சினிமா செய்திகள்

அக்காலி – திரை விமர்சனம்

அறிமுக இயக்குநர் முஹம்மத் ஆசிப் ஹமீது இயக்கத்தில் நாசர்,  ஸ்வயம் சித்தா,  வினோத் கிஷன், அர்ஜய், ஜெயக்குமார், தலைவாசல் விஜய், வினோதினி, யாமினி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் தான் “அக்காலி”. PBS ப்ரொடக்ஷ்ன்ஸ் சார்பில் யூகேஸ்வரன் தயாரித்துள்ள இந்த படத்துக்கு …

துல்கர் சல்மான் நடிக்கும் ‘லக்கி பாஸ்கர்’ செப்டம்பர் 27 ரிலீஸ்!

துல்கர் சல்மான் இந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். அவரது வசீகரமான ஆளுமை மற்றும் ஈடுசெய்ய முடியாத நடிப்புத் திறனுக்காக மலையாளம், தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் மிகவும் விரும்பப்படும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இப்போது, அவர் …

இனி கொள்கையை தளர்த்தி வில்லனாக நடிக்கவும் ரெடி – சத்யராஜ் பேச்சு!

இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர் தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ் மற்றும் பலர் நடித்துள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசும்போது, “இந்தப் படத்திற்கு வேறு …

நம்பர் 1 ட்ரெண்டிங்கில் ’புஷ்பா2’ படத்தின் ‘தி கப்புள் சாங்க்’!

தேசிய விருது பெற்ற அல்லு அர்ஜூன் புஷ்பாராஜாகவும், சார்மிங் ராஷ்மிகா மந்தனா ஸ்ரீவள்ளியாகவும் நடித்திருக்கும் ‘புஷ்பா 2’ படத்தில் இருந்து ‘தி கப்புள் சாங்’ என்ற இரண்டாவது சிங்கிள் வெளியாகியுள்ளது. முதல் சிங்கிள் ‘புஷ்பா புஷ்பா’ பாடலும் படத்தின் டீசரும் பெரும் …

மெட்ரோ ஷிரிஷ், பாபி சிம்ஹா, யோகி பாபு நடிக்கும் “நான் வயலன்ஸ்”

AK PICTURES நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லேகா தயாரிப்பில்,  மெட்ரோ படப்புகழ் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில், மெட்ரோ ஷிரிஷ், பாபி சிம்ஹா, யோகி பாபு முதன்மை கதாபாத்திரங்களில்  நடிக்கும் திரைப்படத்திற்கு  “நான் வயலன்ஸ்”  என்று தலைப்பிடப்பட்டிருக்கிறது. 90 களின் மதுரை …

அக்டோபர் 11-ஆம் தேதி வெளியாகும் பிரின்ஸ் துருவா சர்ஜாவின் “மார்ட்டின்”

கன்னட திரையுலகின் இளம் நட்சத்திர நடிகர் பிரின்ஸ் துருவா சர்ஜா நடிப்பில், பெரும் எதிர்பார்ப்புக்கிடையில் உருவாகி வரும் “மார்ட்டின்” படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதியைப் படக்குழு அறிவித்துள்ளது. அவரது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் இந்தியாவின் மிகப்பெரிய ஆக்சன் அதிரடியாக உருவாகி வரும் …

கொழும்பு தடகள போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களை அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த்

இலங்கை, கொழும்புவில் இம்மாதம் (May) 25 மற்றும் 26ம் தேதிகளில் நடைபெற்ற 10வது Annual Master Athletic Championship – Sri Lanka 2024 போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற விரர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேரில் அழைத்து …

ஜெயம் ரவியின் “காதலிக்க நேரமில்லை” படப்பிடிப்பு நிறைவு!

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகும் திரைப்படம் “காதலிக்க நேரமில்லை”. ஜெயம் ரவி, நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க அவர்களுடன் யோகி பாபு, லால், …

இசையமைக்க பணம் வேண்டாம் என்று கூறிய இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா 

குழந்தைகளின் உணர்வுகளை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் ‘புஜ்ஜி அட் அனுப்பட்டி’. இப்படம் வரும் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை ராம் கந்தசாமி எழுதி, இயக்கி, தன் கலாலயா நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார். கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் …

புஜ்ஜி அட் அனுப்பட்டி – திரை விமர்சனம்

ஹாலிவுட்டில் குழந்தைகளுக்கான திரைப்படங்கள் ஏராளமாக வெளியாகின்றன, இந்தியாவில் குறிப்பாக தமிழ் சினிமாவில் குழந்தைகளுக்கான சினிமாக்களே வருவதில்லை. பெற்றோர் பார்க்கும் அடிதடி ரகளையான மாஸ் ஹீரோக்களின் படங்களையே குழந்தைகளும் பார்த்து ரசிக்கிறார்கள். அவர்களின் பால்யம் முழுவதும் வன்முறை, வெட்டு குத்து படங்களையே பார்த்து …