சினிமா செய்திகள்

வீர வணக்கம் – விமர்சனம்!

நல்ல கதையம்சம் உள்ள படங்கள், அரசியல் தெளிவை உண்டாக்கும் படங்கள் என்றாலே அதில் நிச்சயம் சமுத்திரகனியின் பங்களிப்பு இருக்கும். அப்படி கம்யூனிஸ்ட் இயக்கத்தின் சமூகப் பணிகளை, போராட்ட வரலாறைப் பேசும் ஒரு முக்கியமாக பதிவாக உருவாகியுள்ளது “வீர வணக்கம்”. படம் எப்படி …

ரவி மோகன் தயாரிப்பில் அல்லது இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு வந்தால் நிச்சயம் நடிப்பேன் – சிவகார்த்திகேயன்!

நடிகர் ரவி மோகன் அவரது திரை வாழ்வில் புதிய அத்தியாயமாக “ரவி மோகன் ஸ்டுடியோஸ்” என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவக்கியிருக்கிறார். இந்திய திரையுலகை சார்ந்த பல நட்சத்திரங்களின் முன்னணியில் கோலாகலமாக துவங்கப்பட்ட இந்த நிகழ்வில் அவர் தயாரிக்கும் முதல் இரண்டு படங்களின் …

பலரின் கனவுகளுக்கு உயிர் கொடுக்க தொடங்கப்பட்டது தான் ரவி மோகன் ஸ்டுடியோஸ்!

நடிகர் ரவி மோகன் அவரது திரை வாழ்வில் புதிய அத்தியாயமாக “ரவி மோகன் ஸ்டுடியோஸ்” என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவக்கியிருக்கிறார். இந்திய திரையுலகை சார்ந்த பல நட்சத்திரங்களின் முன்னணியில் கோலாகலமாக துவங்கப்பட்ட இந்த நிகழ்வில் அவர் தயாரிக்கும் முதல் இரண்டு படங்களின் …

முருகானந்தம், பா விஜய், சுதிர் மகளிர் நலனுக்காக ஒன்றிணையும் புதிய முன்னெடுப்பு!

பெண்கள் நலன் மேம்பட்டால் தான் ஒட்டுமொத்த சமுதாயமே முன்னேறும் என்ற உன்னத நோக்கத்தில் எண்ணற்ற சவால்களையும், தடைகளையும் வெற்றிகரமாகத் தாண்டி மிகக் குறைந்த விலையில் சானிடரி பேடுகளை தயாரிக்கும் இயந்திரங்களை உருவாக்கி பெண்களின் மாதவிடாய் சுகாதாரத்தை மாநகரங்கள் முதல் கிராமங்கள் வரை …

நறுவீ – விமர்சனம்!

மலைவாழ் மக்களின் வாழ்க்கை மற்றும் அவர்களின் நலன்களை பற்றி பேசும் பல படங்கள் வெளியாகி இருக்கின்றன. அந்த வகையில் ஒரு வித்தியாசமான ஒரு கதை சொல்லலில், திரில்லர் ஜானர் திரைப்படமாக உருவாகியுள்ள படம் தான் நறுவீ. மலைவாழ் சமூகத்தின் குழந்தைகளுக்கான கல்வி …

பெண்களின் சமத்துவ தினத்தை முன்னிட்டு உருவாகியுள்ள ‘பட்டர்ஃபிளை’ ஆல்பம் !

சமீப நாட்களில் திரைப்பட பாடல்களுக்கு இணையாக வீடியோ ஆல்பம் பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வகையில் பெண்களின் சமத்துவ தினத்தை முன்னிட்டு ‘பட்டர்ஃபிளை’ ஆல்பம் பாடல் உருவாகி உள்ளது. ஆல்பம் பாடல் என்றாலே ஆட்டம் போட வைக்கும் …

2வது தென்மண்டல டென்பின் பவுலிங் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற மகிபால் சிங், சுமதி!

2 வது தென்மண்டல டென்பின் பவுலிங் போட்டி, ஐதராபாத்தில் உள்ள கேம் எக்ஸ்ட்ரீம் பவுலிங் சென்டரில் நடைபெற்றது. தெலுங்கானா டென்பின் பவுலிங் அசோசியேஷன்ஸ் நடத்திய இத்தொடரில் தென்னிந்தியாவை சேர்ந்த முன்னணி டென்பின் பவுலிங் வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கு பெற்றனர். ஆண்கள் …

தமிழக முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்ற சின்னத்திரை நடிகர் சங்க புதிய நிர்வாகிகள்!

சமீபத்தில் நடந்து முடிந்த சின்னத்திரை நடிகர் சங்கம் தேர்தலில் (2025-2028), சின்னத்திரை வெற்றி அணி சார்பாக தலைவர் பொறுப்பிற்கு போட்டியிட்ட பரத், செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட நவிந்தர், பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட கற்பகவல்லி மற்றும் அனைத்து வேட்பாளர்களும் (23 பேர்) வெற்றி …

கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய ‘அக்யூஸ்ட்’ படக்குழு!

ஜேஷன் ஸ்டுடியோஸ் சச்சின் சினிமாஸோடு இணைந்து, ஸ்ரீதயாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் MIY ஸ்டுடியோஸ் பேனர்களில் ஏ.எல்.உதயா, தயா என். பன்னீர்செல்வம், எம். தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரித்த பிரம்மாண்ட திரைப்படம் ‘அக்யூஸ்ட்’ திரையரங்குகளில் கடந்த 25 நாட்களாக ரசிகர்களின் ஏகோபித்த …