சினிமா செய்திகள்

சென்னையில் துவங்கிய மூத்தோர் தடகளப் போட்டி!

சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் நடத்தும் ஆண், பெண் 30 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கான “Chennai District Masters Athletic Championship 2025” தடகள போட்டி சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் (Outdoor Stadium) இன்று (நவம்பர் 29, 2025) …

IPL (Indian Penal Law) – விமர்சனம்!

யூடியூப், இன்ஸ்டாகிராம் இன்ஃபுளுயன்ஸர் எல்லாம் சினிமாவில் எண்ட்ரி கொடுத்துக் கொண்டிருக்கும் சீசன் இது. ஒரு சிலர் நல்ல வாய்ப்பாக இதை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். சிலர் ஒரு படத்தோடு பெட்டியை கட்டி விட்டனர். அந்த வகையில் தற்போது யூடியூப் சென்சேஷன் TTF வாசன் …

Tere Ishk Mein – விமர்சனம்!

ராஞ்சனா, அட்ராங்கி ரே படங்களை தொடர்ந்து தனுஷ் – ஆனந்த் எல். ராய். கூட்டணியில் உருவாகி இருக்கும் மூன்றாவது திரைப்படம் “தேரே இஷ்க் மே”. Love Triology என சொல்லும் அளவுக்கு மூன்றுமே காதல் படங்கள். மூன்று படங்களுக்கும் இசை ஏ.ஆர்.ரஹ்மான் …

பெரிய நடிகர்கள் பேச்சு தான் போய் ரீச் ஆகுது – இளம் நடிகர் ஆதங்கம்!

டீச்சர்ஸ் ஸ்டிக் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் டாக்டர்.வினிதா கோவிந்தராஜன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் லெனின் வடமலை இயக்கத்தில், அறிமுக நடிகர் பிரபாகரன் நாயகனாகவும், மேஹாலி மீனாட்சி நாயகியாகவும் நடித்திருக்கும் திரைப்படம் ‘யாரு போட்ட கோடு’. இசைக்கவிஞர் செளந்தர்யன் மற்றும் ஜெய் குமார் ஆகியோர் …

ஃப்ரைடே (Friday) – விமர்சனம்!

தமிழ் சினிமாவில் பெரும் பட்ஜெட் படங்கள், மசாலா படங்களுக்கு மத்தியில் அவ்வப்போது வெளியாகும் சின்ன பட்ஜெட் படங்கள் மூலம் தான் தமிழ் சினிமாவே தழைக்கிறது. சின்ன சின்ன பட்ஜெட் படங்களின் மூலம் அறிமுகமான இயக்குனர்கள் தான் இன்று இந்தியாவின் டாப் டைரக்டர்கள். …

துல்கர் சல்மானின் “ஐ அம் கேம்” (I Am Game)’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

முன்னணி நட்சத்திர நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள “ஐ அம் கேம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. அதிரடி அவதாரத்தில், துல்கர் சல்மான் தோன்றும் அசத்தலான ஃபர்ஸ்ட்லுக்கை, படக்குழு இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. துல்கர் சல்மானும், ஜோம் வர்கீஸும் (Jom Varghese) Wayfarer …

“ROOT” டப்பிங் பணிகளை முடித்த கெளதம் ராம் கார்த்திக்!

Verus Productions நிறுவனத்தின் எதிர்பார்க்கப்படும் சை-ஃபை திரில்லர் “ROOT – Running Out of Time” படத்தின் டப்பிங் பணிகளில் ஒரு முக்கிய கட்டமாக, படத்தின் நாயகன் கெளதம் ராம் கார்த்திக் தனது டப்பிங் பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். சூரியப்பிரதாப். …

கே.பி.ஜெகன் “ரோஜா மல்லி கனகாம்பரம்” படப்பிடிப்பு நிறைவு!

யுனைடெட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில்,தயாரிப்பாளர் எஸ். கே. செல்வகுமார் B. E. தயாரிப்பில், இயக்குநர் கே. பி. ஜெகன் இயக்கத்தில், உண்மை சம்பவத்தை தழுவி உருவாகி வரும் ‘ரோஜா மல்லி கனகாம்பரம்’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நேற்றுடன் நிறைவு பெற்றது. ஒரே …

IFFI 2025 – கோவாவில் “லால் சலாம்” சிறப்புத் திரையிடல் மரியாதை!

உலகின் சிறந்த திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு திரையிடப்படும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI) வில், லைகா புரொடக்ஷன் சார்பில் சுபாஸ்கரன் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்தும், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய “லால் சலாம்” திரைப்படம் சிறப்புத் திரையிடலுக்காக தேர்வு …

ரிவால்வர் ரீட்டா – விமர்சனம்!

நாயகி மையப்படுத்திய கதைகள் தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாகவே வெளிவந்து கொண்டிருக்கிறது. மாயா, கோலாமாவு கோகிலா என வெற்றிப்படங்களை உதாரணமாக சொல்லலாம். அந்த வரிசையில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்திருக்கும் படம் “ரிவால்வர் ரீட்டா”. Passion Studios சார்பில் சுதன் …