சினிமா செய்திகள்

நீளிரா – விமர்சனம்!

ஹாலிவுட்டிலும், உலக சினிமாக்களிலும் பல போர் படங்கள் உருவாகியுள்ளன. ஆனால் அவற்றை காட்டிலும் போர் பின்னணியில் போர் சூழலுக்கு நடுவில் வாழும் மக்களின் வாழ்வியலை பற்றியும், அவர்கள் மன ஓட்டங்கள் எப்படி இருக்கும் என்பது பற்றியும், நம்மை போல இயல்பாக அவர்கள் …

ரசிகர்களுடன் திரைப்படத்தை திரையரங்குகளில் பார்ப்பது தான் எனக்கு பிடிக்கும் – டொவினோ தாமஸ்!

வேர்ல்ட் வைட் பிலிம்ஸ் மற்றும் சி கியூப் ப்ரோஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் தயாராகி, ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘பள்ளிச்சட்டம்பி’ …

துபாயை சேர்ந்த சாய் ரோஷன் ஷாம் என்ற பைலட்டை மணந்த நடிகை ஜனனி!

அவன் இவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான ஜனனி அதே படத்தில் தனது நடிப்பிற்காக நல்ல பெயரையும் பெற்றார். அதனை தொடர்ந்து தெகிடி, பலூன், ஹாட்ஸ்பாட் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களிலும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார். நடிகை ஜனனிக்கு சென்னையில் …

‘ஜெயிலர்’, ‘விக்ரம்’ போல “லீடர்” மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் – லெஜன்ட் சரவணன்!

லெஜெண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடிக்க, ஆர்.எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லீடர்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 3ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் இசை மற்றும் ஆக்ஷ‌ன் டீசர் வெளியீடு திரைப் பிரபலங்கள் முன்னிலையில் படக்குழுவினர் மற்றும் …

துரந்தர் the revenge: 11 நாட்களிலேயே முதல் பாகத்தின் வசூல் முறியடிப்பு!

ஜியோ ஸ்டுடியோஸ் & பி62 ஸ்டுடியோஸ் தயாரிப்பில், ஆதித்யா தார் இயக்கத்தில் உருவாகியுள்ள துரந்தர் பழிவாங்கல் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வரலாற்று சாதனைகளை படைத்து வருகிறது. எவராலும் அசைக்க முடியாத மாபெரும் ஹிந்தி படமாக உருவெடுத்துள்ள இப்படம், உலகளவில் ரூ. 1365 …

அக்ஷய் குமார், பசில் ஜோசஃப் ‘ராவடி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின்  S. S. லலித் குமார் தயாரிப்பில், நடிகர்கள் பஸில் ஜோசப் & L. K. அக்ஷய் குமார் நடிக்கும் ‘ராவடி’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது. சென்னை மற்றும் ஒகேனக்கலில் படப்பிடிப்பு நடந்து முடிந்து, தற்போது …

நட்டி நடித்துள்ள கலகலப்பான பொலிடிகல் காமெடி படம் “TN 2026”!

KRG Kannan Ravi Group சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி தயாரிப்பில், உமாபதி ராமையா இயக்கத்தில், நட்டி நாயகனாக நடிக்க, பரபரப்பான பொலிடிகல் காமெடி கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள திரைப்படம் “TN 2026”. இப்படம் வரும் ஏப்ரல் 10 …

விஜய் டிவியில் புதிய வடிவில் ‘குக்கு வித் கோமாளி’ சீசன் 7

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான ஷோ ‘குக்கு வித் கோமாளி.’ வார இறுதி நாட்களில் டிவி ரசிகர்களைக் கட்டிப்போட்டு குதூகலப்படுத்தும் ஷோ இது. பங்கேற்பவர்கள் சமைப்பதும் அந்தப் பண்டங்களை தாமு அண்ட் கோ ருசித்துப் பேசுவதும் கலாட்டாவாக இருக்கும். ’குக்கு வித் …

தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளில் உருவான ZEE5 சீரிஸ் ‘காக்கி சர்கஸ்’!

தமிழ் மற்றும் மலையாள ZEE5 இன்று தங்களது அடுத்த ஒரிஜினல் சீரிஸான ‘காக்கி சர்கஸ்’ ஐ அறிவித்துள்ளது. வித்தியாசமான நகைச்சுவை, அதிரடி, கற்பனை மற்றும் திரில்லர் அம்சங்கள் கலந்த இந்த ஏழு எபிசோடுகள் கொண்ட சீரிஸ், ஒரு சப்-ஜெயிலை மையமாகக் கொண்டு …

ஈழத் தமிழர்கள் மீது எனக்கு சின்ன வயதில் இருந்தே ஒரு அனுதாபம் இருக்கிறது – கார்த்திக் சுப்பாராஜ்!

இந்திய சினிமாவின் முன்னணி ஆளுமைகளான கார்த்திக் சுப்புராஜ்-ராணா டக்குபட்டி தயாரிப்பில் ஆவணப்பட இயக்குநர் சோமிதரன் இயக்கத்தில் நவீன் சந்திரா, கபிலா வேணு நடிப்பில் தயாராகி, ஏப்ரல் மாதம் மூன்றாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘நீளிரா’ படத்தின் டிரெய்லர் …