சினிமா செய்திகள்

சத்யராஜ் வெளியிட்ட லாரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

‘நாக்குக்கு நரம்பில்லை எதை வேண்டுமானாலும்  பேசும்’ என்பார்கள். அதுபோலவே கட்டுக்கதைகளுக்கும் அளவில்லை.ஒரு சம்பவத்தைப் பற்றி மக்கள் பேசும்போது ஆளாளுக்குத் திரித்து விதவிதமாகக் கதை கதையாகச் சொல்வார்கள். அப்படி அவர்களால் கட்டப்படும் கட்டுக்கதைகள் சிலவேளை ஆச்சரியமூட்டும்; சில அதிர்ச்சியாகவும் இருக்கும். அப்படிச் சில …

கபாலி பார்த்து விட்டு வந்த வாய்ப்பு தான் இந்த படம் – நடிகர் விஸ்வந்த்!

69 எம்எம் ஃபிலிம் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ராகுல் கபாலியின் இயக்கத்தில், அறிமுக நாயகன் ஜேடி, குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், ஜாக் ராபின்சன், விஸ்வாந்த், சாய் பிரியங்கா ருத், திவ்யா கணேஷ், ஹரிஷ் உள்ளிட்ட …

அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் உருவாகியுள்ள “லாக்டவுன்”!

இந்தியத் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான, தென்னிந்திய சினிமாவில் கோலோச்சும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம், நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு “லாக்டவுன்” எனப் பெயரிட்டுள்ளது. தமிழ் சினிமாவில், இந்தியன் 2, வேட்டையன், விடாமுயற்சி என இந்திய …

Adivi Sesh நடிக்கும் Dacoit படத்தில் இணைந்த ஸ்ருதிஹாசன்!

அதிவி சேஷின் மெகா பான்-இந்திய ஆக்‌ஷன் திரைப்படமான ‘டகோயிட்’ படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் துவங்கி நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பில் கதாநாயகியாக நடிக்கும் நடிகை ஸ்ருதி ஹாசன் பங்கேற்றுள்ளார். இந்த ஷெட்யூலில் படத்தின் முக்கியமான காட்சிகள் மற்றும் பிரமாண்டமான ஆக்‌ஷன் காட்சிகளை …

மஹாராஜா – திரை விமர்சனம்

குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் சாமிநாதன் இயக்கியிருக்கும் இரண்டாவது படம் “மஹாராஜா”. இது விஜய் சேதுபதி நாயகனாக நடித்திருக்கும் 50வது படம். அனுராக் காஷ்யாப், நட்டி, மம்தா மோகன்தாஸ், அபிராமி, சிங்கம் புலி, முனீஷ்காந்த், SS ஸ்டான்லி என ஒரு …

இப்போது தமிழ் சினிமாவில்  தமிழை தேட வேண்டி உள்ளது – ஆர்.வி.உதயகுமார் பேச்சு

ஸ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் தயாரிப்பில் தம்பி ராமையாவின் மகனும் நடிகருமான உமாபதி ராமையா நாயகனாக நடித்துள்ள “பித்தல மாத்தி” திரைப்படம் ஜூன் 14ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்த திரைப்படத்தில் உமாபதி ராமையா மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார். மேலும் …

அக்டோபர் 25, 2024-ல் வெளியாகும் டாம் ஹார்டியின் வெனம்: தி லாஸ்ட் டான்ஸ்!

டாம் ஹார்டி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான *Venom: The Last Dance* இல் எடி ப்ராக் என்ற அவரது சின்னமான பாத்திரத்துடன் பெரிய திரைக்கு திரும்புவதால், வெனோம் உரிமையின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். வெனோம்: தி லாஸ்ட் டான்ஸில், டாம் ஹார்டி …

பக்ரீத் இயக்குனரின் அடுத்த படைப்பு “தோனிமா”!

சாதாரண ஆண், பெண்ணின் அன்றாட வாழ்க்கையின் உண்மையான மற்றும் உணர்ச்சிபூர்வமான சாரத்தை படம் பிடிக்கும் குறிப்பிடத்தக்க திரைப்படங்களை தமிழ் சினிமா உருவாக்கியுள்ளது. இந்த வரிசையில், சாய் வெங்கடேஸ்வரன் தயாரிப்பில் ஜெகதீசன் சுப்பு எழுதி இயக்கிய ’தோனிமா’ திரைப்படமும் இணைந்துள்ளது. நடுத்தரக் குடும்பங்களின் …

கமல்ஹாசனுக்கு பிறகு புர்ஜ் கலீபாவில் இடம் பெற்ற விஜய் சேதுபதி

பெண்களால் பெண்களுக்காக அமீரகத்தில் உருவாக்கப்பட்ட அமைப்பான மெர்லின் தலைமையிலான W.I.T (Where in Tamilnadu) ஈவன்ட்ஸ் நிறுவனம் மார்ச் 2022 முதல் பல்வேறு நிகழ்சிகளை வெற்றிகரமாக ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது. பெண்களுக்கு தனிப்பட்ட முறையிலும் தொழில் ரீதியாகவும் அதிகாரம் அளிப்பதை நோக்கமாக …