சினிமா செய்திகள்

காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற ராஜா முத்துப்பாண்டியை நேரில் அழைத்து வாழ்த்திய சிம்ரன்!

காமன்வெல்த் போட்டியில் ஆண்கள் 65 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த தமிழகத்தைச் சேர்ந்த பளுதூக்கும் வீரர் ராஜா முத்துப்பாண்டியை நடிகை சிம்ரன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்தச் சந்திப்பின்போது, ராஜா முத்துப்பாண்டி …

புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய இயக்குநர் இன்னாசி பாண்டியன்!

‘டைரி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இன்னாசி பாண்டியன், தனது அடுத்த கட்ட திரைப்பயணமாக ‘Western Ghats Pictures LLP’ என்ற சொந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். அருள்நிதி நடிப்பில் வெளியான ‘டைரி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், நான்கு …

Hi – விமர்சனம்!

லோகேஷ் கனகராஜின் இணை இயக்குனர் மற்றும் பாடலாசிரியரான விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின், நயன்தாரா ஜோடியாக நடித்திருக்கும் காதல் திரைப்படம் ‘ஹாய்’. ஜென் மார்ட்டின் இசையமைத்திருக்கிறார். மறைந்த இயக்குனர் மற்றும் நடிகர் பாக்யராஜ் கடைசியாக நடித்த படங்களில் மிக முக்கியமான படம் …

டாக்ஸிக் – விமர்சனம்!

‘கேஜிஎஃப்’ இமாலய வெற்றிக்குப் பிறகு, இந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த யாஷின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு ‘டாக்ஸிக்’. சுமார் 500 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படத்தை இயக்கியிருக்கிறார் கீது மோகன்தாஸ். கேஜிஎஃப் மூலம் இந்திய சினிமாவில் முத்திரை பதித்த …

அமரம் – விமர்சனம்!

இயக்குநர் திரு அருள் கிருஷ்ணன் இயக்கத்தில், ராஜன் தேஜஸ்வர் கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘அமரம்’. அதிகார வர்க்கத்தால் நசுக்கப்படும் மலைக்கிராம மக்களின் வலியையும், சரியான கல்வி கிடைக்காமல் கிடைத்த அடியாள் வேலையை செய்து பிழைப்பை ஓட்டு நாயகன் வாழ்வியலையும், வன்முறைச் …

சாய் அபயங்கர், பாக்யஸ்ரீ போர்ஸ் கூட்டணியில் உருவான ‘ரதிமா’!

பிரபல இளம் இசையமைப்பாளரும் பாடகருமான சாய் அபயங்கர், தனது 6-வது சுயாதீன (Indie) பாடலான ‘ரதிமா’ (Radhimaa)-வை திங்க் இண்டி (Think Indie) நிறுவனத்தின் மூலம் வெளியிட்டுள்ளார். காதல் முறிவை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்பாடல், நவீன பாப் இசையையும் கவ்வாலி …

ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!

இன்றைய ஜென்-ஸி தலைமுறையின் fun, friendship, love மற்றும் family vibe-ஐ மையமாகக் கொண்டு உருவாகும் புதிய தமிழ் திரைப்படத்தின் படப்பிடிப்பு 24.08.26 நேற்று சிறப்பு பூஜையுடன் உற்சாகமாக தொடங்கியது. பெஸ்டி பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படம், இன்றைய இளம் தலைமுறையின் வாழ்க்கை …

TOXIC உங்களுக்கு ஒரு மிகப்பெரிய விருந்தாக இருக்கும் – யாஷ் உறுதி!

KVN Productions மற்றும் Monster Mind Creations நிறுவனங்கள் தயாரிப்பில், ராக்கிங் ஸ்டார்’ யாஷ் நடிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள பெரும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படம் ‘டாக்ஸிக்: A Fairy Tale for Grown-Ups’. ஆக்‌ஷன், …

சுசி கணேசனின் பிறந்தநாள் அன்று நிறைவு பெற்ற ‘ஒரண்ட’ படப்பிடிப்பு!

‘ஒரண்ட’ படக்குழுவினருடன் பிரியாணி விருந்தோடு பிறந்தநாள் கொண்டாடிய இயக்குநர் சுசி கணேசன். தனது அடுத்த படைப்பின் பெயர் ‘ஒரண்ட’ என்று சமீபத்தில் அறிவித்த இயக்குநர் சுசி கணேசன், அவர் பிறந்த நாளான்று ( ஆகஸ்ட் 25) படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததுள்ளதாக தெரிவித்தார். …

நடிகர் கமல்ஹாசனை போல இருப்பது எனக்கு பலம் – நடிகர் கார்த்திகேயன்!

‘டீ கே’ (Dee Kay) எனப் பிரபலமாக அறியப்படும் நடிகர் கார்த்திகேயன் டிகே பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர். பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொடங்கி, தற்போது திரையுலகிலும் குறிப்பிடத்தக்க பல கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ‘கனா காணும் காலங்கள்’, ‘ஹார்ட் பீட்’ போன்ற தொடர்களின் …