சிவாஜி, கமல் போல என்னால் நடிக்க முடியாது – ரங்கராஜ் பாண்டே!
2M சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் கே.வி. ஷபரீஷ் தயாரிக்க, பிரபல இயக்குனர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் லட்சுமி காந்தன் கொலை வழக்கு. இந்த படம் வரும் ஜூலை 10ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு …
