மார்கன் – விமர்சனம்!

நடிகர் விஜய் ஆண்டனி நாயகனாக அறிமுகம் ஆனதில் இருந்தே அவருக்கு வலுவான ஒரு பாதை அமைத்து கொடுத்தது திரில்லர் படங்கள் தான். கிரைம் திரில்லர், சஸ்பென்ஸ் திரில்லர் என அவர் கையில் எடுத்த எல்லா படங்களுமே அவருக்கு வெற்றி வாகை சூடிக் …

பட்ஜெட் பற்றி தயக்கம் இன்றி செலவு செய்தார் விஜய் ஆண்டனி – இயக்குனர் லியோ ஜான் பால்!

தமிழ் சினிமா துறையின் மிகச் சிறந்த மற்றும் பாராட்டப்பட்ட எடிட்டர்களில் ஒருவர் லியோ ஜான் பால், தனது இயக்குநர் அவதாரமாக ‘மார்கன்’ திரைப்படத்தை இயகியுள்ளார். விஜய் ஆண்டனி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இந்த படம் ஜூன் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவரவுள்ளது. …

விஜய் ஆண்டனியின் ‘மார்கன்’ படத்துக்கு U/A சான்றிதழ்!

பாக்ஸ்ஆஃபிஸில் தொடர்ச்சியான வர்த்தக வெற்றிகளை கொடுத்து வரும் விஜய் ஆண்டனி, மீண்டும் ஒரு முறை ஒரு அதிரடியான, உணர்வுப்பூர்வமான கதையுடன் ரசிகர்களை திருப்திப்படுத்த வருகிறார். இவருடன் இணைந்து நடிக்கும் முக்கிய கலைஞர்களில்,‘அஜய் திஷான்’, தன் அதிரடி நடிப்பால் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். …

இனி நிறைய படங்களுக்கு இசையமைக்க முடிவு செய்துள்ளேன் – விஜய் ஆண்டனி!

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் மீரா விஜய் ஆண்டனி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘மார்கன்’. விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்க, படத்தொகுப்பாளராக இருந்த லியோ ஜான் பால் இந்த படத்தின் மூலம் இயக்குனராக மாறியிருக்கிறார். இதில் விஜய் ஆண்டனியின் சகோரி …

மீண்டும் இணையும் ‘பிச்சைக்காரன்’ வெற்றிக் கூட்டணி!

மாபெரும் வெற்றி பெற்ற ‘பிச்சைக்காரன்’ படத்தை தொடர்ந்து இயக்குநர் சசி மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி கூட்டணி மீண்டும் இணைகிறது. இரட்டை நாயகர்கள் கொண்ட கதையாக உருவாகவுள்ள இந்த புதிய திரைப்படத்தில் விஜய் ஆண்டனி அவரது தங்கை மகன் அஜய் திஷான் …

விஜய் ஆண்டனி நடிப்பில், உருவாகும் புதிய படம் “லாயர்”!

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் தயாரிப்பில் உருவாகும் ”லாயர்” திரைப்படத்தை “ஜென்டில்வுமன்” படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன் இயக்குகிறார். நீதிமன்ற பின்னணியில் ஒரு வித்தியாசமான வழக்கை மையமாக வைத்து, இப்படத்தின் கதையை உருவாக்கியுள்ளார் இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன். …

ஜூன் 27ம் தேதி வெளியாகும் விஜய் ஆண்டனியின் “மார்கன்”!

விஜய் ஆண்டனி ஃபிலிம்ஸ் கார்ப்பரேஷன் மற்றும் மீரா விஜய் ஆண்டனி பெருமையுடன் தயாரிக்கும் 12வது படமான ‘மார்கன்’ உலகம் முழுவதும் ஜூன் 27 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. முன்னணி எடிட்டராக வலம் வந்த லியோ ஜான் பால் இயக்கியுள்ள இப்படம், …

விஜய் ஆண்டனியின் 25வது படம் ‘ சக்தி திருமகன்’!

விஜய் ஆண்டனி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வெளியாக இருக்கிறது ‘ சக்தி திருமகன் ‘ திரைப்படம். அவரது கேரியரில் இந்தப் படம் நிச்சயம் மைல் கல்லாக அமைய உள்ளது. அவரது 25வது திரைப்படமாக வெளியாக இருக்கும் இப்படம் மாஸ் ஆக்‌ஷன் …

விஜய் ஆண்டனியின் ககன மார்கன் முதல் சிங்கிள் “சொல்லிடுமா” ரிலீஸ்!

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் மற்றும் மீரா விஜய் ஆண்டனி அவர்களின் 12வது தயாரிப்பான ககன மார்கன் படத்தின் முதல் சிங்கிள் ட்ராக்கான “சொல்லிடுமா” பாடலை வழங்குவதில் படக்குழுவினர் பெருமை அடைகிறார்கள். விஜய் ஆண்டனியே இசையமைத்துப் பாடியிருக்கும் இந்த பாடல், அனைத்து …

விஜய் ஆண்டனிக்கு வில்லனாக நடிக்கும் அவரது சகோதரி மகன் அஜய் திஷன்!

விஜய் ஆண்டனி ஃபிலிம்ஸ் கார்ப்பரேஷன் மற்றும் மீரா விஜய் ஆண்டனியின் 12வது தயாரிப்பான ‘ககன மார்கன்’ படத்தின் மூன்றாவது லுக் தற்போது வெளியாகியுள்ளது. புகழ்பெற்ற எடிட்டராக இருந்து இயக்குநராக மாறிய லியோ ஜான் பால் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். மர்டர் மிஸ்ட்ரி …