தொலைக்காட்சி, ஓடிடி தயாரிப்பாளர்கள் இணைந்து புதிய சங்கம்!

தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் பொழுதுபோக்குத் துறையில் முக்கியமான முன்னெடுப்பாக, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத் துறைகளைச் சேர்ந்த முக்கிய தயாரிப்பாளர் அமைப்புகள் ஒன்றிணைந்து தென்னிந்திய தொலைக்காட்சி மற்றும் ஓடிடி தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற ஒருங்கிணைந்த அமைப்பை உருவாக்கியுள்ளன. தமிழ், தெலுங்கு, …

‘கோரா’வுடன் மோட்டார் ஸ்போர்ட்ஸில் புதிய பயணத்தைத் தொடங்கும் கௌதம் ராம் கார்த்திக்!

தமிழின் முன்னணி நடிகர் கௌதம் ராம் கார்த்திக்கிற்கு சினிமாவைத் தாண்டி விளையாட்டு மற்றும் பைக் ரைடிங்கில் அதிக ஆர்வம் இருந்து வருகிறது. குறிப்பாக, சமீப காலமாக மோட்டார் சைக்கிள் ரைடிங் அவரது வாழ்க்கையின் முக்கியமான ஒரு பகுதியாக மாறியுள்ளது. படப்பிடிப்புக்கு இடையே …

25 மாவட்டங்கள், 2,000 ரசிகர்கள், பிரம்மாண்டமாக நடைபெற்ற சூர்யா ரசிகர் சந்திப்பு!

அகில இந்திய சூர்யா நற்பணி இயக்கத்தின் சார்பில் நேற்று நடைபெற்ற Photoshoot நிகழ்வில் 25 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 2,000 ரசிகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ரசிகர்களை சந்தித்த திரு. சூர்யா அவர்கள், ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்தித்து, அவர்களின் நலன் குறித்து …

சஞ்சய் லீலா பன்சாலியின் ‘Love & War’ விக்கி கௌஷலின் இரு மாறுபட்ட தோற்றங்கள்!

சஞ்சய் லீலா பன்சாலியின் மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘Love & War’ திரைப்படம், இந்த ஆண்டின் மிகப் பிரம்மாண்டமான படங்களில் ஒன்றாக உருவாகி வருகிறது. இந்திய சினிமாவில் புதியதொரு மைல்கல்லை உருவாக்கும் வகையில் இப்படம் உருவாகி வருகிறது. திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான ரன்பீர் …

ராவணனாக மிரட்டும் ராக்கிங் ஸ்டார் யஷ் முதல் போஸ்டர் ரிலீஸ்!

இந்திய சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் ராமாயணம் திரைப்படத்தின் அடுத்த பிரம்மாண்ட அப்டேட் வெளியாகியுள்ளது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ராவணனாக நடிக்கும் ராக்கிங் ஸ்டார் யஷின் முதல் அதிகாரப்பூர்வ போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. தங்கக் கிரீடம், முத்து …

எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் ஜெ.எம்.பஷீர்!

எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு முதன்முறையாக திரைப்படமாகிறது! இதில் எம்.ஜி.ஆர் ஆக ஜெ.எம்.பஷீர் நடிக்கிறார். இவர் தேசிய தலைவர் என்ற படத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவராக நடித்தவர். எம்.ஜி.ஆருடன் நெருங்கிப் பழகியவர்கள், குடும்பத்தினர், அரசியல் நிர்வாகிகள், அரசு அதிகாரிகள், சக நடிகர்–நடிகைகள் மற்றும் …

ஐந்து நண்பர்களின் எதிர்பாராத வாழ்க்கையை பேசும் ‘பீட்சா பாய்ஸ்’!

சொந்த ஊரின் பரிச்சயமான சூழலை விட்டு வெளியேறி, தங்களுக்கென ஒரு வாழ்க்கையை உருவாக்கும் கனவுகளுடன் புதிய நகரத்திற்குள் அடியெடுத்து வைக்கும் இளைஞர்களின் கதைகள் எப்போதுமே உற்சாகம் தரக்கூடியவை. வாழ்வாதாரம், நட்பு மற்றும் சிறந்த எதிர்காலத்தைத் தேடி பெங்களூரு செல்லும் தமிழ்நாட்டைச் சேர்ந்த …

தமிழ்நாடு அரசிடம் TFAPA முன் வைத்த கோரிக்கைகள்!

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் (TFAPA) 6-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் (AGM) சென்னை, வடபழனியில் உள்ள ஹோட்டல் ஆதித்யாவில் நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இப்பொதுக்குழு கூட்டத்தின் மூலம் சங்க உறுப்பினர்கள் ஒன்றுகூடி, தமிழ் திரையுலகம் தொடர்பான முக்கிய …

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘SK27’!

தமிழ் திரையுலகில் பல தசாப்தங்களாக வித்தியாசமான கதைக்களங்களையும், தரமான படைப்புகளையும் வழங்கி வரும் சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பாக, சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய திரைப்படம் உருவாகிறது. தற்காலிகமாக ‘SK27’ என அழைக்கப்படும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு போஸ்டர் தற்போது …

சிவகார்த்திகேயன் – கயாடு லோகர் முதல்முறை இணையும் SK 27!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக தொடர்ந்து ஜொலித்து வரும் சிவகார்த்திகேயன், வித்தியாசமான புதிய கதாபாத்திரங்களை தேர்வு செய்து தனது நடிப்புத் திறமையை அடுத்தடுத்த கட்டங்களுக்கு எடுத்துச் சென்று வருகிறார். தற்போது முற்றிலும் புதிய அவதாரத்தில் நடிக்கும் திரைப்படம் SK27. இப்படத்தை சத்யஜோதி …