சினிமா செய்திகள்

சிம்பு இல்லைனா அந்த மேஜிக் நடந்திருக்காது – VTV பற்றி கௌதம் மேனன்!

சில காதல் கதைகள், அனைவரின் மனதிலும் நீங்காத நினைவுகளை தந்து, உணர்வுகளோடு பிணைந்து, என்றென்றும் நிலைத்து நிற்கும். கௌதம் வாசுதேவ் மேனனின் கிளாசிக் காதல் கதையான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, அதற்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இத்தனை வருடங்களுக்குப் பிறகும், காதலர்களின் மனதில் …

தமிழக, கேரள எல்லை மலைவாழ் மக்களின் வாழ்வியல் கதை “வஞ்சி”!

V R COMBINES விமலா ராஜநாயகம் தயாரிக்கும் மூன்றாவது படம் வஞ்சி. கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார் ராஜேஷ் சிஆர். கேமராமேன் பின்சீர், மியூசிக் டைரக்டர் சஜித் சங்கர். எடிட்டர் ஜெயகிருஷ்ணன்.  ராஜேஷ் ஹீரோயின் நயீரா நிகார். மற்றும் பலர் …

நாயகி ரூபா 35 நாட்கள் டெட்பாடியாக நடித்த அர்ப்பணிப்பு பிரமிக்க வைத்தது – கீதா கைலாசம்!

நைசாத் மிடியா ஒர்க்ஸ் சார்பாக ஸ்ரீனிவாசராவ் ஜலகம் தயாரிப்பில், கிராம பின்னணியில், முழுக்க முழுக்க மிக வித்தியாசமான ஹாரர் திரில்லராக , கடந்த மார்ச் 7 ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் “எமகாதகி”. வித்தியாசமான களத்தில், ஒரு தரமான படைப்பாக பெரும் …

பூஜையுடன் துவங்கிய அவ்னி மூவிஸ் – பென்ஸ் மீடியா இணைந்து தயாரிக்கும் புதிய படம்!

அவ்னி மூவிஸ் மற்றும் பென்ஸ் மீடியா ஆகியவை தங்களது அடுத்த பட தயாரிப்பில் இணைத்துள்ளனர், படத்தின் தலைப்பு ஆச்சரியப்படும் வகையில் விரைவில் அறிவிக்கப்படும். கற்பனை காதல் நகைச்சுவை கலந்த படத்திற்கான முக்கிய படப்பிடிப்பை பாரம்பரிய பூஜை விழாவுடன் தொடங்குவதாக அறிவித்துள்ளன. இந்த …

அமோக வரவேற்பால் மர்மர் படத்துக்கு ஒரே நாளில் இருமடங்கு அதிக திரைகள்!

தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக “மர்மர்” உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தின் அறிவிப்போடு வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றம் படத்தின் டீசர் மற்றம் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளானதோடு, பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருந்தது. …

ARENA – TEST திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு!

புகழ்பெற்ற பாடகி ஷக்திஸ்ரீ கோபாலன் – TEST திரைப்படத்துடன் தனது இசையமைப்பாளர் பயணத்தை தொடங்கி இருக்கிறார். TEST திரைப்படத்தின் மூலம். இந்த படத்தின் முதல் பாடல் “ARENA”. இந்த உற்சாகமூட்டும் பாடல் முயற்சி, உறுதி, வெற்றிக்கான போராட்டத்தின் சித்தாந்தத்தை வெளிப்படுத்துகிறது. யோகி …

‘கயல்’ வின்சன்ட், T.J.பானு நடிக்கும் “அந்தோனி”!

“கயல் வின்சன்ட்” மற்றும் காதலிக்க நேரமில்லை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த T.J.பானு நடிக்கும் “அந்தோனி” என்கிற புதிய திரைப்பட படப்பிடிப்பு, பூஜையுடன் இலங்கையில் ஆரம்பமாகியது. ஓசை பிலிம்சின் கலை வளரி சக இரமணா – சுகா , விஜய் பாலசிங்கம் …

இன்றைய சினிமா வியாபாரம் ரொம்ப மோசமாகி விட்டது – அன்புச்செழியன்!

யாக்கை பிலிம்ஸ் பேனரில் கார்த்திக் ஸ்ரீதரன் தயாரிப்பில், வான் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் இணை தயாரிப்பில், நடிகர்கள் ராதாரவி – சரண்ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘வருணன் – காட் ஆப் வாட்டர்”.  இயக்குநர் ஜெயவேல் முருகன் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் டத்தோ ராதாரவி, …

ரிலீசுக்கு தயாரான இளைய திலகம் பிரபுவின் ராஜபுத்திரன்!

இளைய திலகம் பிரபு வெற்றி நடித்திருக்கும் படம் ராஜபுத்திரன். கன்னடத்தில் நாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் கோமல் குமார் இப்படத்தின் மூலம் வில்லனாக தமிழில் அறிமுகமாகிறார். 90 காலகட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த சில உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தி மனதை வருடும் அழகிய …

காதல், காமெடி நிறைந்த அதிரடி பொழுதுபோக்கு படம் “கிஸ் கிஸ் கிஸிக்”!

ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள, இந்தி மொழி, பொழுதுபோக்கு படமான “பிண்டு கி பப்பி” இப்போது தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் “கிஸ் கிஸ் கிஸிக்” என்ற பெயரில் மார்ச் 21 ஆம் தேதி இந்தி பதிப்புடன் இணைந்து …