சினிமா செய்திகள்

ஃபேன்டசி டிராமாவாக உருவாகும் “ராக்கெட் டிரைவர்”!

ஸ்டோரீஸ் பை தி ஷோர் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அனிருத் வல்லப் தயாரிக்கும் புதிய படம் “ராக்கெட் டிரைவர்”. இந்த படத்தை அறிமுக இயக்குநர் ஸ்ரீராம் அனந்த சங்கர் இயக்குகிறார். ஃபேண்டசி, டிராமா-காமெடி என்டர்டெயினர் கதையம்சம் கொண்ட படமாக “ராக்கெட் டிரைவர்” …

Zee 5-ன் புதிய கிரைம் திரில்லர் வெப் சீரீஸ் “பருவு”

சித்தார்த் நாயுடு மற்றும் வட்லபதி ராஜசேகர் ஆகியோர் இயக்கியுள்ள வெப் சீரீஸ் தான் “பருவு”. இந்த சீரிஸை, சுஷ்மிதா கொனிடேலா தயாரிக்க, பவன் சதினேனி ஷோ ரன்னராக பணியாற்றியுள்ளார். பருவு சீரிஸில் நிவேதா பெத்துராஜ், நரேஷ் அகஸ்தியா, நாகபாபு மற்றும் பிரனீதா …

நடிகை ப்ரீத்தி முகுந்தன் அறிமுகப்படுத்திய “குமரிக்கண்டம் கலெக்ஷன் 2.0″

மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் தென்னிந்தியாவின் முன்னணி ஜூவல்லரி நிறுவனங்களில் ஒன்றாக ஏ.வி.ஆர். ஸ்வர்ணமஹால் ஜூவல்லரி “குமரிக்கண்டம் கலெக்ஷன் 2.0” நகை டிசைன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிகழிச்சியில் கலந்து கொண்ட நடிகை ப்ரீத்தி முகுந்தன் “குமரிக்கண்டம் கலெக்ஷன் 2.0” நகைகள் அறிமுகம் செய்தார். இவ்விழா …

திருமணத்துக்கு அப்புறம் என் மகள் நடிப்பாரா? – அர்ஜூன் காரசார பதில்!

நடிகர் அர்ஜூன் மகள் ஐஸ்வர்யா அர்ஜூன் மற்றும் நடிகர் தம்பி ராமையா மகன் உமாபதி ராமையா இருவருக்கும் கடந்த ஜூன் 10ஆம் தேதி சென்னையில் உள்ள அர்ஜூனின் ஆஞ்சநேயர் கோவிலில் எளிமையான முறையில் உறவினர்கள் மத்தியில் திருமணம் நடைபெற்றது. இரு நாட்களுக்கு …

கன்னட மெகா ஹிட் தியா படத்தின் ஹீரோ நடிக்கும் “சௌகிதார்”

‘தியா’ புகழ் நடிகர் பிருத்வி அம்பர் மற்றும் ‘ரதாவரா’ படத்தின் இயக்குநர் சந்திரசேகர் பாண்டியப்பா ஆகிய இருவரும் இணையும் புதிய திரைப்படத்திற்கு ‘சௌகிதார்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதில் பிருத்வி அம்பர் ‘சௌகிதார்’ வேடத்தில் நடிக்கிறார். ‘சௌகிதார்’ எனும் படத்தின் தலைப்பை சிவப்பு …

சூர்யா ஒரு சிறந்த நடிகன் – இயக்குனர் அனல் அரசு பேச்சு!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் ‘நானும் ரவுடி தான்’, ‘சிந்துபாத்’ படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருந்த விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, தற்போது சண்டைப் பயிற்சியாளர் அனல் அரசு இயக்கியுள்ள ‘ஃபீனிக்ஸ்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். ஆக்‌ஷன் …

ராம், பூரி ஜெகன்நாத்தின் பான் இந்தியா படம் “டபுள் ஐஸ்மார்ட்” சுதந்திர தின ரிலீஸ்!

சுதந்திர தினம் படம் ரிலீஸுக்கு சரியான நேரம் என்று படக்குழுவினர் கருதுகின்றனர். ஏனெனில், ஆகஸ்ட் 15 வியாழன் அன்று விடுமுறையைத் தொடர்ந்து திங்கட்கிழமை (ரக்க்ஷா பந்தன்) மற்றொரு விடுமுறையும் வருவதால் மக்களுக்கு எண்டர்டெயின்மெண்ட் கொடுத்து, படம் பாக்ஸ் ஆஃபிஸில் வசூல் செய்யும் …

சூரி 100 சதவீத உழைப்பை கொடுப்பவர் – வெற்றிமாறன் புகழாரம்!

லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிப்பில், நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்து, கடந்த மாதம் 31ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘கருடன்’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்று மூன்றாவது வாரமாக …

விதார்த் போன்ற ஹீரோ கிடைத்தால் 50% சுமை குறையும் – லாந்தர் தயாரிப்பாளர்!

‘யதார்த்த நாயகன்’ விதார்த் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘லாந்தர்’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு சென்னை கமலா திரையரங்கில் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் ரவிக்குமார், ஏ ஆர் கே சரவணன், கார்த்திகேயன், கனல் கண்ணன், தயாரிப்பாளர் – …