!

தென் மாவட்டத்தின் ஒரு பகுதியில் நடக்கும் உண்மை சம்பவத்தை வைத்து உருவாகியுள்ள படம் “பனங்காட்டான்”. பரபரப்பான விமர்சனங்களை பெற்ற கிடுகு, கந்தன்மலை போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் வீரமுருகனின் ” பனங்காட்டான்”. ரைஸ்மேக்கர்ஸ் புரொடக்ஷன் என்ற பட நிறுவனம் சார்பில் சந்திரசேகரன் …

பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம் ‘வேட்டுவம்’!

இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வேட்டுவம்’ திரைப்படத்தை Learn and Teach Production நிறுவனத்துடன் இணைந்து பா.இரஞ்சித்தின் Neelam Productions தயாரித்துள்ளது. இப்படத்தின் உலகத்தை அறிமுகப்படுத்தும் ‘World of Vettuvam’ வீடியோ வெளியாகியுள்ளது. ‘World of Vettuvam’ வீடியோ, தமிழ் மட்டுமின்றி …

ராஜா, ரஹ்மான், அனிருத் போல சாய் அபயங்கர் ERA உருவாகும் – அட்லீ!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில்,  பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பத்தா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக சத்யபாமா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. படக்குழுவினர், திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் …