சினிமா செய்திகள்

அஜித் மேனன், அனில் வர்மா தொகுத்த ட்ரூ விஷன் ஸ்டோரீஸ் : ஆறாம் தொகுதி வெளியீடு!

இந்திய அளவில் முன்னணியில் உள்ள எழுத்தாளரான அஜித் மேனன் மற்றும் பாடலாசிரியர் அனில் வர்மா ஆகியோர் இணைந்து தொகுத்த ட்ரு விஷன் ஸ்டோரீஸ் எனும் புத்தக வரிசையில் ஆறாம் தொகுதியான ‘ஹிடன் அஜெண்டாஸ் ஷுட் -ரெடி’ எனும் நூல் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக …

விஜய் ஆண்டனிக்கு வில்லனாக நடிக்கும் அவரது சகோதரி மகன் அஜய் திஷன்!

விஜய் ஆண்டனி ஃபிலிம்ஸ் கார்ப்பரேஷன் மற்றும் மீரா விஜய் ஆண்டனியின் 12வது தயாரிப்பான ‘ககன மார்கன்’ படத்தின் மூன்றாவது லுக் தற்போது வெளியாகியுள்ளது. புகழ்பெற்ற எடிட்டராக இருந்து இயக்குநராக மாறிய லியோ ஜான் பால் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். மர்டர் மிஸ்ட்ரி …

மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி பாராட்டிய ‘ஃப்ரீடம் அட் மிட்நைட்’!

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் அழுத்தமான சம்பவங்களை வரலாற்றுப் பின்னணியுடன் இயக்குநர் நிகில் அத்வானி உருவாக்கி இருக்கும் ‘ஃப்ரீடம் அட் மிட்நைட்’ படம் ரசிகர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்கள் மத்தியில் பரவலான வரவேற்பு பெற்று வருகிறது. குறிப்பிடத்தக்க பாராட்டு மகாத்மா காந்தியின் கொள்ளுப் …

லைன் மேன் – திரை விமர்சனம்!

ஆஹா ஓடிடி தளத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி இருக்கும் திரைப்படம் “லைன்மேன்”. இயக்குனர் சீனு ராமசாமியிடம் பணிபுரிந்த உதய்குமார் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகியிருக்கிறார். சார்லி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க முழுக்க புதுமுகங்களை வைத்து உருவாகியிருக்கும் …

திரைத்துறையில் சனாதான சக்திகள் ஓங்கி விடக்கூடாது – தொல்.திருமாவளவன் பேச்சு!

நவரச கலைக்கூடம் நிறுவனம் சார்பில் கிருஸ்துதாஸ், யோபு சரவணன், பியூலாகிருஸ்துதாஸ் மூவரும் இணைந்து தயாரிக்க, பிளஸ்ஸோ ராய்ஸ்டன், கவிதினேஷ்குமார் இயக்கியுள்ள படம் “நெஞ்சு பொறுக்குதில்லையே”. மகாகவி பாரதி வரிகளில் சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள இப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில், …

இன்றைய இளைஞர்களின் மனநிலையை வெளிப்படுத்தும் நெஞ்சு பொறுக்குதில்லையே!

நவரச கலைக்கூடம்” என்ற புதிய பட நிறுவனம் சார்பில் கிருஸ்துதாஸ், யோபு சரவணன், பியூலா கிருஸ்துதாஸ் மூவரும் இணைந்து தயாரித்துள்ள படத்திற்கு மகாகவி பாரதியாரின் கவிதை மொழியில் இடம்பெறும் “நெஞ்சு பொறுக்குதில்லையே” என்ற வசனத்தை தலைப்பாக வைத்துள்ளனர். அன்பே வா, பாவம் …

பூஜையுடன் துவங்கிய யோகிபாபுவின் ‘பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே’!

முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு, கதையின் நாயகனாக நடிக்கும் படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்று வருகிறது. அந்த வகையில், யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு ‘பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே’ என்று தலைப்பு …

எமக்குத் தொழில் ரொமான்ஸ் – திரை விமர்சனம்!

அஷோக் செல்வன், அவந்திகா மிஷ்ரா நடிப்பில் உருவாகி இருக்கும் ரொமாண்டிக் காமெடி திரைப்படம் எமக்கு தொழில் ரொமான்ஸ். பாலாஜி கேசவன் இயக்கியிருக்கும் இந்த படத்தை இயக்குனர் திருமலை டி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்திருக்கிறார். கலகலப்பான ரொமாண்டிக் காமெடி படங்கள் என்றாலே ரசிகர்கள் …

பணி – திரை விமர்சனம்

மலையாளத்தில் ஜோசஃப், இரட்டா, சுருளி, ஜூன் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் மலையாள சினிமாவையும் தாண்டி நல்ல நடிகராக அறியப்பட்டவர் ஜோஜு ஜார்ஜ். தமிழிலும் ஜகமே தந்திரம், பஃபூன் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் தக் …