சினிமா செய்திகள்

25 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணையும் பிரபு தேவா, வடிவேலு, யுவன் கூட்டணி!

KRG கண்ணன் ரவியின்  பிரம்மாண்ட தயாரிப்பில், தீபக் ரவி இணைத் தயாரிப்பில், மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த நடனப்புயல் பிரபுதேவா, வைகைப்புயல் வடிவேலு, மற்றும் யுவன் சங்கர் ராஜா கூட்டணி 25 வருடங்களுக்குப் பிறகு, மீண்டும் இணையும் புதிய படம் …

விமல் நடிக்கும் ஃபேமிலி காமெடி எண்டர்டெயினர் படப்பிடிப்பு நிறைவு!

அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் புரடக்சன் பிரைவேட் லிமிட் சார்பில், தயாரிப்பாளர் விநாயகா அஜித் தயாரிப்பில், நடிகர் விமல் நாயகனாக நடிக்க, எல்சன் எல்தோஸ் மற்றும் இரட்டை இயக்குநர்கள் மனிஷ் கே தோப்பில் இயக்கத்தில், கிராமப்புற பின்னணியில், ஃபேமிலி காமெடி எண்டர்டெயினராக உருவாகும் …

நீதிக்கான போராட்டத்தின் வரலாற்றைப் பேசும் “வீர வணக்கம்”!

விஷாரத் க்ரியேஷன்ஸ் வழங்கும், இயக்குநர் அனில் V.நாகேந்திரன் இயக்கத்தில் சமுத்திரகனி, பரத் முதன்மைப்பாத்திரத்தில் நடிக்க, தமிழகம் மற்றும் கேரள மண்ணில், அடக்குமுறைக்கான போராட்டத்தின் வரலாற்றுப் பின்னணியில், அருமையான கமர்ஷியல் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “வீர வணக்கம்”. சக மனிதனைக் கொடுமைப்படுத்தும், ஜாதிய …

டாக்ஸிக் படத்தில் ‘ஜான் விக்’ புகழ் JJ Perry இணையும் 45 நாள் ஆக்ஷன் சீக்வன்ஸ்!

மும்பையின் இடையறாத மழைக்காலம் காரணமாக பல படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டாலும், “டாக்ஸிக் – எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்” (Toxic: A Fairytale for Grown-ups) படக்குழு, அதற்கு மாறாக புயலை சவாலாக எடுத்துக்கொண்டு, அன்புடன் தழுவிக்கொண்டுள்ளது. இந்திய சினிமாவில் இதுவரை …

யூகிக்க முடியாத க்ரைம் திரில்லர் திரைப்படம் ‘இந்திரா’!

உள்ளூர் சினிமாவில் தொடங்கி, உலகளவிலான சினிமா வரை வெகுஜன மக்களை ஈர்க்கும் மிக முக்கியமான ஜானர் ., திரில்லர் மற்றும் திகில் மட்டுமே. இவை இரண்டிலுமே வழக்கமான கதை மற்றும் காட்சியமைப்புகளை கையாண்டாலும், அவற்றை மிக ஆர்வத்துடன் பார்க்கும் பார்வையாளர்கள், அவற்றில் …

கள்ளச்சாராயம் குடிச்சி செத்தவனுக்கு 10 லட்சமா? – சீமான் ஆவேசம்!

லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஆட்டி’. ‘மேதகு ; பாகம் 1’ மற்றும் ‘சல்லியர்கள்’ படத்தை இயக்கிய இயக்குநர் தி.கிட்டு இயக்கியுள்ள இந்த படத்தில் தயாரிப்பாளர் இசக்கி கார்வண்ணனே கதையின் நாயகனாக ஒரு காவல்துறை அதிகாரி …

வரலாறு படைக்கும் சோனி லிவ்-ன் மாயாசபா!

மாயாசபா: ரைஸ் ஆஃப் டைட்டன்ஸ் நாடு முழுவதும் உள்ள  பார்வையாளர்களின் கற்பனையை கவர்ந்து, ஆகஸ்ட் 11-17, 2025 வாரத்தில் இந்தியாவில் அதிகம் பார்க்கப்பட்ட ஸ்ட்ரீமிங் நிகழ்ச்சிகளின் ஆர்மாக்ஸ் மீடியா (Ormax media) பட்டியலில் 3-வது இடத்தில் ட்ரெண்ட் செய்கிறது. 2.8 மில்லியன் …

சென்னையில் நிறைவடைந்த ராக்ஸ்டார் அனிருத்தின் ‘ஹுக்கும்’ (Hukum) World Tour!

ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தரின் “ஹுக்கும்”(Hukum)உலக இசைச் சுற்றுப்பயணத்தின் இறுதிக்கட்ட கச்சேரி, 2025 ஆகஸ்ட் 23-ஆம் தேதி, குவாத்தூர்(Kuvathur), ECR-ல் உள்ள மார்க் ஸ்வர்ணபூமியில் நடைபெற்றது. 50,000-க்கும் அதிகமான ரசிகர்கள் பங்கேற்று, சென்னை கண்ட மிகப்பெரிய, சிறப்பாக திட்டமிடப்பட்ட இசை நிகழ்வுகளில் ஒன்றாக, …

ஹனுமான் வெற்றிப்பட நடிகர் தேஜா சஜ்ஜா நடிக்கும் புதிய படம்!

‘ஹனுமான்’ படம் மூலம் நாடு முழுவதும் புகழ் பெற்ற சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா, தற்போது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சூப்பர் யோதா திரைப்படமான “மிராய்” படத்தில் நடித்து வருகிறார். நடிகரின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரின் அடுத்த படைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. …