சினிமா செய்திகள்

தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த நடிகர் ஆரவ்!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் நுழைந்து அந்த சீசனின் வெற்றியாளராகவும் வலம் வரும் ஆரவ், அதன் பின்னர் சில திரைப்படங்களில் நாயகனாவும் நடித்தார். நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கிறார். இது பற்றி அறிக்கையில் அவர் …

சுரேஷ் ரவி, யோகிபாபு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

BR Talkies Corporation சார்பில் பாஸ்கரன் B, ராஜபாண்டியன் P, டேங்கி தயாரிப்பில், தயாரிப்பில், இயக்குநர் K பாலையா இயக்கத்தில், நடிகர்கள் சுரேஷ் ரவி, யோகிபாபு இணைந்து நடிக்க, கிராமத்து பின்னணியில், கலக்கலான ஃபேமிலி எண்டர்டெயினராரக உருவாகி வரும் புதிய திரைப்படத்தின் …

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் திருமணம்!

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த இளம் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், அவரது காதலி அகிலாவை கரம்பிடித்துள்ளார். இவர்கள் இருவரது திருமணம், இன்று அக்டோபர் 31 ஆம் தேதி, இருவரது பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் புடைசூழ, ஹனு …

ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை ஆந்தம் பாடிய ஆண்ட்ரியா!

ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை 2025ற்கான அதிகாரப்பூர்வ கீதமான “ப்ரிங் இட் ஹோம் (Bring It Home)” பாடலின் ஆங்கில பதிப்பை புகழ்பெற்ற இந்திய பின்னணிப் பாடகி, நடிகை மற்றும் கலைஞர் ஆண்ட்ரியா ஜெரேமியா பாடியுள்ளார். வலிமையான குரல், உணர்ச்சிபூர்வமான …

பருத்தி வீரன், மைனா போல தாக்கத்தை ஏற்படுத்தும் – கிறிஸ்டினா கதிர்வேலன் பற்றி பிரபலங்கள்!

ஸ்ரீ லட்சுமி ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் டாக்டர் ஆர். பிரபாகர் ஸ்தபதி தயாரிப்பில், இயக்குநர் எஸ்.ஜே.என். அலெக்ஸ் பாண்டியன் இயக்கத்தில் கௌஷிக் ஸ்ரீ ராம், பிரதீபா நடிப்பில் மிஸ்டர் டெல்டா கிரியேசன்ஸ் வழங்கும் ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு …

ஹீரோ புதுமுகம் என்றாலும் செம்ம ஸ்மார்ட் – ஜிப்ரான் பாராட்டு!

கிராண்ட் பிக்சர்ஸ் (Grand Pictures) நிறுவனத்தின் தயாரிப்பில்,அப் 7 வெஞ்சர்ஸ் ஆதிராஜ் புருஷோத்தமன் இணைத் தயாரிப்பில், அபின் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள மெடிக்கல் கிரைம் த்ரில்லர் திரைப்படம் “அதர்ஸ்” வரும் நவம்பர் 7 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. படத்தில் புதிய …

தடை அதை உடை – விமர்சனம்!

தமிழ் சினிமாவில் சின்ன பட்ஜெட்டில் தான் சொல்ல வந்த கதைகளை சிறப்பாக சொல்லி ரசிகர்களை கவர்ந்த பல படங்கள் உண்டு. புதுமுகங்களை வைத்து உருவாகும் இந்த படங்களின் மூலம் பல நல்ல நடிகர்கள் தமிழ் சினிமாவுக்கு கிடைத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். …

ஆண்பாவம் பொல்லாதது – விமர்சனம்!

தமிழ் சினிமாவில் சில ட்ரெண்ட் செட்டர் திரைப்படங்கள் இருக்கும், அப்படி ஒரு ட்ரெண்ட்செட்டர் திரைப்படம் பாண்டியராஜன் இயக்கி நடித்த படம் “ஆண் பாவம்”. இன்றும் அந்த படத்தை பார்த்து சிலாகிக்காத தமிழ் சினிமா ரசிகர்களே இருக்க முடியாது. அதே தலைப்பில் கூட …

தேசிய தலைவர் – விமர்சனம்!

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கும் படம் “தேசிய தலைவர்”. ஊமை விழிகள் இயக்குநர் அரவிந்த்ராஜ் இயக்க, ஜே.எம்.பஷீர் முத்துராமலிங்க தேவராக நடித்திருக்கிறார். இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்த இந்த படம் …

ZEE5-ல் வரும் நவம்பர் 7 முதல் ஸ்ட்ரீமிங் ஆகும் ‘கிஸ்’!

நாட்டின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரொமாண்டிக் தமிழ்த் திரைப்படமான ‘கிஸ்’-யை நவம்பர் 7, 2025 முதல் பிரத்தியேகமாக ஸ்ட்ரீம் ஆகவுள்ளது. பிரபல நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் தனது அறிமுக இயக்கமாக உருவாக்கியுள்ள இப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் …