சூரி நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகும் “மண்டாடி”!

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட், திரு எல்ரெட் குமார் தலைமையில், தனது 16வது தயாரிப்பு முயற்சியாக “மண்டாடி” எனும் புதிய திரைப்படத்தை உருவாக்குவதை பெருமையுடன் அறிவிக்கிறது. உணர்வும் உறுதியும் கலந்த, ஆழமான கதையுடன் கூடிய இந்த விளையாட்டு …

நடிகர் சூரியின் “மாமன்” திரைப்படம் மே 16 ரிலீஸ்!

Lark Studios சார்பில் K குமார் தயாரிப்பில், நடிகர் சூரி கதை நாயகனாக நடிக்க, விலங்கு சீரிஸ் புகழ் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள மாமன் திரைப்படம் வரும் மே 16 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. சூரி …

படவா – விமர்சனம்!

கிராமத்து படங்கள் என்றாலே இன்றைய தலைமுறை ஹீரோக்களில் முதலில் நம் ஞாபகத்துக்கு வருபவர் விமல். அவர் நடிக்கும் படங்கள் காமெடியாகவும், ஒரு சில படங்கள் நல்ல கருத்துக்களையும் பேசும் படமாக வரும். அந்த வகையில் தற்போது வெளியாகியிருக்கும் படம் தான் “படவா”. …

சூரி, ஐஸ்வர்யா லக்‌ஷ்மியின் ‘மாமன்’ பர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

‘விலங்கு’ எனும் இணைய தொடரை இயக்கிய இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாமன் ‘ எனும் திரைப்படத்தில் சூரி, ராஜ் கிரண், ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, ஜெயபிரகாஷ், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர், பால சரவணன், கீதா கைலாசம், …

25 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் விடுதலை 2

விடுதலை பாகம் 2 வெற்றிகரமாக 25 நாட்கள் கடந்து திரையரங்குகளில் ஓடுவதில், ஆர்.எஸ். இன்போடைன்மெண்ட் மகிழ்ச்சி அடைகிறது. இத்திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு ஆதரவளித்த ரசிகர்கள்,பத்திரிக்கை, ஊடக நண்பர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் திரை உலக நண்பர்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்து …

விடுதலை 2 – விமர்சனம்

2023ஆம் ஆண்டு துவக்கத்தில் வெளியாகி தமிழ் சினிமாவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய திரைப்படம் தான் வெற்றிமாறனின் விடுதலை. சூரி கதையின் நாயகனாக நடிக்க, பெருமாள் வாத்தியார் என்ற சிறப்புத் தோற்றம் போன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் விஜய் சேதுபதி. முதல் பாகத்தின் இறுதியில் …

பூஜையுடன் துவங்கிய சூரி, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி இணையும் “மாமன்”!

Lark Studios சார்பில் K. குமார் தயாரிப்பில், நடிகர் சூரி கதை நாயகனாக நடிக்கும் அடுத்த திரைப்படத்தை, விலங்கு வெப்சீரிஸ் புகழ் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்குகிறார். இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக முன்னணி நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடிக்கிறார். நடிகர் ராஜ்கிரண் …

SJ சூர்யா, சூரி, சித்தார்த் துவக்கி வைத்த மூத்தோர் தடகள போட்டி!

சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் நடத்தும் ஆண், பெண் 30 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கான “XXI Chennai District Masters Athletic Championship 2024” தடகள போட்டி சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் (Outdoor Stadium) நடைபெற்றது. இப்போட்டியை சென்னை …

கொட்டுக்காளி – திரை விமர்சனம்

நடிகர் சிவகார்த்திகேயன் எஸ்.கே. புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரித்து வெளியிட, கூழாங்கல் என்ற உலக சினிமாவை தமிழ் சினிமாவுக்கு தந்த இயக்குனர் பி.எஸ். வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி, அன்னா பென் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொட்டுக்காளி’. பின்னணி இசை, பாடல்கள் இல்லாமல் முழுக்க …

சூரியை இயக்கும் விலங்கு இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ்!

கதையின் நாயகனாக உயர்ந்து வெற்றி வாகை சூடி இருக்கும் நடிகர் சூரி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘கருடன்’ படத்தை தொடர்ந்து, லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிக்கும் புதிய திரைப்படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. …