சினிமா செய்திகள்

மெகாஸ்டார் சிரஞ்சீவியின் #Mega157 படத்தில் இணைந்த நயன்தாரா!

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் நடிப்பில், பிளாக்பஸ்டர் ஹிட் மெஷின் அனில் ரவிபுடி இயக்கத்தில், பெரிதும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள #Mega157, பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. இந்த அற்புதமான கூட்டணியில் உருவாகும், இந்தப் படம் முழுமையான பொழுதுபோக்கு படமாக இருக்கும். நீண்ட இடைவெளிக்குப் பிறகு …

இந்த மாதிரி ஒரு ஹீரோயினை இப்ப தான் சந்திக்கிறேன் – விஜய் சேதுபதி!

மக்கள் செல்வன் ‘ விஜய் சேதுபதி நடிப்பில், 7CS என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில், இயக்குநர் ஆறுமுக குமார் எழுதி, தயாரித்து, இயக்க, பிரம்மாண்டமான பொருட்செலவில், மலேசியா நாட்டின் பின்னணியில், அட்டகாசமான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள படம் ‘ஏஸ்’ ( ACE). வரும் …

விளம்பர நிகழ்ச்சிக்கு வராத நடிகர், நடிகைகளை புறக்கணியுங்கள் – கே.ராஜன் பேச்சு!

காதல் உணர்வை இழை பிரித்து காதலர்களின் சின்ன சின்ன அசைவுகளைத் தோரணமாக்கி நெய்து இயற்கை சூழ்ந்த பின்னணியுடன் ‘ஆழி’ என்கிற சுயாதீன பாடல் ஆல்பம் உருவாகி உள்ளது. இந்த ஆல்பத்தை ஜெயின்ட் மியூசிக் நிறுவனத்தின் சார்பில் வசந்த் ராமசாமி தயாரித்துள்ளார். ஈஷான் …

வீண் பழி சுமத்தாதீர்கள் – ரவி மோகன் அறிக்கைக்கு சுஜாதா விஜயகுமார் பதில்!

சமீபத்தில் நடிகர் ரவி மோகன் தன் திருமண வாழ்க்கை குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதை தொடர்ந்து அந்த அறிக்கையில் பல அவதூறான விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன என்று கூறி தயாரிப்பாளரும் நடிகர் ரவி மோகனின் மாமியாருமான சுஜாதா விஜயகுமார் ஒரு அறிக்கையை …

சண்முக பாண்டியன் நடிப்பில் ரமணா 2 எடுப்பேன் – ஏ.ஆர்.முருகதாஸ் உறுதி!

VJ Combines நிறுவனம் Dass Pictures உடன் இணைந்து வழங்க,  தயாரிப்பாளர் ஜகநாதன் பரமசிவம் தயாரிப்பில், இயக்குநர் U அன்பு இயக்கத்தில், கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் நடிகர் சண்முக பாண்டியன் நடிப்பில், காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில், அங்கு வாழும் …

டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல் – விமர்சனம்!

நல்ல ரிலீஸ் தேதிகளை குறிவைத்து மிகச் சரியாக படங்களை கொடுக்கும் சந்தானம் கடந்த சம்மரில் இங்க நான் தான் கிங்கு படத்தை தந்திருந்தார். தற்போது இந்த சம்மரில் சந்தானம் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் “டிடி நெக்ஸ்ட் லெவல்”. படம் வெற்றியை …

ஜோரா கையத்தட்டுங்க – விமர்சனம்!

மண்டேலா போன்ற படங்களில் யோகி பாபு கதையின் நாயகனாக நடித்து மிகப்பெரிய வெற்றியை தந்திருக்கிறார். அவர் கதையின் நாயகனாக நடிக்க இந்த வாரம் வெளியாகி இருக்கும் படம் “ஜோரா கையத் தட்டுங்க”. படம் எப்படி இருக்கு? பார்க்கலாம். படத்தின் கதைப்படி, பிரபல …

மாமன் – விமர்சனம்!

விடுதலை, கருடன் படங்களின் வெற்றிக்கு பின் சூரி நாயகனாக நடித்து பிரஷாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “மாமன்”. காமெடியனாக வளர்ந்து தற்போது சீரியஸ் மோடுக்கு மாறியுள்ள சூரி ஹாட்ரிக் அடித்தாரா? பார்க்கலாம். படத்தின் கதைப்படி, சூரியின் அக்கா சுவாஸிகாவுக்கு திருமணமாகி …

பவர் ஸ்டார் பவன் கல்யாணின் ஹரிஹர வீரமல்லு ஜூன் 12 ரிலீஸ்!

பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் அடுத்து வெளி வர இருக்கும் திரைப்படம் ஹரிஹர வீர மல்லு. இதுவரை வெளியிடப்பட்ட பாடல்கள் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளன. தற்போது இந்த படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லருடன் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட மூன்றாவது சிங்கிளையும் வெளியிட …

லெவன் – திரை விமர்சனம்!

ராட்சசன் வரிசையிலான மிகச் சிறப்பான சீரியல் கில்லர் படங்கள் தமிழ் சினிமாவில் மிக மிகக் குறைவு. ஒரு சில படங்களே வெளிவந்துள்ளன, அதில் சில படங்கள் மட்டுமே காலத்தை கடந்தும் அந்த ஜானருக்கான அடையாளமாக நிற்கின்றன. தற்போது அந்த ஜானரில் வெளியாகியுள்ள …