சினிமா செய்திகள்

தமிழ், ஆங்கில மொழிகளில் பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கிய “திருக்குறள் 2”!

‘காமராஜ்’, ‘வெல்கம் பேக் காந்தி’ திரைப்படங்களைத் தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ், ‘திருக்குறள்’ திரைப்படத்தை சென்ற ஆண்டு தயாரித்து வெளியிட்டது. இந்த படத்தை A.J. பாலகிருஷ்ணன் இயக்கியிருந்தார். பத்திரிகைகள் மற்றும் பொதுமக்களின் பாராட்டை பெற்ற திருக்குறள் படம் இணையதளத்தில் பல லட்சம் பார்வையாளர்களால் …

எந்த நாட்டுக்கு சென்றாலும் என்னை ‘பாகுபலி’ என கண்டுகொள்கிறார்கள் – பிரபாஸ்!

“பாகுபலி: தி பிகினிங்” திரைப்படம் இந்திய சினிமாவின் போக்கையே மாற்றியமைத்து பத்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பிரபாஸ் இன்னும் மறுக்க முடியாத பான்-இந்தியா சூப்பர் ஸ்டாராக தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்து வருகிறார். அந்த திரைப்படம் வசூல் சாதனைகளை மட்டுமல்ல, உலகம் முழுவதும் …

மம்மட்டியான் ஸ்டார்ஸ் – விமர்சனம்!

நல்ல கதையசம்சம் உள்ள திரைப்படங்களையும், தொடர்களையும் தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கும் ZEE 5 இந்த மாதம் வெளியிட்டிருக்கும் தொடர் தான் “மம்மட்டியான் ஸ்டார்ஸ்”. சவிர் சுதாகர் இயக்கம, சிங்காரவேலன் தயாரித்துள்ள இந்த மம்மட்டியான் ஸ்டார்ஸ் நட்பு, கனவுகள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்களின் …

பூஜையுடன் துவங்கிய கவின் நடிக்கும் ‘பேர் சொல்லும் பிள்ளை’!

தமிழ் திரையுலகில் வெற்றி பெற்று நட்சத்திர நடிகராக வலம் வரும் நடிகர் கவின் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘பேர் சொல்லும் பிள்ளை’ படத்தின் பாரம்பரிய படப்பிடிப்பு தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. ‘தண்டட்டி’ படத்தின் மூலம் ரசிகர்களின் …

செந்தில்நாதன் சாரின் கனவுப் படைப்பு ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ – ரச்சிதா!

Kaviya Productions மற்றும் S2 Movies இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படமான ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ படத்தின் பூஜை விழா இன்று (ஜூன் 26) கோலாகலமாக நடைபெற்றது. யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ரச்சிதா மகாலக்ஷ்மி, யாஷிகா ஆனந்த், YGM மதுவந்தி, …

ஆகஸ்ட் 28 உலகெங்கும் வெளியாகும் ரவி மோகனின் “கராத்தே பாபு”!

பல வெற்றிப் படங்கள் மற்றும் இணையத் தொடர் தயாரித்து தமிழ் ரசிகர்களிடையே புகழ் பெற்றிருக்கும் ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், ‘அகிலன்’ மற்றும் ‘பிரதர்’ திரைப்படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக ரவி மோகன் உடன் இணைந்துள்ள ‘கராத்தே …

பூச்சிக்கொல்லி விவசாயத்தின் உண்மையை வெளிச்சமிடும் ‘தி இந்தியா ஸ்டோரி’!

சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் பூச்சிக்கொல்லி விவசாயம் (Pesticide Farming) குறித்த அதிர்ச்சியூட்டும் உண்மைகளை வெளிச்சமிடும் ‘தி இந்தியா ஸ்டோரி: ஸ்லோ பாய்சன் இன் புரோகிரஸ்’ (Slow Poison in Progress  ) திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. காஜல் அகர்வால் …

இப்போதெல்லாம் நான் யாருக்கும் அறிவுரை சொல்வது கிடையாது – கஸ்தூரி ராஜா!

Zinema Media & Entertainment நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்க, மகேஷ் ராஜேந்திரன் எழுதி, இயக்கியுள்ள படம் ‘லவ் ஓ லவ்’. இந்த படத்திற்கு பி. ஜி. முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார். Wayne Pavey, Pradeep PJ, FOXn ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர். …

ஹார்ட்டின் – விமர்சனம்!

இன்றைய நவீன யுகத்தில் காதல் படங்கள் பல்வேறு பரிமாணங்களை எடுத்திருந்தாலும், உணர்வுப்பூர்வமான காதல் கதைகளுக்கு என்றுமே ரசிகர்களிடத்தில் வரவேற்பு உண்டு. அந்த வகையில் ஊட்டி, ஜெய்ப்பூர், சென்னை போன்ற லொகேஷன்கள் மூலம் காலத்தால் அழியாத “காதல் கோட்டை” படத்தை நினைவுபடுத்தும் வகையில் …

பூஜையுடன் துவங்கிய மூவிட்ரான் புரொடக்ஷன் 2-வது தயாரிப்பு “குட் நியூஸ்”!

மூவிட்ரான் புரொடக்ஷன் (Movietron Production) நிறுவனம் தங்களது இரண்டாவது தயாரிப்புப் படத்தைத் சென்னையில் பாரம்பரிய முறைப்படி, பூஜையுடன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. “குட் நியூஸ்” (GOOD NEWS) என்று பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படம், அனைத்து வயதினரும் ரசித்து மகிழும் வண்ணம், பாசம், நகைச்சுவை மற்றும் …