சினிமா செய்திகள்

சரத்குமார் எனக்கும் நெருங்கிய நண்பராகி விட்டார் – சண்முக பாண்டியன்!

‘சுப்ரீம் ஸ்டார்’ சரத்குமார், ‘இளைய கேப்டன்’ சண்முக பாண்டியன் விஜயகாந்த் இணைந்து நடிக்கும் ‘கொம்பு சீவி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் பொன் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கொம்பு சீவி’ திரைப்படத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் …

திரைக்குரல் First frame- 2025 குறும்பட போட்டி விருது வழங்கும் விழா!

தயாரிப்பாளர் கலைப்புலி S தாணு, இயக்குநர் K பாக்யராஜ், ஓவியர் டிராட்ஸ்கி மருது, இயக்குநர் அரவிந்த்ராஜ், இயக்குநர் பாண்டிராஜ், நடிகர் மணிகண்டன், நடிகர் பகவதி பெருமாள், இயக்குநர் குட்டி ரேவதி, Gembrio pictures MD சுகுமார் பாலகிருஷ்ணன், விகடன் K ராஜசேகரன், …

ஹார்டிலே பேட்டரி – விமர்சனம்!

தமிழ் ரசிகர்களுக்கு அடுத்தடுத்து புதுப்புது தொடர்களை தந்து கொண்டே இருக்கும் ZEE5 தற்போது வழங்கவிருக்கும் புதிய சீரீஸ் ‘ஹார்டிலே பேட்டரி’. ஒரு புதிய அனுபவமாக, விஞ்ஞானமும் உணர்வுகளும் கலந்த சயின்ஸ் பிக்சன் ரொமான்ஸ் டிராமாவான இந்த தொடரை சதாசிவம் செந்தில் ராஜன் …

குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிப் படமாக மாறிய மகா சேனா!

மருதம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் தினேஷ் கலைச்செல்வன் இயக்கத்தில், நடிகர் விமலின் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் உருவான மகா சேனா திரைப்படம் 12.12.2025 அன்று உலகெங்கும் வெளியானது. இயற்கையையும் தெய்வத்தையும் வணங்கும் ஒரு மனித குலம், அதை அழிக்க நினைக்கும் இன்னொரு …

அசோக் செல்வன் நடிக்கும் ரொமாண்டிக் திரில்லர் படப்பிடிப்பு நிறைவு!

அசோக் செல்வன் – நிமிஷா சஜயன் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது. ‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ போன்ற தரமான வெற்றிப் படங்களைத் தொடர்ந்து தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், வேல்ஸ் ஃபில்ம் இன்டர்நேஷனலுடன் இணைந்து தயாரிக்கும் புதிய …

வேல்ஸ் வர்த்தக மையத்தை திறந்து வைத்த கமல் ஹாசன் !

சென்னை செம்பரம்பாக்கத்தில் உள்ள வேல்ஸ் வர்த்தக மையத்தை நிதியமைச்சர் திரு. தங்கம் தென்னரசு மற்றும் நடிகரும் ராஜ்யசபா உறுப்பினருமான டாக்டர் கமல் ஹாசன் இணைந்து திறந்து வைத்தனர். அவருடன் வேல்ஸ் கல்வி குழுமங்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர் டாக்டர் ஐசரி கே. …

வேலம்மாள் நெக்ஸஸ்க்கு வருகை தந்த எழுத்தாளர் சேதன் பகத்!

வேலம்மாள் வித்யாலயா ஆவடி மற்றும் பருத்திபட்டு பள்ளி – 142 மாணவர்கள் தங்களால் எழுதப்பட்ட கைப்புத்தகங்களை வெளியிடும் அற்புதமான விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு புகழ்பெற்ற எழுத்தாளர் திரு. சேதன் பகத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவர்களின் புத்தகங்களை வெளியிட்டு வாழ்த்தினார். …

மாண்புமிகு பறை – விமர்சனம்!

சியா புரடக்க்ஷன்ஸ் சுபா & சுரேஷ் ராம் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் S. விஜய் சுகுமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில், திண்டுக்கல் லியோனி அவர்களின் மகன் லியோ சிவக்குமார் நடித்துள்ள படம் “மாண்புமிகு பறை “. எல்லா இசையும், …

தனுஷ் வெளியிட்ட சிறை படத்தின் அசத்தல் டிரெய்லர்!

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் SS லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர்  சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் “சிறை” …

Sun NXT-ல் வெளியாகும் பார்வதி நாயரின் ‘உன் பார்வையில்’!

தென் இந்தியாவின் முன்னணி OTT தளமான Sun NXT, தனது பிரபலமான Direct-to-Sun NXT பிரீமியர் பட்டியலில் அடுத்ததாக ஒரு அதிரடியான திரில்லரை சேர்த்துள்ளது. டிசம்பர் 19, வெள்ளிக்கிழமை முதல், நடிகை பார்வதி நாயர் நடிப்பில், திரில்லர் ஜானரில் உருவான ‘உன் …