சினிமா செய்திகள்

தி டோர் – விமர்சனம்!

90’s கிட்ஸ்களுக்கு மிகவும் ஃபேவரைட்டான நாயகிகளில் ஒருவர் பாவனா. அவரின் அழகுக்கு அத்தனை ரசிகர்கள் இன்றும் இருக்கிறார்கள். பல வருடங்களாக நடிப்பில் பெரிதாக கவனம் செலுத்தாமல், சில பிரச்சினைகள், குடும்ப வாழக்கை என இருந்தவர் அவ்வப்போது ஒரு சில படங்களில் மட்டும் …

எம்புரான் – விமர்சனம்!

2019-ஆம் ஆண்டு மலையாளப் படமாக மட்டுமே வெளியாகி இண்டஸ்ட்ரி ஹிட்டாக மாறிய படம் மோகன்லால் நடிக்க, பிரித்விராஜ் இயக்கிய லூசிஃபர். முரளி கோபி திரைக்கதை எழுத, பிரம்மாண்ட ஆக்சன் படமாக உருவாகி இருந்த்து. ஸ்டீபன் நெடும்பள்ளியாக படம் முழுக்க கலக்கிய மோகன்லால், …

வீர தீர சூரன் – விமர்சனம்!

தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களை வழக்கமான கமெர்சியல் பாணி படங்களில் பார்ப்பது ஒரு வகை என்றால், அந்த கமெர்சியல் இலக்கணங்களை உடைத்தெறிந்து, கதையம்சம் கொண்ட யதார்த்தமான களங்களில் நடக்கும் கதைகளில் காட்சிகளினூடே மாஸ் காட்சிகளை அமைத்து புது பாணியிலான கமெர்சியல் படங்களை …

ராம்சரண் நடிக்கும் ‘பெடி (PEDDI)’ பர்ஸ்ட் லுக் வெளியீடு!

‘குளோபல் ஸ்டார்’ ராம்சரண் – ஜான்வி கபூர் – புச்சிபாபு சனா – ஏ. ஆர். ரஹ்மான்- வெங்கட சதீஷ் கிலாரு – விருத்தி சினிமாஸ்- மைத்ரி மூவி மேக்கர்ஸ் – சுகுமார் ரைட்டிங்ஸ் – ஆகியோரின் கூட்டணியில் உருவாகும் பான் …

பூஜையுடன் துவங்கிய பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு நடிக்கும் #PR04

பிரதீப் ரங்கநாதன் தான் இயக்கி, நடித்த ‘லவ் டுடே’ படம் மூலம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை கவர்ந்தார். சமீபத்தில், அவர் நடிப்பில் வெளியான ‘டிராகன்’ படமும் தமிழ் தெலுங்கில் பெரும் வெற்றியடைந்தது. அடுத்தடுத்த வெற்றி படங்களின் மூலம் தமிழ் மட்டுமல்லாது …

ராஜ் டிஜிட்டல் டிவி ஓடிடி தளத்தில் உலகமெங்கும் ஸ்ட்ரீமாகும் ‘செம்பியன் மாதேவி’!

8 ஸ்டுடியோஸ் பிலிம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் லோக பத்மநாபன் தயாரிப்பில், லோக பத்மநாபன் எழுதி இயக்கி இசையமைத்து நாயகனாக நடித்த படம் ‘செம்பியன் மாதேவி’. சமூகத்தில் நடக்கும் சாதி பாகுபாட்டினை மையப்படுத்தி உருவான இப்படம் கடந்த 2024 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் …

மாணவ, மாணவிகளுடன் ஆடிப்பாடிய சீயான் விக்ரம், துஷாரா விஜயன்!

HR பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிப்பில் இயக்குநர் எஸ். யூ. அருண் குமார் இயக்கத்தில், சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வீர தீர …

எம்புரான் படம் மலையாள சினிமாவின் பெருமை – பிரித்விராஜ்!

இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பான் இந்தியப் படமான “எம்புரான்” படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி உலகமெங்கும், திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் புரமோசன் பணிகள் தற்போது படு தீவிரமாக நடந்து வருகிறது. படக்குழுவினர் இந்தியா முழுக்க பல …

‘ரெட் ஃப்ளவர்’ படத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் சக்தி வாய்ந்த காட்சிகள்!

தமிழ் அதிரடித் ஆக்‌ஷன் திரைப்படமான ரெட் ஃப்ளவர், கி.பி 2047 இல் இந்தியாவை ஒரு உலகளாவிய வல்லரசாகக் காட்சிப்படுத்துகிறது. இந்தியாவின் மிகச்சிறந்த சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸுன் தியாகத்திற்கும், தேசத்திற்கு அவர் ஆற்றிய ஈடு இணையற்ற …