சினிமா செய்திகள்

அம்மாவுடன் இணைந்து ‘வா வாத்தியார்’ பட பாடலை வைரலாக்கிய சந்தோஷ் நாராயணன்!

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள திரைப்படம் “வா வாத்தியார்”. இப்படத்தின் வெளியீட்டு வேலைகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில், இப்படத்திலிருந்து …

‘ரேகை’ Zee5 சீரிஸ் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை!

இந்தியாவின் முன்னணி ஓடிடித் தளமான ZEE5 இல் நவம்பர் 28 ஆம் தேதி வெளியான “ரேகை” சீரிஸ், ரசிகர்களின் பெரும் வரவேற்பில், வெளியான சில நாட்களில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. பிரபல எழுத்தாளர் ராஜேஷ் குமார் …

அங்கம்மாள் – விமர்சனம்!

நல்ல சினிமாக்களை  இயக்குவதோடு தனியாக ஸ்டோன் பெஞ்ச் என்ற தயாரிப்பு நிறுவனம் துவக்கி நல்ல சினிமாக்களை தயாரித்து, பல நல்ல படங்களை வாங்கி தொடர்ச்சியாக வெளியிட்டு வருபவர் கார்த்திக் சுப்பாராஜ். அப்படி தற்போது அவரின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தில் வெளியாகும் படம் …

தெய்வீக இயற்கை சக்திக்கும், மனித பேராசைக்கும் இடையிலான மோதல் தான் மகா சேனா!

மருதம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் மிகுந்த எதிர்பார்ப்பு கொண்ட காடு சார்ந்த ஆக்ஷன்–த்ரில்லர் படமான மகா சேனா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நவம்பர் 30ஆம் தேதி சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் படத்தின் இசை ஆல்பம், முக்கியமான காட்சிகள் மற்றும் இந்தப் …

அனிருத் வரணும்னு ஆசைப்படுறேன் – சிவகார்த்திகேயன் சொன்ன விஷயம்!

ஃபேன்லி எண்டெர்டெயின்மெண்ட் தொடக்க விழாவில், பேட்மிண்டன் பயிற்சியாளர் பத்மஸ்ரீ திரு.புல்லேலா கோபிசந்த், உலக செஸ் சேம்பியன் குகேஷ், காக்னிசண்ட் நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவர் திரு. லட்சுமி நாராயணன், ஊபெர் நிறுவனத்தின் மூத்த பொறியியல் இயக்குநர் திரு. மணிகண்டன் தங்கரத்தினம், ஃபேன்லி …

இயக்குனர் கணேஷ் K பாபு தயாரிக்க கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் காமெடி அரசியல் படம்!

Draft by GKB தனது முதல் தயாரிப்பான Production No.1–ஐ அதிகாரபூர்வமாக அறிவிக்க பெருமைப்படுகிறது. சமகால அரசியலை மையமாக வைத்து உருவாகும் இந்த புதிய படத்தில் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள், மற்றும் சிறந்த நடிகர் பட்டாளம் இணைகின்றது. இன்று நடைபெற்ற பூஜையுடன் …

அடிதடி, வெட்டு குத்து அருவா சண்டை இல்லாத வடசென்னை மக்களின் வாழ்வியலை சொல்லும் படம் ” All PASS “

ஒன்ஸ் ஸ்டெப் என்டர்டெயின்மெண்ட் ( One Step Entertainment ) என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் மோகனா R தயாரித்துள்ள படத்திற்கு ” All Pass ” ஆல் பாஸ் ” என்று பெயர் சூட்டியுள்ளனர். வடசென்னை மக்களின் எதார்த்த வாழ்வியலை …

‘சிறை’ படத்தின் முதல் சிங்கிள் ‘மன்னிச்சிரு’ பாடல் ரிலீஸ்!

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் SS லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் பிரபு & L.K அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் சிறை. இப்படத்தை அறிமுக இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ளார். …

பெத்தி படத்துக்காக ராம்சரண் நடிப்பில் உருவாகும் மெகா சண்டைக்காட்சி!

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில், புஜ்ஜி பாபு சனா (Buchi Babu Sana) இயக்கத்தில் உருவாகும், கிராமத்து பின்னணியிலான ஆக்சன் டிராமா திரைப்படமான “பெத்தி” படத்தின், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் க்ளிம்ஸ் ரசிகர்களிடம் அபார வரவேற்பைப் பெற்றுள்ளது. …

சிந்தியா லூர்டே நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள அனலி!

சிந்தியா ப்ரொடக்‌ஷன் ஹவுஸ் தயாரிப்பில், சிந்தியா லூர்டே நடிக்க, அறிமுக இயக்குனர் தினேஷ் தீனா கதை, திரைக்கதை , வசனம் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் “அனலி”. இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை  தல, தளபதி இருவரையும் வைத்து மிரட்டல் படங்களைக் கொடுத்த  இயக்குனர் …