சினிமா செய்திகள்

செப்டம்பர் 18-ல் ரிலீஸ் ஆகும் பிரதீப் – விக்னேஷ் சிவன் கூட்டணியின் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’!

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ ( Love Insurance Kompany) திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக் குழுவினர் பிரத்யேக காணொளி மற்றும் புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்.‌ …

பெரும் வரவேற்பை பெற்று வரும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’ (ACE) பட முன்னோட்டம்!

‘மக்கள் செல்வன் ‘ விஜய் சேதுபதி அதிரடி ஆக்சன் நாயகனாக நடித்திருக்கும் ‘ ஏஸ்’ ( ACE) எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த முன்னோட்டத்தை தமிழ் திரையுலகத்தின் முன்னணி நட்சத்திர நடிகர்களான சிலம்பரசன் டி ஆர் – சிவகார்த்திகேயன் – …

திருப்பதி பீமாஸ் சைவ உணவகத்தின் புதிய கிளை சென்னையில் திறப்பு!

திருப்பதி வெங்கடேசுவர சுவாமி கோவிலுக்குப் பிறகு திருப்பதி என்றால் சட்டென்று நினைவுக்கு வருவது ‘திருப்பதி பீமாஸ்’ தான். உணவகம் மற்றும் தங்கும் விடுதிகள் என 1954 ஆம் ஆண்டு முதல், சுமார் 70 ஆண்டுகளை கடந்து இத்தொழிலில் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து …

யோகிபாபு நடித்த “ஸ்கூல்” படத்திற்கு உபேந்திரா வாழ்த்து!

Quantum Film Factory என்ற பட நிறுவனம் சார்பில் R. K. வித்யாதரன் தயாரித்து, இயக்கியுள்ள படம் ஸ்கூல். இந்த படத்தில் பூமிகா சாவ்லா, யோகிபாபு, கே.எஸ். ரவிகுமார் மூவரும் முக்கிய கதாபாதிரத்தில் நடித்திருக்கிறார்கள் மற்றும் நிழல்கள்ரவி, பக்ஸ், சாம்ஸ், பிரியங்கா …

தமிழ் மற்றும் தெலுங்கில் விஜய் மில்டன் இயக்கும் புதிய படம்!

கதை உள்ளடக்கம் மிக்க சினிமாவை வழங்கி, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பாராட்டுகளை பெற்றுள்ள ரஃப் நோட் புரொடக்‌ஷன், தனது அடுத்த படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறது. தற்காலிகமாக படத்தின் தலைப்பாக “புரொடக்‌ஷன் நம்பர் 5” என வைக்கப்பட்டுள்ளது. இந்த இருமொழிப் படத்தை புகழ்பெற்ற …

தொடரும் – விமர்சனம்!

திருஷ்யம் படத்தைப் போல சாதாரண பட்ஜெட்டில் எந்த வித பிரமாண்டமும் இல்லாமல் கதையை மட்டுமே நம்பி படங்களை எடுத்து வசூல் சாதனை படைப்பது தான் மலையாள சினிமாவின் பலம். அந்த வகையில் மோகன்லால் தற்போது நடித்திருக்கும் படம் “துடரும்”. மலையாளத்தில் கடந்த …

யுத்தம் காரணமாக ‘கஜானா’ பட வெளியீட்டை நிறுத்த படக்குழு முடிவு!

யோகி பாபு, வேதிகா, இனிகோ பிரபாகர், பிரதாப் போத்தன், சாந்தினி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில், பிரமாண்டமான ஃபேண்டஸி அட்வெஞ்சர் திரைப்படமாக உருவாகியுள்ள ‘கஜானா’ திரைப்படத்தை ஃபோர் ஸ்கொயர் ஸ்டுடியோஸ் சார்பில் பிரபதீஸ் சாம்ஸ் தயாரித்து இயக்கியுள்ளார். கோடை விடுமுறை …

சிறிய படங்களுக்கு அதில் நடித்தவர்கள் கூட ஒத்துழைப்பதில்லை! – ‘யாமன்’ பட இயக்குநர் வருத்தம்!

’ஒற்றாடல்’ படத்தை இயக்கிய இயக்குநர் கே.எஸ்.மணிகண்டன், தனது இரண்டாவது படமாக, ‘யாமன்’ என்ற படத்தை எழுதி இயக்கியிருப்பதோடு, கே.எஸ்.எம். ஸ்கிரீன் பிளே பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கவும் செய்திருக்கிறார். சக்தி சிவன், காயத்ரி ரெமா நாயகன், நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் ஆதேஷ் பாலா, …

பி. மணிவர்மன் இயக்கத்தில் ஜென்ம நட்சத்திரம் ஃபர்ஸ்ட் லுக்

திரையுலகில் ஏராளமான படங்கள் வெளியாகின்றன. ஆனால், நாம் கண்டுகளித்த திரைப்படங்களில் ஹாரர் எனப்படும் பேய் கதையம்சம் கொண்ட படங்களை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்துவிட முடியாது. நல்ல ஹாரர் திரைப்படம் கொடுத்த அனுபவம் நீண்ட காலம் நம் மனங்களில் அப்படியே இருக்கத்தான் …

சிபி சத்யராஜின் டென் ஹவர்ஸ் டெண்ட்கொட்டா OTT-ல் ரிலீஸ்!

டென் ஹவர்ஸில், ஓடும் பேருந்தில் நடக்கும் ஒரு கொலையை விசாரிக்கும் ஒரு போலீஸ் அதிகாரியாக சிபி சத்யராஜ் நடித்திருக்கிறார். படத்தின் தலைப்பு குறிப்பிடுவது போல, கொலை மற்றும் விசாரணைக்கு வழிவகுக்கும் நிகழ்வுகள் ஒரு இரவுக்குள் நடக்கின்றன. டென்ட்கோட்டா கடந்த சில வாரங்களாக, …