சினிமா செய்திகள்

போர்த்தொழிலை விட இது கொஞ்சம் வித்தியாசமான படம் – சரத்குமார்!

மேக்னம் மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் சலீல் தாஸ் தயாரிப்பில், இயக்குநர்கள் ஷ்யாம் – பிரவீன் இயக்கத்தில், சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிப்பில் 150 வது சிறப்பு திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் “தி ஸ்மைல் மேன்” (The Smile Man). டிசம்பர் 27 …

தி ஓல்ட் மிர்ச்சி பிரியாணி 6வது கிளையை திறந்து வைத்த ஆர்யா

சென்னையின் பாரம்பரியமிக்க பிரியாணி கடையான தி ஓல்ட் மிர்ச்சி பிரியாணி கடையின் 6 வது கிளை, சென்னை அண்ணா நகரில், கோலாகலமாக துவக்கப்பட்டது. பிரபல நடிகர் ஆர்யா இக்கடையை துவக்கி வைத்து வாழ்த்துத் தெரிவித்தார். 2009 ல் ராம்குமார், சுந்தர், காந்தினி …

செல்வராகவன், GV பிரகாஷ் இணையும் ‘மெண்டல் மனதில்’ படப்பிடிப்பு துவக்கம்!

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த ‘இசை அசுரன் ‘ ஜீ.வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘மெண்டல் மனதில் ‘எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் தொடங்கியது. காதல் படைப்புகளை உருவாக்குவதில் தனித்துவமான முத்திரை பதித்த …

‘யோகி பாபு, ரூபேஷ் ஷெட்டி, வர்ஷா நடிப்பில் சன்னிதானம் (P.O)

‘தூது மதிகே’ போன்ற திரைப்படங்களை தயாரித்த கன்னட தயாரிப்பு நிறுவனமான ‘சர்வதா சினி கராஜ்’ மற்றும் மலையாள திரை உலகில் வீரப்பன், சூர்யவம்சி, வாங்க்கு(தயாரிப்பு), நல்ல சமயம்(வெளியீடு), விரைவில் வெளியாகவுள்ள ருதிரம்(படைப்பாக்க தயாரிப்பு) போன்ற திரைப்படங்களை தயாரித்த முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் …

விடுதலை 2 – விமர்சனம்

2023ஆம் ஆண்டு துவக்கத்தில் வெளியாகி தமிழ் சினிமாவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய திரைப்படம் தான் வெற்றிமாறனின் விடுதலை. சூரி கதையின் நாயகனாக நடிக்க, பெருமாள் வாத்தியார் என்ற சிறப்புத் தோற்றம் போன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் விஜய் சேதுபதி. முதல் பாகத்தின் இறுதியில் …

முஃபாஸா தி லயன் கிங் – விமர்சனம்

2019ஆம் ஆண்டு வெளியான லயன் கிங் படத்தை தொடர்ந்து வெளியாகும் அடுத்த படம் தான் “முஃபாஸா – தி லயன் கிங்”. லயன் கிங் படத்தின் prequel கதையாக, சிம்பாவின் தந்தை முஃபாஸாவின் இளமைக்கால கதையை, முஃபாஸா எப்படி அரியணை ஏறுகிறார் …

பாலா அண்ணன் இல்லைனா இந்த சூர்யா இல்ல – சூர்யா நெகிழ்ச்சி!

சீயான் விக்ரம் நடிப்பில் 1999ல் வெளியான ‘சேது’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்தவர் பாலா. தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிய இயக்குநர் பாலாவின் நடிப்பில் ஒரு படமாவது நடித்து விட மாட்டோமா என ஏங்காத நடிகர்களே கிடையாது. …

கூரன் ‘படத்திற்கு அரசு வரிவிலக்கு வழங்க வேண்டும் – மேனகா காந்தி வேண்டுகோள்!

  ஒரு நாயை மையமாக வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கூரன்’. இந்த திரைப்படத்தில் எஸ்.ஏ. சந்திரசேகரன் ஒய். ஜி. மகேந்திரன்,சத்யன் ,பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியான், இந்திரஜா ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை அறிமுக இயக்குநர் நிதின் …

தொடர்ந்து இசை, நடிப்பில் கடுமையாக உழைப்பேன் – ஜிவி பிரகாஷ் உறுதி!

இசையமைப்பாளர், நடிகர், பாடகர் என பல அவதாரங்கள் எடுத்திருக்கும் ஜிவி பிரகாஷ 100வது படத்தை எட்டியிருக்கிறார்.  தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா நடிக்கும் படம் அவர் இசையமைக்கும் 100வது படம். இதையொட்டி அவரது இந்த 19 …

சமுத்திரகனி தேர்ந்த நடிகனாக மாறி விட்டார் – இயக்குனர் அமீர் புகழாரம்!

இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில், சமுத்திரகனி நடிப்பில் “எளிய மனிதர்களின் வாழ்வே அறம்” என்ற அடிப்படையில் பல திருப்பங்களுடன் பரபரப்பாக உருவாகியுள்ள “திரு.மாணிக்கம்” திரைப்படம் வெள்ளித்திரையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வரும் டிசம்பர் 27 அன்று வெளியாகவிருக்கிறது. இந்த படத்தின் முன் வெளியீட்டு …