சினிமா செய்திகள்

பாரதிராஜா, பாக்யராஜ் பெயரில் தமிழக அரசு விருது வழங்கணும் – பேரரசு கோரிக்கை!

வி.ஆர். கம்பென்ஸ் நிறுவனம் சார்பில் விமலா ராஜநாயகம், M.A., B.Ed. தயாரிப்பில், சி.ஆர். ராஜேஷ் இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள ‘வஞ்சி’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. திரையுலகைச் சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு …

இளையராஜாவின் மூத்த அண்ணன் ஆர்.டி.பாஸ்கரின் மகன் ‘ஜெயன்’ அறிமுகம்!

இசைஞானி இளையராஜா அவர்களின் இசை வளர்ச்சிக்கு ஆரம்பகாலத்தில் மிகப்பெரிய தூணாகவும், பக்கபலமாகவும் இருந்தவர் அவருடைய மூத்த அண்ணனும், திரையுலகின் முன்னணி தயாரிப்பாளருமான ஆர்.டி.பாஸ்கர் அவர்கள். அவரைத் தொடர்ந்து, தற்போது அவருடைய கடைசி புதல்வனான ஜெயன் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். காதல் …

‘கட்டா குஸ்தி 2’ வெற்றிக்கு வீடியோ காலில் வாழ்த்து தெரிவித்த சூரி!

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவாகியுள்ள “கட்டா குஸ்தி 2” திரைப்படம், ஜூலை 3 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் …

ZEE5-ல் ஜூலை 10 முதல் ஸ்ட்ரீமாகும் பாண்டிராஜின் பரிமளா & கோ!

ஜெயராம், ஊர்வசி, மிஷ்கின், யோகி பாபு, சாண்டி, சந்தோஷ் சோபன், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி மற்றும் அனந்திகா சனில்குமார் ஆகியோர் நடித்துள்ள இயக்குநர் பாண்டிராஜின் பரிமளா & கோ திரைப்படம் ஜூலை 10 முதல் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி …

வட அமெரிக்க தமிழ் சங்க திருவிழாவில் திரையிடப்பட்ட ” திருக்குறள் – 2″ மாதிரி காட்சி!

‘காமராஜ்’, ‘வெல்கம் பேக் காந்தி’ திரைப்படங்களைத் தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ், ‘திருக்குறள்’ திரைப்படத்தை சென்ற ஆண்டு தயாரித்து வெளியிட்டது. இந்த படத்தை A.J. பாலகிருஷ்ணன் இயக்கியிருந்தார். அதன் தொடர்ச்சியாக திருக்குறள் படத்தில் இடம்பெறாத மேலும் பல கருத்துக்களை வலியுறுத்தி அப்படத்தின் இரண்டாம் …

சோனி லிவ் தமிழ் (Sony LIV Tamil) உடன் இணையும் சமந்தா!

முன்னணி நடிகை சமந்தாவிற்கு இந்த 2026-ம் ஆண்டு புதிய தொடக்கங்களுக்கான ஆண்டாக அமைந்திருக்கிறது. வழக்கமான பாணியில் பயணிக்காமல், துணிச்சலான புதிய முயற்சிகளை மேற்கொண்டு, பல சுவாரசியமான வாய்ப்புகளுக்கு அவர் வழிவகுத்துள்ளார். அந்த வகையில், தற்போது அவரது திரைப் பயணத்தில் ஒரு புதிய …

‘கிறிஸ்டினா கதிர் வேலன்’ இயக்குனரின் புதிய படம் “ஸ்கார்”!

‘கிறிஸ்டினா கதிர் வேலன்’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் அலெக்ஸ் பாண்டியன், தனது அடுத்த படைபின் தலைப்பான “ஸ்கார்” (தழும்பு ) எனும் திரைப்படத்தை இயக்கத் தயாராகி வருகிறார். ஸ்ரீ லக்ஷ்மி ட்ரீம் பேக்டரி சார்பில் டாக்டர் ஆர்.பிரபாகர் …

யோகி பாபு 11 வேடங்களில் நடிக்கும் பான் இந்தியா காமெடி ஆக்ஷன் திரில்லர்!

9 லைட்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுரேஷ் முத்து தயாரிக்கும் புதிய திரைப்படத்தை ஆர். கிஷோர் குமார் இயக்க, யோகி பாபு நடிக்கிறார். இது வரை இல்லாத வகையில் 11 முற்றிலும் மாறுபட்ட வேடங்களில் இப்படத்தில் யோகி பாபு நடிக்கிறார். அறிமுக இயக்குநரான …

‘லவ் ஓ லவ்’ திரைப்படத்திற்கு U/A 13+ சான்றிதழ்!

இளைஞர்களைக் கவரும் வண்ணம் துள்ளலான காதல் கதையாக உருவாகியிருக்கும் ‘லவ் ஓ லவ்’ (Love Oh Love) திரைப்படம் தணிக்கை அதிகாரிகளால் ‘U/A 13+’ சான்றிதழ் வழங்கப்பட்டு, வரும் ஜூலை 10ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகத் தயாராகியுள்ளது. இப்படத்தில் பவிஷ் …

டார்க் – விமர்சனம்!

டாடா திரைப்பட இயக்குனர் கணேஷ் கே பாபு கதை எழுதி, மாறன் உடன் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குனர் கல்யாண் கே ஜெகன் இயக்கத்தில் அஜய் கார்த்தி, அர்ச்சனா நேத்ரன், நட்டி நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் தான் “டார்க்”. படம் …