சினிமா செய்திகள்

செர்பன்ட் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கலைப்புலி S தாணு!

தமிழ் சினிமாவில் பல்வேறு புதிய முயற்சிகளை சாத்தியப்படுத்திய தயாரிப்பாளர் கலைப்புலி S. தாணு தமிழ் சினிமாவில் புதிய முயற்சியாக உருவாகி இருக்கும் செர்பன்ட் (Narrative Cut) படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார். பாபி ஜார்ஜ் இயக்கத்தில் உருவாகி வரும் செர்பன்ட் (Serpent) …

இவர்கள் எல்லோரும் தான் இன்ஸ்பிரேஷன் – ஹரிஷ் கல்யாண்!

IDAA Productions மற்றும் Think Studios சார்பில் இயக்குநர் வினீத் வரபிரசாத் இணைந்து தயாரிக்க, இளம் நட்சத்திர நடிகர் ஹரீஷ் கல்யாண், ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில், இயக்குநர் வினீத் வரபிரசாத் இயக்கத்தில், வட சென்னையின் பின்னணியில், ராப் இசைக் கலையை மையமாக …

முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற மாலதி லக்ஷ்மண்!

இசை மற்றும் கலைகளை வளர்த்து ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக பிரபல பின்னணி பாடகி கலைமாமணி மாலதி லக்ஷ்மணை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. …

பாலய்யாவின் சர்ஜிகல் ஸ்டிரைக், அகண்டா 2: தாண்டவம் டிரெய்லர்!

காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா மற்றும் ப்ளாக்பஸ்டர் இயக்குநர் போயபாடி ஶ்ரீனு  கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும்  மாபெரும் ஆன்மீக-ஆக்சன் அதிரடி திரைப்படமான அகண்டா 2: தாண்டவம், வரும் டிசம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாவதற்குத் தயாராகியுள்ளது. …

தேரே இஷ்க் மே பற்றி க்ரிதி சனோன் சொன்ன சீக்ரெட்!

தேரே இஷ்க் மே படத்தின் தயாரிப்பாளர்கள் டிரெய்லரை வெளியிட்ட உடனே, இணையத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. AR ரஹ்மானின் இசை ரசிகர்கள் மனதில் எதிரொலித்தது. சில நிமிடங்களில், அது காலவரிசைகளை ஒளிர செய்தது, உரையாடல்கள், ரசிகர் கோட்பாடுகள் மற்றும் படத்தின் உண்மையான மற்றும் …

IFFI 2025-ன் இந்தியன் பனோரமா பிரிவின் தொடக்க திரைப்படமாகத் தேர்வான “அமரன்”!

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட “அமரன்” திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த மதிப்புமிக்க …

கவிஞர் சினேகனின் தந்தை தெய்வத்திரு ம. சிவசங்கு அவர்களின் திருவுருப்பட திறப்பு விழா!

கவிஞர் சினேகனின் தந்தை தெய்வத்திரு ம. சிவசங்கு அவர்களின் திருவுருப்பட திறப்பு விழாவில் திருவுருவப் படம் திறந்த பிறகு சிறப்பு கல்வேட்டு ஒன்றினை திறந்தனர். அப்போது பாடலாசிரியர் கவிஞர் சினேகன் பேசிய பேச்சு இதோ: உங்களோடு பயணிக்க தொடங்கிய காலத்தில் இருந்து உங்களுக்கு …

மாஸ்க் – விமர்சனம்!

லிஃப்ட், டாடா, ஸ்டார், பிளடி பெக்கர், கிஸ் என படத்துக்கு படம் வித்தியாசமான களங்களை தேர்ந்தெடுத்து தன்னுடைய கேரியரில் வெரைட்டி காட்டும் கவின் நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் படம் மாஸ்க். ஆண்ட்ரியா ஜெர்மியா கவினுக்கு இணையாக ஒரு பவர்ஃபுல் கேரக்டரில் நடித்துள்ள …

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட அபிஷான் ஜீவிந்த் அறிமுகப் பட டைட்டில்!

Zion Films சார்பில் சௌந்தர்யா  ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment  இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி’  இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா  ராஜன் நடிப்பில் உருவாகி வரும், புதிய படத்திற்கு வித் …

சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் பாரத், ஷான்வி மேக்னா நடிக்கும் புதிய படம்!

தயாரிப்பாளர் அருண் விஸ்வா தலைமையிலான சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஹரிஹரசுதன் இயக்கத்தில் ஃபைனலி பாரத் மற்றும் ஷான்வி மேக்னா நடிக்கும் புதிய படமான ’புரொடக்‌ஷன் நம்பர். 4’ திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல வருடங்களாக புதிய திறமையாளர்களையும் நல்ல …