சினிமா செய்திகள்

தளபதி விஜய்க்காக எழுதப்பட்ட கதையில் நான் நடித்தது பெருமை – பிரஜின்!

சில்வர் மூவிஸ் இன்டர்நேஷனல் சார்பில் ராஜன் ஜோசப் தாமஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘சேவகர்’. இப்படத்தை சந்தோஷ் கோபிநாத் இயக்கியுள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் மட்டும் பாடல்கள் வெளியீட்டு விழா  சென்னையில் நடைபெற்றது. இப்படத்தை ஆக்சன் ரியாக்ஷன் விநியோக நிறுவனத்தின் சார்பில் …

சத்யராஜ், பிரியா பவானி சங்கர் இணையும் “ஜீப்ரா”!

ஓல்ட் டவுன் பிக்சர்ஸ் மற்றும் பத்மஜா பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில், ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் இந்தியாவின் மிகப்பெரிய ஃபைனான்ஸியல் திரில்லராக, பிரம்மாண்டமான பான் இந்தியத் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் “ஜீப்ரா”. ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம், வரும் 2024 …

மூக்குத்தி அம்மன் 2′-வை இயக்கும் இயக்குநர் சுந்தர் சி!

தமிழ் திரையுலகின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’ எனும் திரைப்படத்தை நட்சத்திர இயக்குநர் சுந்தர். சி இயக்குகிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இயக்குநரும், …

ஹிட்லரில் ரொமான்ஸ் இருக்கு – விஜய் ஆண்டனி உற்சாகம்!

செந்தூர் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில், இயக்குநர் தனா இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் “ஹிட்லர்”. ரியா சுமன், கௌதம் வாசுதேவ் மேனன், சரண்ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். வரும் செப்டம்பர் 27ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் …

தூத்துக்குடியில் துவங்கிய லெஜண்ட் சரவணன் படப்பிடிப்பு!

பிரபல தொழிலதிபர் லெஜெண்ட் சரவணன் நாயகனாக நடித்த முதல் திரைப்படமான ‘தி லெஜெண்ட்’ திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளத்தில் மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில் தனது இரண்டாவது படத்தை அவர் தொடங்கினார். தி லெஜெண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்ட …

ARM அஜயண்டே ரண்டாம் மோஷனம் – திரை விமர்சனம்

மலையாளத்தில் டொவினோ தாமஸ் நடிப்பில் மிக பிரமாண்டமாக, மிகப்பெரும் பௌர்ட்செலவில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் “அஜயண்டே ரெண்டாம் மோஷனம்”, அதாவது தமிழில் “அஜயனின் ரெண்டாம் திருட்டு”. 1900, 1950 மற்றும் 1990 ஆகிய மூன்று காலக்கட்டங்களில் நடக்கும் இந்த கதையை ஒரு …

நட்டி நட்ராஜின் புதிய பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட பாரதிராஜா

விடியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் கா.செந்தில் வேலனின் கதை மற்றும் தயாரிப்பில் நாயகர்களாக நட்டி நடராஜ் மற்றும் நிஷாந்த் ரூசோ நாயகியாக பாடினி குமார் இவர்களுடன் நிழல்கள் ரவி, ஜீவா ரவி மேலும் பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் குணா …

தளபதி 69 பிரமாண்ட அறிவிப்பு, ரசிகர்கள் உற்சாகம்!

கே. வி. என் புரொடக்ஷன்ஸ் தமது பெருமைமிகு அடுத்த படைப்பான ‘தளபதி’விஜய் அவர்களுடன் இணையும் தளபதி- 69 தமிழில் தங்களது முதலாவது தயாரிப்பாக அமைவதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறது. இந்த படம் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான புகழ்பெற்ற ‘தளபதி’விஜய்-க்கும்,புகழ்பெற்ற தயாரிப்பு …

கீர்த்தி சுரேஷின் ‘ரகுதாத்தா’ Zee5-ல் 50 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாக, ரசிகர்களால் கொண்டாடப்படும் Zee5 தளத்தில், சமீபத்தில் வெளியான ‘ரகு தாத்தா’ திரைப்படம், வெளியான வேகத்தில், 50 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து , சாதனை படைத்துள்ளது. ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில், சுமன் குமார் இயக்கத்தில், தேசிய …

சஞ்சய் லீலா பன்சாலியின் ‘லவ் அண்ட் வார்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

சஞ்சய் லீலா பன்சாலியின் ‘லவ் அண்ட் வார்’ திரைப்படம்- 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் தேதியன்று வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ரன்பீர் கபூர், ஆலியா பட் மற்றும் விக்கி கௌசல் நடிப்பில் சஞ்சய் லீலா பன்சாலியின் அடுத்த …