சினிமா செய்திகள்

ஆகஸ்ட் 26 வெளியாகும் ராக்கிங் ஸ்டார் யாஷின் “டாக்ஸிக்”!

ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் இந்த ஆண்டின் மிகப்பெரிய திரை அனுபவங்களில் ஒன்றாக உருவாகி வரும் ‘Toxic: A Fairy Tale for Grown-Ups’ திரைப்படம், உலகம் முழுவதும் 2026 ஆகஸ்ட் 26, புதன்கிழமை வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. …

யோகி பாபு எனக்காக பாதி சம்பளத்தில் நடித்தார் – கான் சிட்டி இயக்குனர்!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “கான் சிட்டி” திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில் படத்தின் டிரெய்லர் பத்திரிகை ஊடக நண்பர்களுக்கு பிரத்யேகமாக திரையிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து படக்குழுவினர் திரைப்படம் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வினில் நடிகர் அருவி …

ஜூலை 3ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகும் “நாகபந்தம்”!

அபிஷேக் நாமாவின் இயக்கத்தில் உருவான ‘நாகபந்தம் ‘( Nagabhandham) திரைப்படம் வெளியாவதற்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் படக் குழுவினர் இந்தியா முழுவதும் படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். விராட் கர்ணா( Virat Karna) நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் …

நூறு சாமி – விமர்சனம்!

சொல்லாமலே படம் துவங்கி ஒவ்வொரு படத்திலும் அழுத்தமான, இதுவரை அதிகம் பேசப்படாத புதுப்புது கதைக்களங்களில் படங்களை தந்து முத்திரை பதிக்கும் சசி, விஜய் ஆண்டனியுடன் பிச்சைக்காரன் பெருவெற்றிக்குப் பிறகு இணைந்துள்ள படம் நூறு சாமி. ஸ்வாசிகா, அஜய் திஷான், லிஜோமோல் ஜோஸ் …

எங்கள் தங்கம் – விமர்சனம்!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாட்ஷா டெம்ப்ளேட்டில் ஏகப்பட்ட படங்கள் வந்து விட்டன. அத்தனை ஹீரோக்களும் ஒரு முறையாவது அந்த டெம்ப்ளேட்டில் நடித்து அந்த ஆசையை தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போது ஹீரோயின்கள் அந்த மாதிரி ஆக்ஷன் படங்களில் அசத்தும் நேரம். அந்த வகையில் …

பாலன் – விமர்சனம்!

மஞ்சும்மல் பாய்ஸ் என்ற கேரளாவின் மலையாள சினிமா இண்டஸ்ட்ரி ஹிட் படத்தை தந்த சிதம்பரம் அடுத்து தமிழின் பெரிய ஹீரோக்களை வைத்து படங்களை இயக்கப் போகிறார் என செய்திகள் வெளியானது. ஆனால் தற்போது அவர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஒரு முற்றிலும் மாறுபட்ட …

தமிழ் சினிமாவின் முதல் வாலிபால் திரைப்படம் “அட்டாக்கர்”!

BSE-யில் பட்டியலிடப்பட்ட ஜினிமா மீடியா அண்ட் என்டர்டெயின்மெண்ட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் தினேஷ்ராஜ் தயாரிப்பில், நடிகர் தனுஷின் மருமகனான பவிஷ் மற்றும் நடிகர்-இயக்குநர் சுந்தர் சி, நடிகை குஷ்பு தம்பதியினரின் மகளான அவந்திகா சுந்தர், தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் திரைப்படமான …

பெரும் வரவேற்பை பெற்ற “விஸ்வநாத் & சன்ஸ்” முதல் சிங்கிள் “பட்டாம்பூச்சி”!

தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ள கூட்டணிகளில் ஒன்றான, சூர்யா நடிப்பிலும் வெங்கி அட்லூரி இயக்கத்திலும் உருவாகியுள்ள “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படம், 2026 ஆகஸ்ட் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் …

1 மில்லியன் பார்வைகளைக் கடந்த லவ் ஓ லவ் படத்தின் “ப்ரோக் பாய்” பாடல்!

வரவிருக்கும் ரொமான்டிக் என்டர்டெய்னர் திரைப்படமான “லவ் ஓ லவ்” மீதான எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமீபத்தில் வெளியான டீசருக்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து, படக்குழுவினர் தற்போது படத்தின் முதல் பாடலான “ப்ரோக் பாய்” (Broke Boy) பாடலை வெளியிட்டுள்ளனர். …