பூஜையுடன் துவங்கிய பாபு விஜய் இயக்கத்தில், ஜெய் நடிக்கும் படம்!

BV Frames நிறுவனம் சார்பில், பாபு விஜய் தயாரித்து இயக்க, ஜெய், மீனாட்சி கோவிந்தராஜன் நடிப்பில், புதுமையான கதைக்களத்தில் உருவாகும், புதிய படத்தின் படப்பிடிப்பு, இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள, எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது. முன்னணி இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் …

பேபி & பேபி விமர்சனம்

யுவராஜ் தயாரிப்பில் பிரதாப் இயக்கத்தில் ஜெய், சத்யராஜ், யோகி பாபு, பிரக்யா நக்ரா, நடித்துள்ள படம் பேபி & பேபி. டி இமான் இசையமைக்க, கல கல காமெடி படமாக உருவாகியிருக்கும் இந்த படம் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ளது. படத்தின் …

இரத்தம் வெட்டுக் குத்து இல்லாமல் சிரித்து மகிழும் படம் பேபி & பேபி – ஜெய் ஓபன்!

யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B.யுவராஜ் தயாரிப்பில், இயக்குநர் பிரதாப் இயக்கத்தில், நடிகர் சத்யராஜ், ஜெய், பிரக்யா நக்ரா, யோகிபாபு நடிப்பில், குடும்பங்களோடு கொண்டாடும் கலக்கலான காமெடிப்படமாக உருவாகியுள்ள படம் “பேபி & பேபி”. ஒரு மிகப்பெரிய குடும்பத்திற்குள் எதிர்பாராதவிதமாக நுழையும் …

ஜெய், சத்யராஜ், யோகிபாபு இணைந்து நடிக்கும் பேபி & பேபி

GPS Creations சார்பில் G.P. செல்வகுமார் தயாரிப்பில், Yuvaraj Films சார்பில் B. யுவராஜ், வெளியிட, நடிகர்கள் ஜெய், சத்யராஜ், யோகி பாபு நடிப்பில், அறிமுக இயக்குநர் பிரதாப் இயக்கத்தில், அழகான ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் பேபி & பேபி. …